English to Tamil Dictionary: அமெரிக்கச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anglo-american
ஆங்கிலோ அமெரிக்கர் ஆங்கில நாட்டுப்புபிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக்குடி வாழ்க்கை அல்லது குடியுரிமை உடையவர் (பெ.) ஆங்கில நாட்டுப்பிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக் குடி வாழக்கை அல்லது குடியுரிமையுடைய ஒரு கூறுஆங்கிலச் சார்பாகவும் மறுகூறு அமெரிக்கச் சார்பாகவும் உள்ள.
Arracacha
உணவுக்குரிய கிழங்குவகை தரும் தென்அமெரிக்கச் செடிவகை.
Black-foot
வட அமெரிக்கச் செவ்விந்திய மரபுவகையினர்.
Boomer
ஆண் 'கங்காரு' பைம்மா ஏறு வயிற்றடியில் குட்டிகளை வைப்பதற்குதவும் பையை உடைய ஆஸ்திரேமாநில விலங்குவதையின் ஆண் அமெரிக்கச்சசெவ்வாணில் வகை.
Calceolaria
மிதியடி போன்ற மலருள்ள தென் அமெரிக்கச் செடியினம்.
Calumet
நட்பிணக்க அறிகுறியாக அமெரிக்கச் செவ்விந்தியர் வழங்கும் புகைக்குழாய் அமைதிச் சின்னம்.
Cardinal-flower
செந்நிற மலர்களையுடைய அமெரிக்கச் செடி வகை.
Chickadee
பாடும் அமெரிக்கச் சிறுபறவை வகை.
Chickaree
அமெரிக்கச் செவ்வணில்.
Coca
கிளர்ச்சியூட்டும் பொருளாக மென்று தின்னப்படும் இலைகளையுடைய தென்அமெரிக்கச் செடிவகை செடிவகையின் கிளர்ச்சியூட்டும் இலை.
Cocaine
தென் அமெரிக்கச் செடிவகையிலிருந்து உண்டுபண்ணப் பட்டு உடற்பகுதியை உணர்ச்சியிழக்கச் செய்யும் மருந்துச் சரக்கு வகை.
Continental
பெரும்நிலப்பகுதி வாழ்நர் தலைநிலத்து ஐரோப்பியர் அமெரிக்கச் சுதந்திரப் போர்வீரர் அமெரிக்கப் புரட்சிக் காங்கிரசின் தாள்நாணயம் (பெ.) பெருநிலப்பகுதியைச் சார்ந்த அமெரிக்கப் பெருநிலப்பகுதியைச் சார்ந்த தலைநிலப் பகுதியின் இயல்புகொண்ட ஐரோப்பியப் பெருநிலப்பகுதிக்குரிய வடஅமெரிக்கத் தலைநிலப்பகுதியைச் சார்ந்த.
Copper-skin
அமெரிக்கச் செவ்விந்தியர்.
Euchre
அமெரிக்கச் சீட்டாட்ட வகை (வினை) அமெரிக்கச் சீட்டாட்ட வகையில் மூன்று பிடி பிடிக்காமல் தோல்வியுற்ற எதிர்ப்பாட்டக்காரரின் மீது கெலிப்பாதாயம் பெறு.
Yankee
அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ இங்கிலாந்துப் பகுதிவாணர் அமெரிக்க உள்நாட்டுப் போர்க்கால வழக்கில் வடபுலத்தவர்அமெரிக்க ஐக்கிய நாட்டவர் அமெரிக்கர்(பெ) அமெரிக்கச் சார்பான.
Yankee
அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ இங்கிலாந்துப் பகுதிவாணர் அமெரிக்க உள்நாட்டுப் போர்க்கால வழக்கில் வடபுலத்தவர்அமெரிக்க ஐக்கிய நாட்டவர் அமெரிக்கர்(பெ) அமெரிக்கச் சார்பான.
Random Fonts
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12161
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15880
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19508
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11252
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9039
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8852
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9670
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8136
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12341
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14160

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close