English to Tamil Dictionary: (பே-வ)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bags
(பே-வ.) கால்சட்டை.
Barnacles
(பே-வ.) மூக்குக்கண்ணாடி.
Bawley
(பே-வ.) கடற்கரைக்குரிய மீன் பிடிக்கும் சிறு படகு.
Bends
(பே-வ.) இறுக்கமான காற்றில் வேலைசெய்பவர்களுக்கு வ நோய்வகை.
Biddy
(பே-வ) கோழிக்குஞ்சு கோழி..
Bigwig
(பே-வ.) தலையானவர் முதல்வர் பெரியதனக்காரர்.
Biz
(பே-வ.) தொழில் முறை.
Black-draught
(பே-வ.) பேதிமருந்து.
Blithering
(பே-வ) பொருளின்றிப் பிதற்றுகிற வம்பளக்கிற படுமோசமான பதடியான.
Bloke
(பே-வ.) ஆள் பேர்வழி (கப்.) போர்த்தலைவர்.
Bookie
(பே-வ.) குதிரைப்பந்தயப் பணயக்கணக்கர்.
Boost
புகழ்விளம்பரம் செயற்கையுதவி (வினை) வீண் விளம்பரஞ்செய் மேலை ஏற்று மதிப்பை உயர்த்து (பே-வ) முன்னுக்குத்தள்ளு.
Bowls
முடப்பந்தாட்டம் (பே-வ) கழற்சியாட்டம்.
Brush-off
(பே-வ.) பண்பு நயமின்றிப் புறக்கணித்துக் தள்ளும் செயல் ஒதுக்கீடு கண்டனப்புறக்கணிப்பு.
Buddy
(பே-வ.) உடன்பிறந்தான் தோழன் ஏடன் (வினை) அரும்புகளை உடைய தளிர் விடுகின்ற.
Business
வாணிகம்ஈடுபட்ட தொழில்வாழ்க்கைத் தொழில்மேற்கொள்ளப்பட்ட கடமைஊதியம்கருத்தீடுபாடுடைய பொருள்வாணிக நடவடிக்கைவாணிகத் தொடர்புகொடுக்கல்வாங்கல்தொழில் துறைத் தொடர்புஉறவுஅலுவல்தொழில் ஈடுபாடுதொழில் தொடர்புதொடர்புநாடகத்தில் கதை நடப்புநிகழ்ச்சிப் போக்கு(பே-வ.) பொருள்செய்தி
Butty
(பே-வ.)தோழன் ஏடன்.
Cabby
(பே-வ) வாடகை வண்டி ஓட்டுபவர்.
Carney
முகமனுரை (வி.) (பே-வ.) கெஞ்சு நயம்படவுரை.
Carrots
(பே-வ.) செம்பட்டை மயிர் செம்பட்டை மயிருள்ளவர்.
Cat
பூனைபூனை இன விலங்குவம்புக்காரிமுற்றுகைத் தாக்குதலுக்குரிய காப்பரண் சகடம்இரு முக்காலிஇரண்டு முக்காலிகளை இணைத்த கோக்காலிகிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகையின் கிட்டிக்கட்டைகிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகைஒன்பது முடிச்சுக்கள் வாய்ந்த சாட்டைவார்(வி.) கப்பல் நங்கூரம் தாங்கித் தூலத்தளவாக நங்கூரம் உயர்த்து(பே-வ.) வாந்தியெடு
Cave-man
குகை வாழ்நன் வரலாற்றுக்கு முற்பட்ட பழங்கற்கால மனிதன் நாகரிகமற்றவன் (பே-வ.) பழைய முறைகளைக் கடைப்பிடிப்பவன்.
Cheek
கன்னம் கவப்பு (பே-வ.) துடுக்குதனம் நாணமில் நடத்தை மட்டு மீறிய தன்னம்பிக்கை கதவுபலகாணிகளின் பக்க நிலைக்கால் குதிரைச் சேணத்தில் கன்னத்தை அடுத்த தோல் வார் குறட்டியின் பக்கக்கை இயந்திரத்தின் சிறையலகு கடிவாளத்தின் முனையிலுள்ள வளையம் (வி.) துடுக்குத்தனமாகப் பேசு.
Chesty
மிக மெல்லிய குரலில் பேசும் இயல்புடைய தாழ்வாகப் பாடும் இயல்புடைய (பே-வ.) மார்பு நோய் வந்துள்ளதாகத் தெரிகிற.
Cinch
மெக்சிகோவில் வழங்கும் சேணச் சுற்றுவார் (பே-வ.) உறுதியான கருத்து பாதுகாப்பான பிடிப்பு (வி.) சேணச் சுற்றுவாரை இறுக்கு.
Random Fonts
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12705
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12028
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4835
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9132
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21849
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17957
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11161
Agni Bangla Font
Agni
Download
View Count : 12259
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18913
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11643

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close