English to Tamil Dictionary: அடுக்குகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bind
கடுங்களி நிலக்கரி அடுக்குகளிடைப்பட்ட இறுகிய கடுங்களிமண் பாளம் முசுமுசுக்கை சார்ந்த செடியினத்தின் அடித்தாள் கட்டை (இசை.) சுர இணைப்புக்குறி இருசுரங்களை ஒன்றாக ஆக்கி இணைக்கும் வளைப்புக்குறி.
Coal-field
நிலக்கரிக்களம் நிலக்கரி அடுக்குகள் உள்ள மாவட்டம்.
Conformable Strata
ஒத்த அடுக்குகள் ஒவ்வும் அடுக்குகள்
Counter-ceiling
மேல்தள அடுக்குகளுக்கிடையில் வைக்கப்படும் உலர் பொருள்.
Downthrow
கீழே எறிதல் கீழே எறியப்பட்ட நிலை (மண்) பிளவுற்ற அடுக்குகள் ஒரு பக்கம் சாய்வுபெற்றிருக்கும் நிலை
Floor
தரை அறையின் நிலத்தளம் அடித்தளம் கடலடி குகையடி மாமன்றத்தில் உறுப்பினர்கள் அமர்ந்து பேகுமிடம் வீட்டில் ஒரே தளத்திலிருக்கிற அறைகளின் தொகுதி வீட்டின் அல்லது கட்டிடத்தின் தள அடுக்குகளில் ஒன்று சமதளமான பரப்பு குறைவிலை எல்லைத்தளம் (வினை)தளமிடு கல்பாவு அடித்தளமாகப் பயன்படு நிலத்தளத்தில் வீழ்த்து விழும்படி மோதித்தள்ளு குழப்பு திகைக்கவை பாடம் தெரியாததால் பள்ளிமாணவனை அமர்ந்து விடும்படி சொல் வெற்றியடை வெல் அடக்கியாள்.
Folding Of Strata
(பாறை) அடுக்குகள் மடுப்பாதல்
Germ-layer
கருவின் மூல அடுக்குகளில் ஒன்று.
Horizons Of Soil
மண்வெட்டுத் தோற்ற அடுக்குகள் மண்கண்டங்கள்
Lamellae
அடுக்குகள்
Lamelle
அடுக்குகள்
Onyx
பல்வகை நிற அடுக்குகள் கொண்ட மணிவகை (மரு) பொருள் புலப்படா நிலையில் விழி முன்தோலின் கீழ்ப்பகுதியின் ஒளி ஊடுருவவிடாத் தன்மை.
Overthrust
நில மடக்கில் மற்ற அடுக்குகளின் மீதான மேலெறிவு.
Saliferous
(மண்.) உப்பார்ந்த உப்பார்ந்த அடுக்குகளுக்குரிய.
Series
தொகுதி ஒத்தபொருள்களின் ஈட்டம் தொடர் ஒன்றன்பின் ஒன்றாகருஞ் செய்திகளின் தொகுப்பு வரிசை ஏற்ற இறக்கமுறையான ஒழுங்கமைவு அணி பொதுமை அடிப்படையான கோப்பிணைப்பு நிரை வரிசையாக அமைந்த பொருள்களின் கூட்டு தொடர்வெளியீடு ஒரே காலவெளியீட்டுத்தொகுதி ஒரே பொருள்பற்றிய கட்டுரைத்தொடர் ஒரே நிலைய வெளியீடுகளின் குழுமம் ஒரே பெயருடைய வெளியீட்டுத்தொடர் ஒரே பதிப்பாசிரியரின் கோப்பிணைப்புத்தொகுதி ஏட்டுவரிசை அஞ்சல்தலை வெளியீட்டுத் தொகுதி (இய.) மின்கல அடுக்கு வரிசை (மண்.) தள அடுக்குத் தொகுதி பொதுப்பண்புகளையுடைய அடுக்குகளின் தொகுதி (வேதி) தனிமத்தொகுதி சேர்மத்தொகுதி (கண.) உருக்கோவை பொதுக்கூறுடைய உருக்களின் இணைதொடர்.
Series
தொகுதி ஒத்தபொருள்களின் ஈட்டம் தொடர் ஒன்றன்பின் ஒன்றாகருஞ் செய்திகளின் தொகுப்பு வரிசை ஏற்ற இறக்கமுறையான ஒழுங்கமைவு அணி பொதுமை அடிப்படையான கோப்பிணைப்பு நிரை வரிசையாக அமைந்த பொருள்களின் கூட்டு தொடர்வெளியீடு ஒரே காலவெளியீட்டுத்தொகுதி ஒரே பொருள்பற்றிய கட்டுரைத்தொடர் ஒரே நிலைய வெளியீடுகளின் குழுமம் ஒரே பெயருடைய வெளியீட்டுத்தொடர் ஒரே பதிப்பாசிரியரின் கோப்பிணைப்புத்தொகுதி ஏட்டுவரிசை அஞ்சல்தலை வெளியீட்டுத் தொகுதி (இய.) மின்கல அடுக்கு வரிசை (மண்.) தள அடுக்குத் தொகுதி பொதுப்பண்புகளையுடைய அடுக்குகளின் தொகுதி (வேதி) தனிமத்தொகுதி சேர்மத்தொகுதி (கண.) உருக்கோவை பொதுக்கூறுடைய உருக்களின் இணைதொடர்.
Sterilizing Sub Grades
நச்சுயிர் கொல்லும் (துணை) அடுக்குகள்
Strata
அடுக்குகள் படுகைகள் சமுதாய வகுப்புப் படிகள் (மண்.) நில அடுக்குப்படிவம்.
Strata
நில அடுக்குகள்
Strata
அடுக்குகள்
Strata
அடுக்குகள் படுகைகள் சமுதாய வகுப்புப் படிகள் (மண்.) நில அடுக்குப்படிவம்.
Strata
நில அடுக்குகள்
Strata
அடுக்குகள்
Tilt
சாய்நிலை ஒருக்கணித்த நிலை சரிவு சாய்வு சாய்பிடித்தாக்கு எதிரியை அல்லது இலக்கினை ஈட்டி கொண்டு தாக்குதல் மோதுவிசைக் குத்து ஈட்டிப்போர் இருவர் கைகலப்புப்போர் குறுக்கைக்கோற்குறி தூண்டில் கொக்கியை மீன் கவ்வியதென்பதைக் காட்டுவதற்கான குறுக்குக் கொம்புகளாலான அமைவு பொரிய கொல்லுலைச் சம்மட்டி (வினை) சாய்நிலை கொள்ளுவி சாய்நிலை மேற்கொள் சரிவுறு கப்பல் வகையில் சாய்ந்து கவிழ் ஈட்டிகொண்டு தாக்கு பெரிய கொல்லுலைச் சம்மட்டியால் எஃகு முதலியவற்றை அடித்துருவாக்கு படக்காட்சி தொலைக்காட்சி வகையில் குறிப்பிட்ட பொருளைப் படமெடுப்பதற்காக நிழற்படச் சில்லை கீழ்மேலாக இயக்கு (மண்) அடுக்குகள் வகையில் செங்குத்துக் கோணத்தில் சாய்வுறு.
Two-ply
ஈரிழையாக நெய்யப்பட்ட இரு புரியடக்கிய ஈரடையான இரு அடை அடுக்குகளையுடைய.
Random Fonts
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24394
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110710
Latha Bangla Font
Latha
Download
View Count : 1303117
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6611
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5515
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11247
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12161
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12439
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12040
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8357

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close