English to Tamil Dictionary: அனல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antecedent Anthracite
அனல்மிகு நிலக்கரி
Anthracite Coal
அனல்மிகு நிலக்கரி
Ash-fire
வேதியியல் செய்முறைகளுக்குரிய இளஅனல்.
Burning-glass
பகலவன் ஒளிர்க்கதிர்களை ஒருமுகப் படுத்தி அனல் உண்டாக்கும் கண்ணாடிக் குவிமுக வில்லை சூரிய காந்திக் கண்ணாடி.
Burning-mirror
குழிவில்லை ஆடி பகலவன் கதிர்களை ஒருமுகப்படுத்தி அனல் உண்டாக்கும் கண்ணாடிக் குவிமுக வில்லை சூரிய காந்திக் கண்ணாடி.
Cold-chisel
அனலிலிடாமலே உலோகங்களை வெட்டும் வல்லுளி வகை.
Cold-drawm
அனலிலிடாமலே துளைப்பொறியிலிட்டு இழுத்து நீட்டப்பட்ட ஆமணக்கு விதை முதலியவற்றிலிருந்து வெப்பூட்டாமலே பிழிந்தெடுக்கப்பட்ட.
Curtain
திரை திரைச்சீலை துணியாலான மறைப்பு பலகணித் திரை படுக்கையைச் சுற்றித் தொங்கும் மூடுதிரை ஞாயில்களின் இடைமதில் மேற்கூரையற்ற இடைச்சுவர் நாடக மறைப்புத்திரை தீப்பாதுகாப்புக்கான நாடக இரும்புத்தட்டி திரைவீழ்ச்சி காட்சி முடிவு அனல் கக்கும் பீரங்கிகளாலான தடைகாப்பு வேலி (வி.) திரை மறைப்பு அமை திரையால் மூடு திரையிட்டுத் தடு.
Element
தனிமம் தனிப்பொருள் மூலப்பொருள் ஆக்கக்கூறு மூலகத்துவம் மூலதத்துவங்களாக முற்காலங்களில் கருதப்பட்ட மண்-நீர்-காற்று-அனல் ஆகிய நாற்பெரும் பூதங்களில் ஒன்று கடல் வான் வானகோளகை வளிமண்டல இயற்கை ஆற்றல் கூறுகளில் ஒன்று அறுதிசெய்யும் கூறு மின் அடுப்பிலுள்ள தடுப்புப் கம்பி மின்வாய் அடிப்படைக்கூறு இயல்பான வாழ்விடம் இயல்பான சூழல் இயற்கையான இயக்க ஊடுபொருள்.
Eructation
உமிழ்தல் எரிமலை வகையில் அனல் கக்குதல்.
Fiery
தீப்போன்ற தீ உட்கொண்ட நெருப்புமிழ்கின்ற அனல் கக்குகிற செந்தீவண்ணமான அழற்சிவப்பான தீ வெப்பமான எரியூட்டுகிற காந்துகிற கண்கள் வகையில் சுடரிடுகின்ற பொறிபறக்கிற அழன்றெழுகின்ற கொழுந்துவிட்டெரிகின்ற எளிதில் தீப்பற்றக்கூடிய எளிதில் வெடிக்கத்தக்க குதிரைவகையில் அடங்காத துடிதுடிப்புடைய மட்டற்ற அவாவெறியுடைய உணர்ச்சிப்படபடப்புடைய மனக்கொந்தளிப்புடைய கடுகடுப்புமிக்க வெடுவெடுப்புடைய எளிதில் சீறியெழுகின்ற விளையாட்டுக்களத்தின் நிலவகையில் கட்டாந்தரையான கரடுமுரடான பந்தெறிவகையில் ஆபத்தான உயரத்துக்குப் பந்தைச் செலுத்துகிற.
Glance-caol
அனல்மலி நிலக்கரி வகை.
Green House Effect
கண்ணாடுக் கூண்டுன் அனல்
Heat Value
அனலளவு
Radio-balance
அனல்வீச்சுச் செறிவுமானி.
Rarebit
அனலில் வாட்டி பாலேடு கலந்த உண்டி.
Refractory Material
அனல் எதிர்ப்புப் பொருள்
Refresh
புதுக்கிளர்ச்சியூட்டு புதுவலுவூட்டு புத்துயிர்ப்பூட்டு சிற்றுணா அருந்து சிறுபானம் பருகுவி ஓய்வுமூலம் புத்தாக்கம் அளி நினைவாற்றலைக் கிளறிவிடு அனலைக் கிளர்ந்தெழச் செய் மின்னாற்றலுக்குப் புது ஆக்கம் அளி சிற்றுண்டி அருந்து ஊக்கந்தருஞ் சிறுகுடி பருகு.
Reverberate
எதிலொலி எதிலொலிக்கச்செய் அனல்-ஒளி வகையில் தாக்கி மீளு அனல்-ஒளிவகையில் தாக்கி மீளச் செய் பந்து முதலியவை வகையில் எதிர்த்தடி பின்னுக்குத் துள்ளு.
Roaster
அனலில் வாட்டுபவர் வாட்டுவதற்கான சூட்டடுப்பு வகை கனியத்தை நீற்றுவதற்கான உலை காப்பிக்கொட்டை வறுக்கும் இயந்திரம் வதக்குப் பன்னிறைச்சி வாட்டுநிலை உருளைக் கிழங்கு.
Sparkless
அனல் வகையில் பொறியற்ற பிறங்கொளியில்லாத.
Spitdevil
அனல்கக்கு வாணம் தீவைத்துக் கனல் கக்கும் ஈர வெடிமருந்து அடைத்து வைக்கப்பெற்ற கூருருளை எரிவாணம்.
Thermal Electricity
அனல் மின்சக்தி
Vitriolite
ஒஷீபுகாப் பஷீங்கு அனல் முறையால் பண்பு ஊட்டப்படும் ஒஷீபுகாப் பரப்புடைய கண்ணாடி வகை.
Random Fonts
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39546
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14764
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41684
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5763
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7280
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36588
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11379
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135899
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11620
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 32923

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close