English to Tamil Dictionary: (இசை)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accompaniment
உடன்போதல் பின்தொடரல் (இசைம) துணைக்கருவி.
Adagio
(இசை) மென்னடை (வினை) மெதுவாய்ச் செல்லுகிற (வினையடை) மெதுவாக அடங்கிய குரலில்.
Affettusso
(இசை.) மெல்லிய (வினையடை) உருக்கமாக.
Agitato
(இசை.) நரங்கிசையாக.
Allegretto
(இசை.) ஓரளவு விரைவான (வினையடை) ஓரளவு விரைவாக.
Allegro
(இசை.) விரைவிசையுடைய பாடல்(பெ.) விரைந்த இயக்கமுடைய (வினையடை) விரைந்த இயக்கமுடன்.
Alt
(இசை.) உச்சக்குரல் உறுமேற்பாலை உயர்ந்த மனப்பாங்கு.
Altissimo
(இசை.) மீ உயர்வான
Alto
(இசை.) உச்ச ஆண்குரல்.
Andante
(இசை.) இடைநடைச் செலவு மட்டமான மென்னடைப் பாட்டு (வினையடை) இடைநடைச் செலவில் மட்டமான மென்னடையில்.
Andantino
(இசை.) மட்டமான மெல்லிசை நடை (வினையடை) மிமான மெல்லிசை நடையுடன்.
Answer
மறுமொழி விடை பதில் மறுப்புவினா எதிர்விளக்கம் புதிர் விடுவிப்பு சிக்கலின் தீர்வு ஒப்புக்கொள்ளுகை எதிர்மாறு மாற்று எதிர்ச்செயல் எதிரொலி (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு(வினை.) மறுமொழிபப்ர் விடைகூறு பதில் எழுது எதிர்மாற்றம் அனுப்பு இணங்கநட இசை இசைவாயிரு அளவொத்திரு ஒத்திசை புதிர்விடுவி பிரச்சனை தீர்வு செய் தறுவாய்க்குப் போதியதாயிரு நிறைவேற்று சரியீடுசெய் தக்க தண்டனை பெறு பொறுப்பேற்று நட பொறுப்பேற்றுக்கொள் உத்தரவாதமாயிரு விளைவு ஏற்றுக்கொள் தேறு உறுப்படு எதிர்ச்செயலாற்று பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி.
Anticipation
எதிர்பார்த்தல் கால முன்னிடைவு முன்னறிவு முன்செயல் முன்நிகழ்வு முன்கருதுதல் முன்கருத்து முன்னுணர்வு முற்பாவனை முன்சுவை முன்முகம் (இசை.) பின் வரவெதிர் நோக்கிய முன்னீடு.
Appoggiatura
(இசை.) முன்வரும் துணைச்சரம்.
Aria
(இசை.) மூன்று பகுதிகளாகப் பிரித்து விரிவாகப்பாடப்படும் பாடல்வகை.
Arsis
(இசை.) சந்த எரப்பு ஆங்கில அலகீட்டில் ஒலி அழுத்தும் பெற்ற அசை அளபெடை.
Assai
(இசை.) மிக.
Atonal
(இசை.) பண்முறையற்ற.
Bar
கம்பி கோல் உலோகங்களாலான சலாகை தண்டு கட்டை நீண்ட மரத்துண்டு பாளம் வார் சவுக்காரம் முதலியவற்றின் நீள்கட்டி தாழ் தாழ்பாள் கட்டை தடை தடைகள் தடங்கல் தடைவேலிதடை வரம்பு எல்லை இடையீடு தடுப்பு தடை நடவடிக்கை முறைமன்றக் கம்பித்தடுப்பு தேறல்மனைக் கம்பிஅழி தேறல் அருந்தும் அறை மணற்கரை ஆற்று முககத்திடம் துறை முகத்திட்டு வழக்கறிஞர் குழாம் பதக்ப்பட்டை கோடு சருகு விளிம்பு சிறைக்கட்ட ஆட்டம் (இசை) காலஅளவு குறிக்கும் நிறுத்தல் வரைக்குறி கால அளவு படுத்தல் கோடு (வினை) தடு தடுத்து நிறுத்து வழியடை தாழிடு மூடு அடை பூட்டு தடை நடவடிக்கை மேற்கொள் தவிர்க்கச் செய் கம்பிகளாகப் பிரி கோடுகளிடுமது அருந்தகம்.
Bar
கம்பி கோல் உலோகங்களாலான சலாகை தண்டு கட்டை நீண்ட மரத்துண்டு பாளம் வார் சவுக்காரம் முதலியவற்றின் நீள்கட்டி தாழ் தாழ்பாள் கட்டை தடை தடைகள் தடங்கல் தடைவேலிதடை வரம்பு எல்லை இடையீடு தடுப்பு தடை நடவடிக்கை முறைமன்றக் கம்பித்தடுப்பு தேறல்மனைக் கம்பிஅழி தேறல் அருந்தும் அறை மணற்கரை ஆற்று முககத்திடம் துறை முகத்திட்டு வழக்கறிஞர் குழாம் பதக்ப்பட்டை கோடு சருகு விளிம்பு சிறைக்கட்ட ஆட்டம் (இசை) காலஅளவு குறிக்கும் நிறுத்தல் வரைக்குறி கால அளவு படுத்தல் கோடு (வினை) தடு தடுத்து நிறுத்து வழியடை தாழிடு மூடு அடை பூட்டு தடை நடவடிக்கை மேற்கொள் தவிர்க்கச் செய் கம்பிகளாகப் பிரி கோடுகளிடுமது அருந்தகம்.
Barytone
(இசை) உச்சவகைக் குரலுக்கும் மட்டவகைக் குரலுக்கும் இடைப்பட்ட வீறார்ந்த ஆண் குரல் வீறார்ந்த ஆண் குரலையுடைய பாடகர் வீறார்ந்த ஆண் குரலுக்குப் பொருத்தமான இசை இசைக்குரிய பித்தளையாலான துளைக்கருவி வகை கடை அசை அழுத்தம் பெறாத சொல் (வினை) உச்சவகைக் குரலுக்கும் மட்டவகை குரலுக்கும் இடைப்பட்ட கடை அசை அழுத்தம் பெறாத.
Baton
ஊர்க்காவலரின் குறுந்தடி கட்டியக்கோல் (கட்) கேடயத்திலுள்ள குறுந்தடி வடிவம் (இசை) இசைக்குழுத்தலைவர் தாளத்தைக் குறிப்பதற்காக அசைக்கும் கோல் (வினை) தடியாலடி.
Bind
கடுங்களி நிலக்கரி அடுக்குகளிடைப்பட்ட இறுகிய கடுங்களிமண் பாளம் முசுமுசுக்கை சார்ந்த செடியினத்தின் அடித்தாள் கட்டை (இசை.) சுர இணைப்புக்குறி இருசுரங்களை ஒன்றாக ஆக்கி இணைக்கும் வளைப்புக்குறி.
Bis
இருமுறை இருதடவை (இசை.)மறுமுறை பாடுவதற்குரிய அடையாளக்குறி.
Bravura
(இத்.) (இசை.) அருந்திறல் இசைப்பு விரைவும் திறலாண்மையும் தோன்றப் பாடுதல் அறிவாற்றல் மிக்க செயல் உஸ்ர் அவாவுடைய முஸ்ற்சி வலிந்த செயற்கைத் தோற்றம்.
Random Fonts
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5445
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11005
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11261
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 254125
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7979
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9218
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5346
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14309
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23407
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13483

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close