English to Tamil Dictionary: சேமப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Back-log
விறகுப் பின்கட்டைசேமப்பொருள் வைப்புசேமப்பணிபணி எச்சம்நிறைவேறாது எஞ்சிக் கிடக்கும் பணித் தொகுதிarrears of uncompleted work
Emergency
உடனடித்தேவை திடீர்த்தேவை நெருக்கடி நிலை எதிர்பாரா நிகழ்ச்சி சேமப்பகரப்பொருள் சேமப்பகர ஆள் (பெ.) நெருக்கடி நிலை எதிர்நோக்கிய.
Frigidaire
குளிர்சேமப் பேழை.
Grape-house
கொடிமுந்திரி சேமப்பண்ணை செயற்கை வெப்பநிலையில் திராட்சைக்கொடி வளர்க்கும் இடம்.
Lazaret, Lazaretto
ஏழை நோயாளிகள் மருத்துவமனை குட்ட நோய் மருத்துவமனை தொற்றொதுக்கு மனை தொற்றொதுக்க கப்பல் கப்பலின் பின்புறமுள்ள சரக்குச்சேமப்பகுதி.
Outrigger
தூம்புகட்டை பாய்களை விரிப்பதற்குரிய முனைப்பான தூலம் விலாவரிக்கட்டை வள்ளம் கவிழாதபடி அதன் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள முனைப்பான அமைவு உகைப்டபு விசைக்கட்டை படகின் உகைப்பாற்றலைப் பெருக்கும்பொருட்டு அதன் பக்கவாட்டில் கிடையாகப் பொருத்தப்பட்டுள்ள இரும்புமிண்டு விசைப்படகு துடுப்பியக்குவதற்குரிய முனைப்பான மிண்டுகள் கொண்ட எளிய பந்தயப்படகு சாரத்தூலம் தள நீட்டச்சட்டம் விமானத்தளங்களைத் தாக்குவதற்கான முனைப்பான சட்டம் சேமக்குதிரைப்பூட்டு சேமத் தனி மிகையான குதிரையைப் பூட்டுவதற்கான வண்டியின் குறுக்குச் சட்டத்தின் நீட்டம் சேமப்பூட்டுக் குதிரை வண்டியின் குறுக்குச் சட்ட நீட்டத்தில் பூட்டப்படும் குதிரை.
Rag-bag
கந்தல் பை துண்டு துணுக்குச் சேமப்பை.
Redif
துகிய படைத்துறைச் சேமப்பிரிவு.
Reserve;
சேமஒதுக்கீடு கையிருப்பு மிகுவளம் கையிருப்புச் சேமத்தொதகை மூலபலம் சேமக் கையிருப்புப் படை நெருக்கடி கால அழைப்புச் சேமப்படை படைத்துறைச் செயல் துறையிலிருந்து நீக்கப்பெற்றும் இடைக்கால இஅழைப்புக்குதரியவரடங்கிய சேமப்படை நெருக்கடிகால அழைப்புச் சேமப்படைவீரர் தேவைக்காலச் சேமவள ஆட்டக்காரர் விளையாட்டுக்களில் தேவை ஏற்படும்போது பயன்படுத்திக்காள்ள வைத்திருக்கும் இடம் பரிசு வாய்ப்பணுக்கப்பொருள். காட்சிச்சாலைப் பரிசுக்குரிய பொருள் தகுதியற்றதெனைத் தள்ளுபடி செய்யப்பட்டால் அப்பரிசுக்குரிய அடுத்த தகுதி உடையதென்று ரேதரப்பட்ட பொருள் வரையறை விதிவிலக்கு கட்டுப்பாடு தனிமுறைத்தகுதிஇணைப்பு தன்னடக்கம் நாவடக்கம் சொல்லடக்க அமைதி சொற் செறிவமைதி நடையொதுக்கம் தனியொதுக்கப்பாங்கு தனியொதுக்க வேறுபாடு உள்ளடக்க மறைப்பு (பெயரடை) சேம இருப்பு வளமான சேம ஒதுக்கீடான தனிப்பயன்கருதி ஒதுக்கப்பட்ட (வினை) சேமித்துவை சட்டப்படி சேமவைப்பாகத் தனிப்படுத்திவை விட்டுவை பின் பயன்கருதி ஒதுக்கிவை கையிருப்பில் வைத்துக்கொள் வேறொரு தறுவாய் நோக்கிப் பயன்படுத்தாதடக்கிவைத்துக் கொள் கெடாது காத்துவை செலவழிக்காது மீத்துவை பயன்படுத்தாது பாதுகாத்து வை தனித்தெடுத்து வை தனியாருக்கெனக் குறித்துவை தனக்கென ஒதுக்கி வை தனிப்பயன்கருதிக் காப்பில் வை நெருக்கடி கால அழைப்புக்குரிய நிலையில் விட்டுவை முன்கூட்டியே குறித்து வை இறைவன் வகையில் அல்லது ஊழ்வகையில் முன்கூட்டியே தனிப்படக் குறித்தமை.
Reserves
இடர்நிலை காப்புச் சேமப்படைப் பகுதி நில-நீர்- வான் படைகளின் நெருக்கடி நேரத்தில் பின்வாங்கும் படைக்கு ஆதரவாகக் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ள தனிச் சேமப்படைப்பகுதி நெருக்கடிகால அழைப்புச் சேமப்படைப் பகுதி.
Reservist
சேமப்படைவீரர்.
Reservoir
நீர்த்தேக்கம் இயற்கையான அல்லது செயற்கையான நீர்ச்சேமிப்பு இடம். நீர்த்தேக்கத் தொட்டி இயந்திரத்தில் நீர்மம் வைக்கப்பட்டிருக்கும் பகுதி உடலில் நீர்மம் தேக்கப்பட்டிருக்கும் பகுதி சேமப் பொருட்களஞ்சியம் சேம அறிவுக்களஞ்சிகம் பின்பயன்கருதிச் சேகரிக்கப்பட்ட உண்மைகளின் தொகுதி (வினை) களஞ்சியத்தில் சேர்த்து வை.
Safe
சேமப்பெட்டி தீத்தடைகாப்புப் பெட்டிடி உணவுப்பொருட் காப்புப்பேழை.
Spot-stroke
காப்பறவுக்கட்டு மேசைக் கோற்பந்தாட்டத்தில் சேமப் பகுதிக்குத் தொலைவிலுள்ள சிவப்புப் பந்தின் கைப்பற்றீடு.
Stuffed
திணித்து வைக்கப்பட்ட சேமப்பொருள் நிரம்பிய உணவுப்பொருள் சேகரம் உடைய மூக்கடைத்துக்கொண்ட தொண்டையடைத்துக்கொண்ட.
Trunk
அடிமரம் முண்டம் உடம்பின் நடுப்பெரும் பகுதி உடம்பு உடற் பகதமி பொருளின் நடுமையக் கூறு சிலைப்பீடத்தின் நடுப்பகுதி யானைத் தம்பிக்கை பயணப்பேழை சேமப்பெட்டி மீன் சேமப்பேழை தூண் நடுக்கம்பம் இயந்திர மைய ஊடுருளை நடு ஊடச்சு பொள்ளலான இயந்திர ஊடுதண்டு சுரங்கப் பேரலம்பு தொட்டி சுரங்க நடு விசிறித் தொட்டி சுரங்க நடுத் தாம்டபு குழாய் பாதைப் பெருநீள் நெறி இருப்புப்பாதை மைய ஊடுநெறி பேசுகுரற் குழாய் வகையில் மூட்டுக்குழாய் வடிநீர்க்குழாய் வகையில் மூட்டிணைப்புக்கால் தொலைபேசி இணைப்பு வகையில் ஊடிணபுத் தொடர்பு (வ்னை) சுரங்க அலம்பு தொட்டிமூலம் தாதுப்பொருள்களைப் பிரித்திடு.
Trunking
சேமப்பொதிவு பெட்டியிலிட்டு அடைத்தல்.
Trunkmaker
சேமப்பேழை செய்பவர்.
Random Fonts
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18480
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15799
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23475
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21393
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29441
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28728
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9593
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13886
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11363

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close