English to Tamil Dictionary: அனுப்பப்படும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Commando
போர்முனைக்கு அனுப்பப்படும் சிறப்புப் படைப்பிரிவு.
Courier
ஓடுபவர் விரை தூதர் ஓடிச்சென்று தூது உரைப்பவர் அரசியல் தூதுவர் பயணத்துணை ஊழியர் தொலை நாடுகளில் பயண வசதிகளை முன்சென்று ஏற்பாடு செய்ய அனுப்பப்படும் பணியாளர்.
Fatigue
களைப்பு சோர்வு அயர்ச்சி திரும்பத்திரும்ப அடிக்கும் அடியினால் உலோகங்களில் ஏற்படும் மெலிவு களைப்படையச் செய்யும் வேலை படைவீரரின் போர்சாரா வேலை போர்சாரா வேலைக்கு அனுப்பப்படும் படைவீரர் தொகுதி (வினை) களைப்படையச் செய் சோர்வுறச் செய்.
Fatigue
களைப்பு சோர்வு அயர்ச்சி திரும்பத்திரும்ப அடிக்கும் அடியினால் உலோகங்களில் ஏற்படும் மெலிவு களைப்படையச் செய்யும் வேலை படைவீரரின் போர்சாரா வேலை போர்சாரா வேலைக்கு அனுப்பப்படும் படைவீரர் தொகுதி (வினை) களைப்படையச் செய் சோர்வுறச் செய்.
Gravamen
குறை குறைமுறையீடு குற்றச்சாட்டின் சாரம் குற்றச்சாட்டின் மோசமான பகுதி திருக்கோயில் மாமன்றத்தின் கீழவையிலிருந்து மேலவைக்கு அனுப்பப்படும் முறையீட்டுப் பத்திரிகை இதழ்.
Heliogram
சூரியன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக் காட்டி அனுப்பப்படும் அடையாளச் செய்தி.
Legate
போர்ப்பாண்டவருக்குப் பிரதிநிதியாக அனுப்பப்படும் சமயகுரு.
Loving-cup
விருந்து மேடையிற் சுற்றி அனுப்பப்படும் பெரிய இன்தேறல் கலம்.
Marconi, Marconigram
சோணொலிச் செய்தி கம்பியில்லாத் தந்திமூலம் அனுப்பப்படும் செய்தி.
Messenger
தூதர் தூதறிவிப்பாளர். தகவலாளர் முன்னோடி அறிவிப்பவர் முன்னோடி அறிவிப்பது புயலர்வர வினை அறிவிக்கும் விரைமுகிற் கீற்று பறக்கும் காற்றாடியை நோக்கிக் காற்றாடிக்கயிறு மூலம் அனுப்பப்படும் தாள் துண்டு தந்திவடத்தை மேலிழுப்பதற்கான முடிவில்லாச் சுழல் கயிறு பறவை வகை.
News-letter
செய்திநடல் நாட்டுப்புற ஊர்களுக்குச் செய்திகளுடன் அனுப்பப்படும் கடிதம்.
Radiogoniom,eter
சைகை இயக்கமானி கப்பல்களிலிருந்தும் விமானங்களில் அனுப்பப்படும் கம்பியில்லாச் சைகைச் செய்திகளிலிருந்து அவை இருக்குந் திசையைக் கண்டுபிடிக்குங் கருவி.
Radiogoniometer
சைகை இயக்கமானி கப்பலிலிருந்தும் விமானங்களிலிருந்தும் அனுப்பப்படும் கம்பியில்லாச் செய்திகளிலிருந்து அவை இருக்குந் திசையைக் கண்டுபிடிக்குங் கருவி.
Rear-guard
பின்னணிப் பாதுகாவற்படை பின்வாங்கும் போது பின்புறம் பாதுகாக்க அனுப்பப்படும் காவற் படைப்பிரிவு.
Remittance-man
தாயகத் தொலை ஆதரவுவாணர் வேற்று நாட்டில் குடியேறித் தாயகத்திலிருந்து அனுப்பப்படும் பணத்தைக் கொண்டு வாழ்பவர் வெளிநாடுகளிலிருப்பதற்குப் பணம் கொடுக்கப்பெறுவர்.
Ship-letter
கலமடல் அஞ்சல்முறையிலன்றிக் கலம் வாயிலாக அனுப்பப்படும் முடங்கல்.
Telecast
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொலைக்காட்சி மூலம் அனுப்பப்படும் வானொலி நிகழ்ச்சி தொலைக்காட்சி நிகழ்ச்சித் திட்டம்.
Vexillation
தானைக் கொடிக் கீழ் அனுப்பப்படும் படை வீரர் தொகுதி.
Random Fonts
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20989
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13115
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 136279
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9983
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 22033
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62358
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74612

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close