English to Tamil Dictionary: அடிக்கடி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alsatia
செர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே அடிக்கடி மாறி வந்துள்ள ஒரு மாவட்டப்பெயர் இலண்டனில் முன்பு (1ஹீ6ஹ் வரை) கடனாளிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் அளித்துவந்த ஒயிட் பிரயர்ஸ் என்ற இடத்தின் புனைபெயர்.
Back
முதுகுமனித உடலின் பின்புரம்விலங்கினத்தின் மேற்பகுதிபின்பக்கம்மறைந்த பக்கம்இலை-நரப்புக் கருவி-ஏடு முதலமியஹ்ற்றின் அடிப்புறம்ஏட்டின் ழூட்டுப்பகுதி, நாவின் மேற்பரப்பின் உட்பாகம்கத்தி-வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம்நாற்காலி-விசுப்பலகைச் சாய்பகுதிகப்பலின் அடிக்கட்டைகாற்பந்தாட்டக்காரர்களுள் பின்னணியில் நிற்பவர்(பெ) பின்னாலுள்ளபின்னோக்கியதொலைவானமுற்காலத்தியநேர்மாறன(வினை) ஏறுஇவர்ந்து செல்உதவி செய்ஆதரிஆதரித்துப் பந்தயம் கட்டுஎதிர்க்கையொப்பமிடு(வினையடை) பின்னோக்கிபின்னால்காலத்தால் பின்னடைந்துதிரும்பிமீண்டும்
Base
அடிஅடிப்பகுதிஅடிவாரம்ஆதாரம்கடைக்கால்அடித்தளம்நிலத்தளம்கேடயத்தின் நிலவரைஅடிப்படைமூலம்மூலமுதல்(க-க) தூணின் அடிக்கட்டுபடைத்துறையின் மூலதளம்கடற்படைத் தலைமையிடம்நில அளவையின் பொது மூலவரைகலவையின் தலைக்கூறுமருந்தின் மூலக்கூறுபொதுக்கூறுஉறுப்பின் இணைப்பிடம்தலைப்புபுறப்படும்மிடம்(வடி.) அடிமூலவரைஅடிமூலத்தளம்(வேதி) உப்பு மூலம்காடியுடனிணைந்து உப்பு வகையாகவல்ல பொருள்(கண) கணிப்புமூலம்தானமூலம்பந்தாட்டங்களின் நிலைத்தளம்(வினை) அடிப்படையாக்குஅடிப்படை மீதெழுப்புமூலமுதலாகக் கொண்டு செயரலாற்றுஆதாரத்தின் மீது செயற்படுத்துவாதத்துக்கு ஆதாரமாகக்கொள்நிறுவு
Bibber
அடிக்கடி குடிப்பவர்.
Bibbling
அடிக்கடி குடித்தல் (பெ.) அடிக்கடிக் குடிக்கிற.
Bolter
விரைந்து ஓடுபவர் அடிக்கடி திடீரென ஓடிவிடும் பழக்கமுள்ள குதிரை.
Bottom
அடி அடிப்புறம் அடிப்பரப்புஅடித்தளம் அடிப்படை மூடு தூர் ஆதாரம் உடலின் பிட்டம் நாற்காலியில் இருப்பிடம் நீர்நிலைப் படுகை கலத்தின் அடிக்கட்டு புத்தகப் பக்கத்தின் அடிப்பகுதி மலையின் தாழ்வாரம் ஆற்றடுத்த தாழ்நிலம் கப்பல் அடித்தட்டு கப்பல் கீழ்ப்புறம் மறுபுறம் இழிபுறம் உட்கடந்த பகுதி நிலத்தளம் நிலத்தளப்பணி முக்கிய கூறு நிலையாற்றல் உறுதியான செல்வளம் பொய்ம்மயிர்த் தொங்கல்(வினையடை) அடிப்பகுதி சார்ந்த தாழ்வான கடைப்பட்ட கடைசி யான அடிப்படையான (வினை) வாத ஆதாரமாக்கு அடிப்படையாக்கு நிலைநாட்டு ஆழங்காண் உளவுகாண் அடி மெய்ம்மை கண்டுபிடி அடித்தங்கு அடிப்பகுதி அமை தூரிடு.
Boulevardier
அகன்ற பெருந்தெருக்களில் அடிக்கடி ஊடாடுபவர்.
Candle-end
எரிந்து தேய்ந்துபோன மெழுகுதிரி அடிக்கட்டை.
Capriciously
ஏறுமாறாக அடிக்கடி மாறிக்கொண்டு மனம்போல கண்ட கண்டபடி.
Catatonia
நினைவு சொல் செயல் மாறாட்டக் கோளாறு அடிக்கடி உணர்விழப்புடன் கூடிய பித்தநோய் வகை.
Catatonic
அடிக்கடி உணர்விழப்புடன் கூடிய உன்மைத்த நோய் வகை.
Chameleon
பச்சோந்தி அடிக்கடி மாறுபவர் சந்தர்ப்பவாதி.
Chameleonic, Chameleon-like
பச்சோந்திபோன்ற அடிக்கடி நிறம் மாறும் இயல்புடைய மாறும் பண்புள்ள.
Changeful
மாறுதல் நிறைந்த அடிக்கடி மாறுபடக்கூடிய.consisting change
Chopin, Chopine
சேற்றில் செல்வதற்கு உதவியாகப் புதையடிகளுக்கிடும் உயரிய அடிக்கட்டை.
Chopping-block
தறிப்பதற்குரிய அடிக்கட்டை பட்டடைக்கட்டை.
Club-man
தண்டேந்தி குறுந்தடி வைத்திருப்பவர் கழக உறுப்பினர் கழகங்களுக்கு அடிக்கடி போகிறவர் நகர வாழ்வுப் பழக்கமுடையவர்.
Cockpit
சண்டைச் சேவல்கள் போரிடுதற்கான குழி அல்லது அடைப்பிடம் அடிக்கடி சண்டை நிகழும் களம் போர் அரங்கம் போரில் காயமடைந்தவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் போர்க்கப்பலின் கீழறைகள் சிறு கப்பலின் மேல் தளத்தில் மறைவிடமாயுள்ள பள்ளம் விமான உடற்பகுதியில் வலவனுக்கு அல்லது பிரயாணிக்குரிய அறை பந்தய உந்து வண்டியில் வலவனது இருக்கை.
Common
(பெ.) பொதுப்படையானஎல்லோருக்குமுரியவழக்கமானஅடிக்கடி நிகழ்கிறபொதுமுறையானவழக்கமாக நிகழ்கிறஎளிதாகக் கிடைக்கிறகுறைமதிப்புள்ளநாகரிகமில்லாதகீழ்த்தரமான(கண.) பொதுவானஒன்றுக்கு மேற்பட்ட இனங்களுக்கு ஒருங்கே உரிய
Commonplace
பொதுச்செய்தி அடிக்கடி அடிபடும் பொருள் அடிபட்ட தலைப்பு அடிபட்ட பொருளற்ற வழக்கு குறித்தெடுக்கத்தக்க சிறப்புடைய ஏட்டுப்பகுதி (பெ.) சிறப்பற்ற வழங்கித் தேய்ந்த பழமைப்பட்ட (வி.) சிறப்புடைய ஏட்டுப்பகுதி குறித்தெடு பொதுக்குறிப்புப் புத்தகத்தில் எழுது பொருளற்ற வழக்குச் சொல் பேசு.general idea
Constantly
எப்போதும் அடிக்கடி ஓயாது இடைவிடாமல் என்றும் ஓய்வொழிவின்றி.
Criss-cross
அரிச்சுவடியின் தொடக்கத்திலுள்ள சிலுவைக்குறி குறுக்குக்கோடு குறுக்குக்கோடாக வெட்டிச் செல்லும் இயக்கம் கையெழுத்திடத் தெரியாதவர் இடும் குறுக்கு வெட்டுக்குறி அடையாளம் குறுக்கு மறுக்குக்கட்டம் குறுக்கு வலைப்பின்னல் படிவம் அடுத்தடுத்த குறுக்கீட்டுத் தொடர்ச்சி ஆட்டவகை மாறுமாறான குறிக்கோள்களால் வரும் தடுமாற்றம் (பெ.) குறுக்கு மாறுக்கான குறுக்கு வெட்டுக் கோடுகளாலான சிடுசிடுப்பான (வி.) குறுக்குமறுக்காகச் செல் குறுக்குமறுக்குக் கட்டப்படிவத்தில் இழை அடிக்கடி குறுக்கிட்டுச் செல் (வினையடை) குறுக்கு மறுக்காக நோக்க முரண்பாட்டுடன் மாறுபட்ட குறிக்கோள்களுடன்.
Daily
நாளிதழ் தினசரி வேலைசெய்துவிட்டுப் போகும் வேகாரப்பெண் (வினையடை) நாண்முறையான நாள்தோறும் வருகிற ஒவ்வொரு நாளும் நிகழ்கிற நாள்தவறாது செய்யப்படுகிற இடைவிடாது நிகழ்கிற அடிக்கடி நடைபெறுகிற பொது நிகழ்வான (வினையடை) நாள்தோறும் ஒவ்வொரு நாளும் நாள் முறையாக நாள் தவறாது அடிக்கடி.
Dead Wood
கப்பல் அடிக்கட்டையின் முணையில் மேற்புறம் பொருத்தப்படும் கட்டைத்துண்டுகள் பயனற்ற பொருள்.
Random Fonts
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10096
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12871
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12396
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20992
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6071
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11335
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42232
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9354
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11410

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close