English to Tamil Dictionary: அசட்டை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Careless
கவனமில்லாத அக்கறை கொள்ளாத கவலையற்ற கருத்து ஊன்றாத அசட்டையாயிருக்கிற சிந்தனையற்ற தவறான சரியாயிராத.heedless
Cool
குளிர் நலம் சில்லென்ற தன்மை குளிர் நலமுடையது குளிர் வானிலை குளிர்ந்த காற்று குளிர்ச்சிதரும் இடம் (பெ.) இளங்குளிரான மட்டான குளிர்ச்சி வாய்ந்த பரபரப்பற்ற அடங்கிய அமைதியான கிளர்ச்சியற்ற ஆர்வமற்ற அசட்டையான மதிப்புக்கேடான ஆணவமான (வி.) குளிர்ச்சியாக்கு சூடு தணி சூடு ஆற்று குளிர்ச்சியாகு சூடு ஆறு மட்டுப்படுத்து அமைதியூட்டு மிதமாகு அமைதியுறு கிளர்ச்சி குன்றவை ஆர்வமிழ.
Disobey
கீழ்படிய மறு அதிகாரம் மீறு கீழ்ப்படியாமல் அசட்டைசெய் கீழ்பபடிவதை சிறுமையெனத் தள்ளு சட்டத்தை உதறித்தள்ளு ஆணைமறு.
Disregard
கவனியாதிருத்தல் புறக்கணிப்பு மதியாமை அசட்டை மனப்பான்மை (வினை) புறக்கணி மதியாதிரு அசட்டை செய் அற்பமாகக் கூறு.
Flop
தொப்பென்ற ஒலி கடக்கு கடக்கென்ற அசைவு தள்ளாடிச் செல்லதல் வீழ்ச்சி தோல்வி முறிவு (வினை) தொப்பென்ற விழு அசட்டையாகக் கீழே விட்டெறி அலங்கோலமாகக் குந்தியிரு தடுமாறி நட அருவருப்பான முறையில் நுடங்கிநட கடக்கு கடக்கென்று ஆடிச்செல் (வினையடை) தொப்பென்று கடக்கு கடக்கென்று தள்ளாடித் தள்ளாடி.
Frigid
கடுங்குளிரான தணுப்புமிக்க குளிரால் உறைந்த விறைப்பான ஆர்வமற்ற உணர்ச்சியுள்ள அசட்டை மனப்பான்மையுடைய கற்பனையற்ற உணர்ச்சியைத் தட்டி யெழுப்பாத மரபு வரம்புக்குட்பட்ட வினைமுறைச் சட்டப்படி நடக்கிற இயல்பான கனிவு இல்லாத கவர்ச்சியற்ற உவர்ப்பான சப்பென்ற பெண்டிருடன் பழகாது விறைப்பாக நடக்கிற.
Grin
இனிப்பு பல்லைக்காட்டுதல் அசட்டுச்சரிப்பு (வினை) பல் இளி அசட்டுச்சிரிப்பு சிரி வெறுப்புக்காரணமாகப் பல்லைக்காட்டு இறுமாந்து பல்லை இளித்துக்காட்டு பல்லைக்கடித்துக்கொண்டு பொறுத்துக்கொள்.
Inattention
கவனக்குறைவு பராமுகம் அசட்டைப்படுத்துதல் பண்பிணக்கக்கேடு நடைநயக்கேடு.
Indifference, Indifferency
கவனமின்மை கருத்தின்மை விருப்புவெறுப்பின்மை அக்கறையின்மை மெத்தனம் வேண்டாவெறுப்பு புறக்கணிப்பு அசட்டை மனப்பான்மை நொதுமல்நிலை பட்டுப்படாநிலை எழுச்சியற்ற தன்மை இரண்டுங்கெட்டநிலை இடைப்படுநிலை.
Insensibility
அக உணர்ச்சியின்மை கனிவின்மை அசட்டை மனப்பான்மை தன்வயமின்மை உணர்விழப்பு.
Jingo
ஆரவார நாட்டுப்பற்றாளர் கிளர்ச்சித் தேரியவாதி (வர.) 1க்ஷ்ஹ்க்ஷ்-இல் பீக்கன்ஸ்பீல்டுப் பெருமகனார் கொள்கை ஆதரவாளர் (பெ.) அசட்டுத் துணிவான கீழ்த்தரமாக மக்களைத் தூண்டிவிடுகிற குறுகிய பகட்டார வாரத் தேசீயஞ் சார்ந்த மக்களைக் கிளஜீவிடும் பாடல்களால் மட்டான எழுச்சியுடைய சூளுரைக்குஜீப்பு.
Lethargic, Lethargical
மசணைத்தனமான செயலாற்ற அசட்டை மனப்பான்மையுடைய.
Lethargy
சூம்படைவுக் கோளாறு இயல்பு மீறிய நீள் துயில்நிலை மடிமை செயலின்மை மந்தம் மயக்கம் ஊக்கமின்மை கிளர்ச்சியின்மை அக்கரையின்மை அசட்டை மனப்பான்மை.
Nil Admirari
எதைக்கண்டும் வியப்புறா மனப்பான்மை கவலையில்லா அசட்டைநிலை.
Nonchalant
உணர்ச்சியற்ற அக்கறையற்ற அசட்டையான.
Reckless
பொருட்படுத்தாத அசட்டடையான எண்ணாமல் துணிகிற துணிச்சலான துடுக்கான இடரைப் பொருட்படுத்தாத விளைவுப்பற்றிக் கவலைப்படாத.
Scrupulous
பழிபாவத்திற்கு அஞ்சுகிற சிறு பிழைக்கும் அஞ்சுகிற எதிலும் யாரையும் புண்படுத்தக்கூடாதென்பதில் விழிப்போடிருக்கிற அயரா உன்னிப்பு வாய்ந்த சோர்வற்ற வழுவாத தவறுதலற்ற இழையும் பிழையாத சிறுநுணுக்கங்களையும் அசட்டை செய்யாதிருக்கிற நுட்பதிட்பம் தவிராத நுழை நுணுக்க நேர்மையுள்ள சிறு நிகழ்ச்சிகளிலும் மனச்சான்றின்படி நடக்கிற ஆசாரத்தில் மிகு நுட்பம் பார்க்கிற.
Serious
கருத்தார்ந்த மேற்போக்கியல்பற்ற கருத்தாழமுடைய நல்லுணர்வு நிலையிலுள்ள களிமயக்கமற்ற வீறமைவான கிளர்ச்சியற்ற வினைமையுடைய காரிய மனப்பான்மை கொண்ட வினைத்திட்பமுடைய மனமார்ந்த கருத்தூன்றிய உள்ளார்ந்த அக்கறையுடைய கவலை எடுத்துக்கொள்கிற விளையாட்டுத்தனமற்ற பொறுப்புணர்ச்சி வாய்ந்த கேலியல்லாத உளமார்ந்து கூறப்பட்ட வெறும் புகழ்ச்சியற்ற ஒளிவுமறைவற்ற அற்பமல்லாத பொதுநடைமுறையில் இல்லாத செயல்நோக்குடைய நன்காய்ந்தமைந்து முடிவுசெய்யத்தக்க அசட்டையாயிராத செயல்முனைப்பான இடரார்ந்த கவலயுடன் கவினக்கப்பட வேண்டிய சீரிய உயர்நோக்குடைய அறத்துறைச் சார்புடைய ஒழுக்கமுறைத் தொடர்புவாய்ந்த உலகியல் சார்பற்ற ஆன்மிகத் தொடர்புடைய சமயத்துறைச் சார்பான இறுதி ஈடேற்றத்தில் கருத்துடைய.
Shrug
தோளசைப்பு தோட் குலுக்கம் அசட்டைத்தன்மைக் குறிப்பு உள்ளார்ந்த ஏளனக்குறிப்பு உள்ளார்ந்த வெறுப்புக் குறிப்பு (வினை.) தோள் அசைத்து உயர்த்து அசட்டை நிலைக் குறிப்புத் தெரிவி ஏளனக் குறிப்புத் தெரிவி உள்ளார்ந்த வெறுப்புத் தெரிவி.
Simper
பேய்மாலச்சிரிப்பு (வினை.) அசட்டுச் சிரிப்புச் சிரி போலி முறுவல் கொள்.
Slack
தொகாப்புரி சுற்றிவரிவதற்குரிய சுற்றாக்கயிற்றுப் பகுதி தொங்கல் வரி அரைக்கச்சன் சுற்றெச்சப்பகுதி வாணிகத்துறையில் மந்தமான பருவம் தளர் ஆட்டம் தளர்விடம் (பே-வ) மந்தநிலை சோம்பற்கட்டம இளைப்பாறு பருவம் (பே-வ) தடை எதிர்ப்பு துடுக்குத்தளம் கரிக்கற்கட்டைக்கான நிலக்கரித்தூள் கடல்வேலைத் தேக்கநிலை மீன்வலை இழுவை (பெ.) தொய்வான தளதளப்பான தளர்த்தியான முறுக்கப்படாத கட்டப்படாத மந்தமான தேக்கமுடைய சோம்பலுடைய மயக்கதயக்கமுடைய செயன்முனைப்பற்ற செயலற்ற இளகலான இறுக்கமற்ற சோர்வுடைய செய்யத்தவறுகிற தவறுவதற்கிடமளிக்கிற விடுபாடுடைய உன்னிப்பில்லாத கவனிப்பற்ற அக்கறையற்ற ஆர்வங் குன்றிய அசட்டையான (ஒலி.) தளர்ஓசையுடைய ஓசைச்செறிவற்ற (வினை.) தளர்த்தியாக்கு தளர்த்திவிடு தளதளப்பாக்கு தளரவிடு (பே-வ) முனைப்புக் குறையவிடுசெறிவுழூறைவி முனைப்புக்குறை செறிவுழூறை அசட்டையாயிரு ஆற்றிக்கொள் இளைப்பாறு சோம்பலாக இரு சுண்ணவகையில் நீற்று (வினையடை.) தொய்வாக தளர்வாக கவனியா நிலையில் அசட்டையாக ஆர்வமின்றி அக்கறையில்லாமல் சோர்வாக செய்யத்தவறி போதாநிலையில் அரைகுறையாக.
Slacken
தளர்த்தியாக்கு தளர்த்திவிடு தளதளப்பாக்கு தளர்த்து செறிவுகுறைவி முயற்சி முனைப்புக் குறையவிடு செறிவு குறைவுறு முனைப்புக்குறை கவனிப்பின்றி விடு அசட்டையாயிரு (பே-வ) ஆற்றிக்கொள் இளைப்பாறு சோம்பலாக இரு.
Slight
ஏளன அவமதிப்பு புறக்கணிப்பேளனம் உரியமரியாதை காட்டத்தவறுதல் (பெ.) மெல்லிதான ஒல்லியான நொய்தான தோற்றமுடைய முக்கியமல்லாத கவனிக்கவேண்டாத சிறிய அளவான மிகுதியாயிராத முழுநிறைவாயிராத போதாத அருகலான குறைவாயுள்ள மிகச்சிறிதான (வினை.) பொருட்படுத்த வேண்டாத வகையில் நடத்து அல்லது பேசு ஏளன அவமதிப்புச் செய். மரியாதை காட்டத் தவறு வெளிப்படையாக அசட்டை செய்.
Slipshod
அரைகுறையாக அணியப்பெற்ற அரைகுறையாக அமைந்த கவனக்கேடான ஒழுங்குகேடான சீர்குலைவான கட்டமைவுகுன்றிய துப்புரவுகெட்ட முறைமைபிழைத்த அசட்டைத்தனமான பராமுக மனப்போக்கு வாய்ந்த.
Supercilious
இறுமாப்பான ஆணவம்பிடித்த மேம்பட்டவரெனச் செருக்கிக் கொள்கிற அசட்டையாய் நடந்து கொள்கிற அவமதிப்பாக நடத்துகிற.
Random Fonts
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11293
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9681
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22236
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10775
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18586
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7928
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8622

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close