English to Tamil Dictionary: மீன்வகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Albacore
பெருங்கடல் உணவு மீன்வகை.
Ale-wife
மதுவிற்பனை செய்யும்ரரர பெண் வடட அமெரிக்கமீன்வகை.
Anchovy
நெய்த்தோலி போன்ற மீன்வகை.
Arapaima
நன்னீரில் வாழும் தென் அமெரிக்க உணவு மீன்வகை.
Asterid
விண்மீன் வடிவமீன்வகை.
Azurine
கருநீல அவுரிச்சாயம் நன்னீர் மீன்வகை.
Blain
பரு மயிர்க்குரு மீன்வகை.
Blay
செயற்கை முத்துக்கள் செய்யப் பயன்படும் வெண்ணிறப் பொருளைச் சிதல்களில் தோயப்பெற்ற சிறிய ஆற்று மீன்வகை.
Bleak
சிறுமீன்வகை வெண்ணிற ஆற்றுமீன் வகை.
Blenny
சேற்று மீன்வகை.
Blindfish
கண்ணிலா மீன்வகை.
Bloater
சாளைமீன்வகையை உப்பிட்டுப் புகையூட்டப்பட்ட உணக்கல்.
Boarfish
பன்றிமுகம் போன்ற முகப்புடைய மீன்வகை.
Bombay Duck
கரையோரச் சிறுமீன்வகை.
Botargo
மீன்வகையிலிருந்து உண்டுபண்ணப்படும் இன்சுவைப்பொருள்.
Bottle-fish
புட்டியைப்போல உடலை உப்பிக்கொள்ளவல்ல மீன்வகை.
Brandling
மீன்வகையின் குஞ்சு தூண்டில் இரையாகப் பயன்படும் சிறுபுழுவகை.
Bream
நன்னீர்வாழும் மஞ்சள் நிறமுடைய கூன்முதுகு வாய்ந்த மீன்வகை.
Brill
வெண்புள்ளிகளையுடைய தட்டையான மீன்வகை.
Briskling
நார்வே நாட்டுக்குரிய சிறுமீன்வகை.
Brittle-star
விண்மீன்வடிவ மீன்வகை நீர்வாழ சிறு விலங்குவகை.
Bulltrout
கடற்பெருமீன் வகை கடலிலே முட்டையிட்டு விட்டு நன்னீருக்குத் திரும்பும் மீன்வகை.
Bummalo
வாத்துவகை பம்பாய் வாத்து 'சால்மன்' குடும்பத்தைச் சாந்த சிறுமீன் வகை உலர்த்தி உண்ணும் மீன்வகை.
Burbot
விலாங்குமீன் போன்று தட்டையான தலையும் கீழ்த்தாடையில் நீண்ட மெல்லிய தாடிபோன்ற அமைப்புமுடைய நன்னீர் மீன்வகை.
Camaron
பெரிய நன்னீர் மீன்வகை.
Random Fonts
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5927
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9984
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4723
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20365
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13695
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18370
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7154
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35982
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11783
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8598

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close