English to Tamil Dictionary: அதிர்வு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aeroelastician
மிகுவிசை வான்கலத்தின் அதிர்வியக்கம் ஆராய்பவர்.
Alalia
ஊமைத்தன்மை - பிறவியிலேயோ அல்லது ஏதேனும் விபத்திலேயோ குரல்வளைத் தசைகள் அதிர்வடையாத நிலைக்கு போய் ஏற்படும் பேச்சு இயலாமை நிலை
Amplitude
அகலம் நிறைவு பெரும்பரப்பு வீச்சு வளமை மதிப்பு மேன்மை அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம் (இய.) அதிர்வு அலையின் வீச்சு ஊசல் குண்டின் வீச்சு.
Bark
நாய் குரைப்பொலி நரி ஒநாய்களின் ஊளை ஒலி அணிலின் கிறீச்சொலி பீரங்கி அதிர்வேட்டு இருமல் ஒலி (வினை) குரை உறுமு சள்ளென்று விழு எரிந்து விழு சீறு அதிகாரமாகப் பேசு திட்டு நாய்போல் காவல் செய்.
Breath
மூச்சுஉயிர்ப்புமூச்சோட்டம்மூச்சளவு நேரம்உயிர்க்கும் ஆற்றல்உயிர்ஆவிகாற்றலைஇளங்காற்று(ஒலி.) அதிர்வற்ற குரல்(பெ.) குரல்நாள அதிர்வற்ற
Broken
உடைந்தநொறுங்கியதகர்ந்தமுறிவுற்றபிளவுற்றதுண்டுபட்டஇடையறுந்தஇடையிடையிட்டதொடர்பற்றநிலையற்றமேடுபள்ளமானஅரைகுறையானநொடித்தஉட்கீறலுடையஅதிர்வுடையமுனைப்பழிக்கப்பட்டஅடக்கப்பட்டதளர்ந்தசிதறியஉடல்நலம் குறைந்தஉளநலம் கெட்டநொடித்த, எல்லை மீறிய.
Buzz
வண்டின் மென் முரசொலி அடங்கிய இரைச்சல் கலகலப்பு (வினை) முரலு வண்டுபோல் ஒலி எழுப்பு இரைச்சலிடு அடங்கிய அரவம் உண்டுபண்ணு இறக்கைகளை அதிர்வித்து ஓசை உண்டுபண்ணு மெல்லப் பரவு தொலைபேசிக் கம்பியின் மூலம் தந்திமொழி ஒலிக்குறி அறிவிப்புச் செய் விமானத்துறையில் தாழ்ந்து மிக அருகாகப் பறந்து செல் அருகே பறந்து போக்கில் தலையிடு.
Cadenza
(இத்.) (இசை.) முடிபிசை அதிர்வு ஆளத்தி.
Canorous
காதுக்கினிதாக இசைக்கிற இசை அதிர்வுடைய.
Carrier Frequency
கொண்டேகி அதிர்வெண் சுமைப்பி அலைவரிசை
Clef
இசையொலியின் அதிர்வெல்லையைக் குறிக்கும் மூன்று அடையாளங்களுள் ஒன்று.
Concrete Vibrator
கற்காரை அதிர்வி
Convulsive
வலிப்போடு கூடிய அதிர்வு உடைய.
Crook
இடையர் வளைகோல் மாவட்டச் சமய முதல்வர் வளைதடி கொக்கி வளைந்தபொருள் வளைவு குனிதல் உடல்வளைத்து வணங்குதல் குனிவு கூன் துளையிசைக் கருவியின் ஓசை அதிர்வு குறைப்பதற்குரிய வளைகுழாய் ஏமாற்று சூழ்ச்சி தந்திரம் (பெ.) வளைந்த (வி.) கொக்கியாக்கு கொக்கியாகு வளை வளைவுறு நேர்வழியிலிருந்து திறம்பு.
Damped Vibration
ஒடுங்கு அதிர்வு
Damper
ஈரமாக்குபவர் ஈரமாக்குவது அஞ்சல்தலை தாள்போன்றவற்றை நனைப்பதற்குரிய சாதனம் ஊதைக் காற்றைத் தடுக்கும் கதவு நேர் காற்றைத் தளர்த்தும் கதவின் அழிப்பலகை ஆர்வம் கெடுப்பவர் எழுச்சி கெடுக்கும் பொருள் ஊக்கம் கெடுக்கும் ஆற்றல் தளர்வூட்டும் செய்தி அதிர்வு-சுழற்சி ஆகியற்றின் வீச்சினைக் குறைக்கும் அமைவு (இசை) இசைக்கருவிகளில் ஒலியை அடக்கும் இரக்கி அல்லது திண்டு போன்ற பொருள் மின்கம்பி உருகிவிடாமற் காக்கும் உலோகத் தகட்டுக் காப்புறை.
Damper
அதிர்வுதாங்கி
Dashpot
அதிர்வுதணியி
Detonate
அதிர்வேட்டுப்போடு முழக்கத்துடன் வெடிக்கச் செய் உள்வெப்பாலை இயந்திரத்தின் வகையில் சுததி ஓசை போன்ற அதிர்வுடன் வெடிக்கச் செய்.
Electrify
மின் ஊட்டு மின் அதிர்வுக்கு உள்ளாக்கு இருப்புப்பாதை-போக்குவரத்து-செய்தொழில் முதலியவைகளை மின்சாரத்தினால் இயங்கமாறு மாற்றியமை கிளர்ச்சியூட்டு திடுக்கிடச்செய்.
Excite
ஏவு செயல் தூண்டு இயக்கிவிடு ஊக்க செயல்விரைவுபடுத்து பரபரப்பூட்டு கொந்தளிப்பூட்டு கலக்கு எழுப்பு உணர்ச்சி கிளரிவிடு அவாத்தூண்டு சினமூட்டு மின் அதிர்வூட்டு காந்த இயக்கமுண்டு பண்ணு நிழற்படத்தகட்டுக்கு ஒளிப்பதிவாற்றலுண்டு பண்ணு செயற்பதப்படுத்து.
External Vibrator
புற அதிர்வுப் பொறி
Fanfare
எக்காள முழக்கம் ஊதுகொம்புகளின் அதிர்வு.
Flicker
சுடர்நடுக்கம் மினுக்குமினுக்கென ஒளிவிடுதல் (வினை) நடுங்கு துடி அதிர்வுறு ஊசலாடு சிறகுவகையில் பட படவென்றடித்துக்கொள் சுடர்வகையில் இமைத்திமைத்து ஒளிகால்.
Flutter
சிறகடிப்பு பதைபதைப்பு துடிதுடிப்பு கலசல் படபடப்பு பரபரப்பு துடிப்பு ஒழுங்கிலா அதிர்வு இரைச்சல் மனவெழுச்சி கிளர்ச்சி அவசரச் சீட்டாட்டம் சூதாட்ட நடவடிக்கை சிறிய ஆதாயவேட்டை முயற்சி (வினை) சிறகடித்துக்கொள் சிறகடித்த வண்ணம் மேலே தவழ்ந்து நில் சிறகடித்துச் சிறிதுதொலை பற சிறகடித்துக் கொண்டு விழு பரபரப்புடன் அங்குமிங்கும் திரி கலக்கமடை தயக்கமுற்றுக் கலங்கு நாணயத்தைச் சுண்டிவிடு குழப்பமுறுவி மனங்கலங்கச் செய் விரை இயக்கங்களுடன் செய் நடுங்கு அதிர்வுறு துடி உணர்ச்சிக் கொந்தளிப்பால் நடுக்கமுறு கொடி முதலியவற்றைப் படபடப்புடன் ஆட்டு நாடி நரம்புகள் வகையில் ஒழுங்கின்றித் தளர்ந்து அடி.
Random Fonts
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17784
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12250
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16928
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8286
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37678
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10398
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8009
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15603
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16052

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close