English to Tamil Dictionary: செய்வதற்கான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bargainer, Bargain-hunter
பேரம் செய்வதற்காகக் கடைகளுக்குச் செல்பவர்.
Bason
தொப்பிக்குரிய அழுத்தக் கம்பளித்துணியைச் செய்வதற்கான விசிப்பலகை (வினை) விசிப்பலகையின் மேல் வைத்து அழுத்திக் தொப்பிக்குரிய அழுத்தக் கம்பிளித்துணி செய்.
Beadsman
வழிபாட்டுப்பணியாளர் வேண்டுதல் செய்வதற்காக மாணியம் பெற்றவர்.
Bell-metal
செம்பும் வெள்ளீயமும் கலந்த மணி செய்வதற்கான கலப்பு உலோகம்.alloy of copper and tin for bells
Bentwood
நாற்காலி முதலியவை செய்வதற்காகச் செயற்கையாய் வளைக்கப்பட்ட மரம் (பெ). செயற்கையாய் வளைக்கப்பட்ட மரத்தினால் இயன்ற.
Bobbin
தையல் பொறியின் நுல் வட்டு கம்பி இழையுருளை தாழ் ஏற்றி தாழ்ப்பாள் உயர்த்திக் திறக்கச் செய்வதற்காக இழுக்கப்படும் கயிற்றுப் பொறியமைவு.
Caption
கைப்பற்றுதல் ஈர்த்து நிறுத்துதல் சட்டப்படியான பற்றாணை கைது செய்வதற்கான கட்டளைப் பத்திரம் தலைப்பு முனைப்பான முகப்புரை முகப்புப்படம்.
Carpet-rod
படிக்கட்டுக்கழி படிக்கட்டுச் சமுக்காளம் இடம் பெயராமல் செய்வதற்கான பற்றுக்கம்பி.
Catapult
கவண் விசை வில்பொறி எறிபடை வீச்சுப்பொறி சிறுவர் பறவையடிப்பதற்காகப் பயன்படுத்தும் உண்டைவில் கப்பல் தளத்திலிருந்து ஆகாய விமானத்தைப் பறக்கச் செய்வதற்கான பொறியமைப்பு (வி.) கவண் எறி எறிந்து தாக்கு விசையுடன் பாய் விமானத்தைப் பறக்க விடு.
Cement-stone
பசுமண் காரை செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் கல்வகை.
Check-till
கடைகளில் பெற்றுக்கொள்ளப்படும் தொகைகளைப் பதிவு செய்வதற்கான அறைப்பெட்டி.
Chessel
பாலடைக்கட்டி செய்வதற்கான அச்சுரு.
Cornstarch
களிவகைகள் செய்வதற்கான மக்காச் சோள மாவு.
Counter-sapproach
முற்றுகை இடுபவர்களைத் தடை செய்வதற்காக அரண்காப்பாளர்கள் அரணின் வெளிப்புறத்தில் அமைக்கும் கட்டுமானம்.
Crisping-iorn, Crisping-pin
சுருள்களாகச் செய்வதற்கான இரும்புக்கருவி.
Cyclometer
வட்டைகளை அளப்பதற்கான கருவி மிதிவண்டி ஓடிய தொலைவைப் பதிவு செய்வதற்காக அதன் சக்கரத்துடன் இணைக்கப்பட்டுள்ள அமைவு.
Cymograph
கட்டிட உறுப்புக்களின் புறவரை பதிவு செய்வதற்கான கருவி.
Dry-point
காடிக்காரம் இல்லாமலே செப்புத்தகட்டில் செதுக்கு வேலை செய்வதற்கான வரிய ஊசி கூரிய ஊசியினால்செதுக்கு வேலை (வினை) தானே பாலுட்டாமல் குழந்தையைப் பேணி வளர்.
Eirenicon
அமைதிக்கான திட்டம் போர்நிறுத்தம் செய்வதற்கான சமாதானப்பேச்சு.
Esparto
தாள் செய்வதற்காக ஸ்பெயின் வட ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புல்வகை தாள் செய்யப்த பயன்படும் புல்வகை.
Flasher
புறப்பகட்டாளர் விளம்பரக் காட்சியணியில் ஒளி தோன்றித்தோன்றி மறையச் செய்வதற்கான அமைவு.
Gang
தனிக்கும்பு கூட்டுக்குழு வேலையாள்களின் தொகுதி குற்றம் செய்யும் நோக்கத்தோடு இயங்கும் அல்லது செல்லும் கும்பல் விரும்பாத செயலில் ஈடுபடுங் குழு ஒரே சமயத்தில் வேலை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருவிகலங்களின் தொகுதி (வினை) விரும்பாத செயலில் ஈடுபடுவதற்காகக் கும்பு சேர் குழுவுணர்ச்சியுடன் ஒன்றுபட்டு ஒத்தியங்கு கருவி முதலியவற்றை ஒத்திசைவிக்க ஒழங்குபடுத்து.
Kedge
கப்பலை நிலைபெயரச் செய்வதற்கான சிறு நங்கூரம் (வினை.) நங்கூரக் கயிற்றினால் கப்பலினை நிலைபெயரச் செய் அல்லது கப்பலை அசைந்து நகரச்செய்.
Loam
களிச்சேற்று வண்டல் செங்கல் செய்வதற்கான களிமணல் செத்தைக் கலவை மக்கிய பொருள் கலந்த வளமிக்க வண்டல் உரம்.
Makeweight
பார நிறைக்கும் எடை எடையை நிறைவு செய்வதற்கான சிறு பளு வழக்கு வலிமையுள்ளதாகக் காண்பிப்பதற்குச் சேர்க்கப்படும் முக்கியமல்லாத சிறு செய்தி.
Random Fonts
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12498
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10854
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39593
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12628
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11236
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9064
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215947
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29502
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8870
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close