English to Tamil Dictionary: அடிப்படையான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abecedarian
தொடக்ச்சுவடி கற்போர் நெடுங்கணக்குக் கற்பிப்போர் (பெ) நெடுங்கணக்குக்கு உரிய அகர வரிசையான அடிப்படையான.
Anabolic
உயிர்ப்பொருள் கட்டமைப்புச் சார்ந்த உயிர்ச் சத்து அடிப்படையாக உயிர்ப்பொருள் கட்டமைவதற்குரிய உயிர்ப்பொருள் ஆக்குவதற்கு உரிய.
Anthropography
மன்னினப் பரப்பாய்வு நிலஇயல் அடிப்படையான மனித இன ஆராய்ச்சி நிலஇயல்அடிப்படையான மக்கள் இனங்களின் பரப்புப்பற்றிய ஆராய்ச்சி
Axiom
மூதுரை வெளிப்படை உண்மை வெள்ளிடைமலை மேற்கோள் வாசகம் அடிவழக்கு வாதத்திற்கு அடிப்படையாக ஒத்துக்கொள்ளப்பட்ட கருத்து.
Basal
அடிக்கு உரிய அடியிலுள்ள அடியாக அமைகிற மிகத் தாழ்வாயுள்ள அடிப்படையான அடிப்படை சார்ந்த.
Base
அடிஅடிப்பகுதிஅடிவாரம்ஆதாரம்கடைக்கால்அடித்தளம்நிலத்தளம்கேடயத்தின் நிலவரைஅடிப்படைமூலம்மூலமுதல்(க-க) தூணின் அடிக்கட்டுபடைத்துறையின் மூலதளம்கடற்படைத் தலைமையிடம்நில அளவையின் பொது மூலவரைகலவையின் தலைக்கூறுமருந்தின் மூலக்கூறுபொதுக்கூறுஉறுப்பின் இணைப்பிடம்தலைப்புபுறப்படும்மிடம்(வடி.) அடிமூலவரைஅடிமூலத்தளம்(வேதி) உப்பு மூலம்காடியுடனிணைந்து உப்பு வகையாகவல்ல பொருள்(கண) கணிப்புமூலம்தானமூலம்பந்தாட்டங்களின் நிலைத்தளம்(வினை) அடிப்படையாக்குஅடிப்படை மீதெழுப்புமூலமுதலாகக் கொண்டு செயரலாற்றுஆதாரத்தின் மீது செயற்படுத்துவாதத்துக்கு ஆதாரமாகக்கொள்நிறுவு
Base-line
நில அளவை வகையில் முக்கோன நில அளவைக்கு அடிப்படையான அடி மூலவரை வரிப்பந்தாட்ட ஆடரங்கின் எல்லையிலுள்ள கோடு தளக்கட்டுப் பந்தாட்டத்தில் தளங்களை இணைக்கும் கோடு.
Basic
அடிப்படையான அடிக்குஉரிய அடியிலுள்ள அடியாக அமைகிற (வேதி) உப்பு மூலத்தின் இயல்புடைய உப்பு மூலம் கொண்ட கன்மச்சத்துக் கலவாத முறைப்படி உருவாக்கப்பட்ட.
Bottom
அடி அடிப்புறம் அடிப்பரப்புஅடித்தளம் அடிப்படை மூடு தூர் ஆதாரம் உடலின் பிட்டம் நாற்காலியில் இருப்பிடம் நீர்நிலைப் படுகை கலத்தின் அடிக்கட்டு புத்தகப் பக்கத்தின் அடிப்பகுதி மலையின் தாழ்வாரம் ஆற்றடுத்த தாழ்நிலம் கப்பல் அடித்தட்டு கப்பல் கீழ்ப்புறம் மறுபுறம் இழிபுறம் உட்கடந்த பகுதி நிலத்தளம் நிலத்தளப்பணி முக்கிய கூறு நிலையாற்றல் உறுதியான செல்வளம் பொய்ம்மயிர்த் தொங்கல்(வினையடை) அடிப்பகுதி சார்ந்த தாழ்வான கடைப்பட்ட கடைசி யான அடிப்படையான (வினை) வாத ஆதாரமாக்கு அடிப்படையாக்கு நிலைநாட்டு ஆழங்காண் உளவுகாண் அடி மெய்ம்மை கண்டுபிடி அடித்தங்கு அடிப்பகுதி அமை தூரிடு.
Build
கட்டமைப்பு கட்டுமானப்பாங்கு கட்டமைதி உடல் அமைப்பு (வினை) கட்டு கட்டியெழுப்பு இணைத்துருவாக்கு அமை வீடுகட்டு கூடுகட்டு மீது எழுப்பு அடிப்படையாகக் கொள் படிப்படியாக உருவாக்கு முஸ்ன்று பேணிவளர்.
Cardinal
போப்பாண்டவருக்கு அடுத்த இரண்டாம் குருவகுப்பில் ஒருவர்போப்பாண்டவர் மன்ற உறுப்பினர்முன்பு செந்நிறத்தில் பெண்கள் அணிந்த சிறு மேலாடைபோப்பாண்டவரின் தேர்வுக்குழு உறுப்பினர்செந்நிற சிறு பறவை வகை(பெ.) குருதிச் சிவப்பானதொப்பி வகையில் கத்தோலிக்கத் திருத்துணைவர் அணிவது போன்ற(வில.) இருதடுக்கிதழின் சுழல் குடுமிக்குரியசுழல் அச்சுக்குரியசுழல் அச்சு முளையாயிருக்கிற, அடிப்படையானமுக்கியமானமுதன்மையான
Cardinally
அடிப்படையாக மூலமுதல் தொடர்புடையதாக முக்கியமாக.
Classical
ஒப்புக்கொள்ளப்பட்ட சிறப்புடைய முதல் தரமான இலக்கிய நலம் வாய்ந்த பண்டைய கிரேக்க இலத்தீன ஆசிரியர்களுக்குரிய பண்டைய கிரேக்க இலத்தீன கலைக்குரிய பண்டைய கிரேக்க இலத்தீன கலை இலக்கியங்களில் புலமை வாய்ந்த பண்டைய கிரேக்க இலத்தீன நுல்களை அல்லது கலைகளை அடிப்படையாகக் கொண்ட பண்டைய கிரேக்க ரோம ஆசிரியர்களின் நடையைப் பின்பற்றிய தூய இன்னௌிமை நயமும் கட்டமைதியும் வாய்ந்த.
Dhar, Ma
தருமம் சட்டத்துக்கு அடிப்படையான அற முறை.
Elementary
மூலக்கோட்பாடுகளுக்குரிய மூலதத்துவமான அடிப்படையான ஆதாரமான தொடக்கமான (வேதி.) பகுதிகளாகப் பிரிக்கமுடியாத ஒரே தனிமத்துக்குரிய கலவையாயிராத மண்-வளி முதலிய பூதங்களுக்குரிய.
Euhemerism
புராணகதைகளுக்கு வரலாற்று அடிப்படையான விளக்கம் அளிக்கும் முறை தெய்வங்களின் மக்கள் ஆர்வ வழிபாட்டுக்குரிய பெருமக்களே என்று கூறும் விளக்கம்.
Experimental
அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்றிப்பார்த்ததை அடிப்படையாகக் கொண்ட ஆய்நிலையான சோதனைகளில் பயன்படுத்தப்படுகிற ஊகம் மேற்கொண்டு செய்யப்படுகிற செய்து செய்து பார்க்கும் நிலை உடைய.
Faculty
வினைத்திறம் இயற்கை உளச்சார்பு இயல்பு வலிமை பல்கலைக்கழகக் கலையியற்குழு மேலாணை அடிப்படையான தனிமுறை அதிகாரம் தொழில்முறைப் பணியாளர் தொகுதி தனிப்பட்ட நுட்பத்திறமை செயலுரிமை.
Fiducial
கணக்கிடுவதற்கு அடிப்படையாகப் பயன்படுகிற நம்பிக்கை காட்டுகிற பொறுப்பின் தன்மைவாய்ந்த.
First
முதலாவது முதன்மையானது முதல்வர் வரிசையில் முதன்மையானவர் முதல்வரிசை சார்ந்தவர் தேர்வில் முதல் வகுப்பிடம் உச்சநிலைவரிசை வகுப்பு போட்டியில் முதலிடத்தவர் காலத் தொடக்கம் வரிசையில் தொடக்கம் (பெ.) முதலாவதான காலத்தால் மிக முந்திய வரிசையில் முதன்மையான மிக முற்பட்ட தலைமைச் சிறப்புடைய அனைவரிலும் முதன்மை வாய்ந்த அனைத்திலும் முந்திய தொடக்கத்தைச் சார்ந்த மேம்பட்ட அடிப்படையான மூலாதாரமான (இலக்.) பேசுபவரைக் குறித்த தன்மை இடத்துக்குரிய (வினையடை) முதலில் முதலாவதாக எல்லாவற்றுக்கும் முன்னதாக முந்தி முற்பட குறித்த காலத்துக்கு முற்பட்டு மற்றொன்றினைக் காட்டிலும் முற்படு சிறப்பு முறையாக.
Forward
பந்தாட்டத்தில் முன்வரிசை ஆட்டக்காரர்களில் ஒருவர் (பெ.) முன்னோக்கிய முந்திச் செல்கிற முன்னேற்றம் வாய்ந்த முன்னேற்றம் நாடிய முற்போக்குடைய முனைத்த கருத்துடைய கப்பலின் முற்பகுதி சார்ந்த முற்பகுதி அருகிலுள்ள முந்தி வளர்கிற முந்தி நிறைவுபெற இருக்கிற காலத்தில் முந்துகிற முன்னதாக வந்துற்ற செயல் முனைப்பான செயலார்வமுடைய ஆர்வத்துடிப்பான துடுக்குத்தனமிக்க முந்து முதிர்வுற்ற பருவத்துக்கு மேற்பட்ட அறிவுடைய வாணிகத்துறையில் வருங்கால விளைவை அடிப்படையாகக் கொண்ட (வினை) பேணிமுன்னேற்றுவி ஆதரவுகாட்டி வளர் முன்னேற்றத்துக்குத் துணைசெய் வளர்ச்சியை ஊக்கு கடிதம் முதலியவற்றை உரிய இடத்துக்கு அனுப்பிவை சரக்குகளை அனுப்பு (வினையடை) முன்னோக்கி மேன்மேலும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு முன்னதாக முன்கூட்டி முன்னா தனி முனைப்பாக வருங்காலத்தில் இனிமேலெல்லாம் கப்பல் முன்பக்கத்தில் முன்பக்கம் நோக்கி முன்பகுதிக்கு.
Froebelism
விளையாட்டு முறையை அடிப்படையாகக் கொண்ட இளஞ் சிறுவர்க்குரிய கல்விப் பயிற்சிமுறை.
Ground-note
மட்டக் குரல்அடிப்படையான தாய்ச்சுரம்.
Historical
வரலாற்றுச் சார்பான வரலாற்றுக்குரிய வரலாற்றுத் தொடர்புடைய வரலாற்றிலிருந்து பெறப்பட்ட வரலாற்றைப் பின்பற்றிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுப் பின்னணியுடைய வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த வரலாற்று வாய்மையுடைய பழங்கதை சாராத கற்பனையல்லாத மெய்யான வரலாற்றுத் துறைக்குரிய சென்ற காலத்துக்குரிய தற்காலஞ் சாராத.
Hypothesis
புனைவுகோள் வாத ஆதாரமாகத் தற்காலிகமாய்க் கொள்ளப்பட்ட கருத்து மெய்மைக்கோள் மேலாராய்வுக்கு அடிப்படையான தற்காலிகப் பொதுவிளக்கக் கோட்பாடு.
Random Fonts
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14787
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13629
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14313
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9238
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20920
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7203
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6279
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 27983
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9711
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15403

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close