English to Tamil Dictionary: (இயந்)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Boss
புடைப்பு முனைப்பு முகப்பு உலோகக்குமிழ் குமிழ் போன்ற அணிகலம் (கட்.) கவிகைமாட மையக்குமிழ் (இயந்) இயந்திரக் கம்பத்தின் புடைப்புப்பகுதி. (வினை) குமிழ் களால் அணிசெய்.
Driver
ஓட்டுபவர் வண்டியோட்டி ஊர்தி வலவர் குழிப்பந்தாட்டத்தில் தொடக்கஇடத்திலிருந்து பந்தெறிவதற்குப் பயன்படுத்தப்படும் கைத்தடி (இயந்) நேர்முகமாகத் திறனைப் பெறுகிற சக்கரம் விசை ஆக்கத்துடன் இணைந்த உறுப்பு.
Gram-centimetre
(இயந்) ஒரு சீரெடையைச் செங்குத்தாக ஒரு சென்டிமீட்டர் உயர்த்துவதற்கு வேண்டிவ பணியாற்றல்.
Knife-edge
கத்தியின் கூர்விளிம்பு (இயந்.) ஊசலி அசைவதற்கேதுவாயிருக்கிற எஃகு அச்சு.
Moment
கணம் விநாடி சிறப்பு (இயந்) நெம்புதிறன்.
Momentum
(இயந்) இயங்குவிசை மோதாற்றல் இயக்க ந்துவிசை.
Momentum
(இயந்) இயங்குவிசை மோதாற்றல் இயக்க ந்துவிசை.
Reciprocate
கொண்டு கொடுப்புச் செய் ஏற்றெதிரிடை செய் பரிவருத்தனைசெய் இருவர் அல்லது இருபொருள் வகையில் தம்முள் செயல் எதிர்ச்செயலாற்று எதிரெதிர் அளாவு சரிசமமாகத் திருப்பிக்கொடு ஏற்றவாறு கைம்மாறு செய் செய்ததே பதிலுக்குச் செய் (இயந்) தம்மிடை மாறிமாறிச் செயற்படு மாறி மாறி எதிரெதிரியங்கு.
Rigger
கப்பற் பாய்க்கயிற்றமைவாட்சியாளர் வானுர்தியின் கம்பி கயிற்றமைவு ஒழுங்கு செய்பவர் (இயந்) மற்றொரு உருளையின் மேலுள்ள வார் வளையத்தால் இயக்ககப்படும்உருளை கப்பல் உந்துகட்டை பாய்க் கயிறு இழுத்துக் கட்டுவதற்கான விலாப்புறத்தில் புறஞ்சென்று நீண்டிருக்கும் கோல் குமிழ்க்கைப் பொறியாட்டக்காரர் மூன்று கைக்குமிழ்களில் பயிற்றுக்காயினை மாற்றிக் கவித்து மாயஞ் செய்யும் கைமாறட்ட ஆட்டக்காரர் தனிக்கயிற்றாட்சிக்குரிய பாய்க்கப்பல்வகை.
Scroll-wheel
(இயந்.) திருகிசையாழி இயக்க இயைபுக்குரியதாகக் திருகு சுருளான பல்சரிசையுடன் கூடிய வட்டத்தகடு.
Spline
இணையாப்புச் சிம்பு இரு கட்டைகளை இடையே ஆப்பிட்டு இணைக்குஞ் சிம்பு இழைவரைச் சட்டம் (இயந்.) இழையாப்பு ஊடச்சுடனும் சக்கரக் குடத்துடனும் இழைந்து சென்று அவை தனித்துருளாது இணைந்துருளச் செய்யும் ஆப்பமைவு (வினை.) இருகட்டைகளை இணையாப்புச் சிம்பிட்டிணை.
Spline
இணையாப்புச் சிம்பு இரு கட்டைகளை இடையே ஆப்பிட்டு இணைக்குஞ் சிம்பு இழைவரைச் சட்டம் (இயந்.) இழையாப்பு ஊடச்சுடனும் சக்கரக் குடத்துடனும் இழைந்து சென்று அவை தனித்துருளாது இணைந்துருளச் செய்யும் ஆப்பமைவு (வினை.) இருகட்டைகளை இணையாப்புச் சிம்பிட்டிணை.
Stagger
தள்ளாட்டம் தடுமாற்றம் தயக்கம் கருத்து ஊசலாட்டம் (இயந்.) விமான முதலிய கட்டுமான வகையில் முந்துறு தளநீட்டம் தளக்கவிவு தளத் திருகுமறுகீடு (வினை.) தள்ளாடு தடுமாறு நடையின் போது தலைக்கிறக்கமுறு தயங்கு கருத்தில் ஊசலாடு தள்ளாடுவி தடுமாறுவி தலைசுற்றுவி தயக்கமுறுவி ஆட்டங்கொடுக்கச் செய் ஏறுமாறாக அமைவி வண்டிச்சக்கர ஆரைகளை மாறி மாறி வலமிடம் திருப்பியமை நாட்பட்டியில் ஒய்வுநாள் வேலை நேரங்களை மாறுபடக் குறி.
Take-up
(இயந்) இறுக்கமைவு இயந்திரத்தில் பட்டைகள் முதலியவற்றை இறுக்கும் அமைவு.
Tension
கட்டிழவை வலித்திழுப்பு வலித்திழுப்பு நிலை உலைவு அல்ங்கிய விசையுணர்ச்சி நிலை மனத்தாக்கலைவு உள அலைவு நிலை வளிவிரிவு அழுத்த நிலை உட்புயல் அமைதி நிலை வளிவிரிவகல்வாற்றல் மன வலி இயக்க ஆற்றல் (ஒலி) செறிவழுத்தநிலை (இயந்) இழுப்புலைவு சம நிலையாற்றல் அல்லது இயங்காற்றல்காரணமான இழைம உறுப்புக்களின் அலைவு (வினை) கட்டிழுவை செய் வலிப்பிழுப்புக்கு ஆளாக்கு இழுப்பு நிலைக்கு உட்படுத்து உலைவுசெய்.
Toe
கால்விரல் கால்புதைமிதி விரற்பகுதி காலுற விரற்பகதி குளம்பு குழிப்பந்தாட்டக் கட்டையின் வளைமுனை (இயந்) அடிப்பகுதிமுனை இயந்திரக் கைப்பிடியடி முனை (வினை) புதைமிதி வகையில் முற்பகுதி அமை காலுறை வகையில் முற்பகுதி செப்பம் செய் பந்தயத்தில் புறப்படுமுன் எல்லைக் கோட்டினை விரலால் தொடு. குழிப்பந்தாட்டத்தில் மட்டையின் வளைமுனையருகிலே பந்தடி (இழி) பள்ளி வழக்கில் உதை கால் விரலுன்றி நில இலாடத்தில் முனைச்சாய்வாக ஆணி அறை கால்விரலியக்கிச் செயலாற்று கால்விரலை மேலே ஊன்று.
Tolerant
பொறுதியுடைய சகிப்புத்தன்மை வாய்ந்த பொறுத்தமைவுப்பண்புடைய இசைவமைவு காட்டுகிற ஒத்துணர்வுத்திறமுடைய இடங்கொடுக்கிற கண்டிக்காது விடுகிற வெறுப்புக்காட்டாதிருக்கிற ஒத்துடந்தையாயிருக்கிற மட்டின்றி இளக்கங்காட்டுகிற விட்டுக்கொடுக்கும் பண்புடைய கருத்துச்சுதந்திரம் அளிக்கிற சமயசமரச மனப்பான்மையுடைய சமயசமரசங் காட்டுகிற சமயசமர சச் சார்புகொண்ட சமயசமரசக் கோட்பாட்டை ஆதரிக்கிற (மரு) தட்பவெப்பச் சூழ்நிலைமாறுதல்-ஒட்டுயிரித்தாக்கு மருந்துச்சரக்கு ஆகியவற்றின் வகையில் எதிவிளைவுகளின்றி ஏற்றமையும் திறம்வாய்ந்த (தாவ) கிட்டத்தட்ட நிழலில் வளரத்தக்க (இயந்) கூறுகளின் நுண்ணிடை வேறுபாடுகள் வகையில் இசைவளவான.
Velocity
விசை வேகம் விரையளவு விரைவு வீதம் புடைபெயர்வு வீதம் இயக்க வேக அளவு (இயந்.) குறிப்பிட்ட திசையிற் செலுத்தப்பட்ட வேகம்.
Vis
(ல.) (இயந்.) ஆற்றல்.
Way-shaft
(இயந்.) அசைவியக்கத்தண்டு.
Wristpin
(இயந்.) இருசுக் கயைணி.
Random Fonts
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32855
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16819
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11256
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28729
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39599
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7501
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10225
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9614
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20992
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14880

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close