English to Tamil Dictionary: mother's

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Room In
To keep a mother and baby together after the birth
Ablactation
தாய்ப்பால் மறக்கச் செயதல்தாய்ச்செடியின் ஒட்டறுக்காமல் மறுசெடியுடன் ஒட்டுதல்.weaning from the mother's breast
Chemotherapeutics, Chemotherapy
(மரு.) நோய் உண்டாக்கும் நுண்மங்களை அழிக்குந் திறனுள்ள வேதியியல் சேர்மத்தைக்கொண்டு நோய் குணப்படுத்தும் முறை.
Chemotherapy
வேதிமுறை நோய் நீக்கம்வேதி மருத்துவம்
Foster-mother
செவிலித்தாய் வளர்ப்புத்தாய் கோழிக்குஞ்சுகளை முட்டைபொரித்து வளர்ப்பதற்கான கருவி.
Germ Mother Cell
மூலவுயிர்த்தாய்க்கலம்
Good-mother
மாமியார்.
Grandmother
பாட்டியார் தாய் அல்லது தந்தையின் தாய்.
Grandmotherly
பாட்டியைப்போன்ற பாட்டி போன்றுநடத்துகிற ஒருவர் வாழ்க்கையைப் பெருங்கவலையுடன் முழுதும் இயக்க விரும்புகிற.
Homothermic, Homothermous
(உட. வில.) ஒரே குருதி வெப்புப் பதமுடைய வெம்பதக் குருதியுடைய.
Mother
தாய் அன்னை தோற்றமூலம் தோற்றுவாய் கன்னிமாடத் தலைவி தாழ்வகுப்பினரிடையே முதிய மாதின் விளிக்குறிப்பு கோழிக்குஞ்சுகளை வளர்ப்பதற்கான கருவி அமைவு (வினை) பெறு பிறப்பி தோற்றுவி தாயைப்போல் பேணி வளர் பிள்ளையென உரிமையாய் ஏற்றுக்கொள் பிள்ளையென வெளிப்படக்கூறு பிள்ளையாக நடத்து தாய்மைப் பொறுப்பேற்று ஆசிரியப் பொறுப்புக்குரியவராக்கு தாய் தேடியளி.
Mother Board
தாய்ப் பலகைதாய்ப் பலகை
Mother Cell
தாய்புறை தாய்செல்்
Mother Hydatid Cyst
தாய் நோய் நீர்ப்பை உறை
Mother Liquor
தாய்த்திரவகம்
Mother Liquor
தாய்த்திரவம்
Mother Liquor
தாய்த்திரவகம்
Mother Liquor
தாய்த்திரவம்
Mother Metal
தாயுலோகம்
Mother Of Pearl Cloud
கிளிஞ்சல் முகில்
Mother, Motherof Vinegar
புளிக்காடியில் உண்டாகும் பிசின்போன்ற பொருள்.
Mother-church
கிளைச்சபைகள் தோற்றுவித்த தாய்த்திருச்சபை.
Mother-craft
தாய்மைத்திறன் குழந்தை வளர்ப்புத் திறன்.
Mother-in-law
மாமியார் கணவனின் தாய் மனைவியின் தாய்.
Motherland
தாயகம் தாய்நாடு.
Random Fonts
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16052
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5359
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16928
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10096
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7993
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21847
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27190
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11638
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20552
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close