English to Tamil Dictionary: அணிவரிசை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Column
தூண் தூபி படையின் நீளணி நிமிர்நிலை அணிவரிசை பக்கத்தின் அகலக்கூறான பத்தி நிரல் பத்திரிக்கை நிரலணி பத்திரிக்கைத் தனிப்பகுதி நரம்பு நாள மையம் தோட்டச் செடி வகையின் தண்டு.
Column
தூண் தூபி படையின் நீளணி நிமிர்நிலை அணிவரிசை பக்கத்தின் அகலக்கூறான பத்தி நிரல் பத்திரிக்கை நிரலணி பத்திரிக்கைத் தனிப்பகுதி நரம்பு நாள மையம் தோட்டச் செடி வகையின் தண்டு.
Cordon
கோட்டை மதில்மீதுள்ள குத்துக்கல் வரிசை இராணுவ அரண்தளவரிசை காவல்துறையினர் தடுப்பெல்லை வேலி உடல்நலத்துறையினர் தொழிற்றெல்லை ஒதுக்கீட்டு வேலி தடைவேலி ஆள் அணிவரிசை கத்தரித்து ஒற்றைத்தடியாக வளர்க்கப்படும் பழமரவகை அழகொப்பினைக்காக கயிற்றுவட வடிவம்.
Defilade
வேட்டணிக்காப்பு நடவடிக்கை. பீரங்கி அணி வரிசைத் தாக்குக்குப் பாதுகாப்பான அரணுக்குரிய முன்னேற்பாட்டு நடவடிக்கை (வினை) பீரங்கிக் குண்டுகளின் அணிவரிசைத் தாக்கிலிருந்து அரணுக்குக் காப்பீடு அளி.
Defile
ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்துச் செய் இடுங்கிய அணிவரிசையில் செல்.
Deploy
மடிப்பவிழ்வு விரிவு அணிவரிசை விரிவு (வினை) மடிப்பவிழ் விரிவுறுத்து அணி வகப்பை விரிவரிசைப்படுத்து.
Enfilade
அணிவரிசைவேட்டு கோடியிலிருந்து கோடியாகப் படையணியை அழிக்கும் வேட்டு அரண்வரிசை வேட்டு நேரணியான வாயில்களைக் கொண்ட அறை வரிசை இழைவரிசைத் தொகுதியான பொருள்கள் (வினை) வரிசைவேட்டாகச் கட்டுத்தள்ளு வரிசை வேட்டாகச் சுட்டழி.
Line-giring
அணிவரிசையில் நிற்பவர் ஒருமுக வேட்டு.
Pageant
ஆரவாரக் கண்காட்சி பேரணிக்காட்சி அருவண்ணக்காட்சி நாடகக் கண்காட்சி வரலாற்றுக்காட்சியணி ஓவியப் பல்வண்ணக்காட்சி அணிவரிசைக்காட்சி வெற்றாரவாரம் புறவண்ணத்தோற்றம்.
Rank
அணிவரிசை படையின் அணிவகுப்பு படையில் பக்கவாட்டமாக வரிசை வாடகை ஊர்திகளின். அணிநிலை சதுரங்கத்தில் புடை வரிசை படி வரிசை வரிசைப்படி படிநிலை அளவுப்படி வரிசை உயர்படிமை பெரும்படி (வினை) படைவீரர்களை அணிவகுப்பில் நிறுத்து வகைப்படுத்து படித்தரம் ஏற்படுத்திக் கொடு. படித்தரத்தில் முந்துநிலை பெறு சரி இடம் பெறு படிநிலை எய்தப்பெறு நொடித்டத நிலையத்தின் சொத்தின் மீது உரிமையாளர் பட்டியலில் இடம்பெறு (படை) அணிவகுத்துக் கடந்துசெல்.
Vista
சாலை மர அணிவரிசை காட்சி வரிசை நெடுநீள் நிகழ்ச்சித் தொடர் பின்னணிக் கருத்துக்கோவை வருங்காலம் பற்றிய கருத்தணிக்கோவை.
Vistaed
அணிவரிசைக் காட்சியுடைய மரம் பயில் சாலையுடைய.
Random Fonts
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93333
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7157
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79121
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11405
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7319
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23862
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36649
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7064

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close