English to Tamil Dictionary: அமெரிக்கப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agami
நாரைபோன்ற தென்அமெரிக்கப்பறவைவகை.
Amazon
சூர்மகள் ஆண்டகைப்பெண் கதைகளில் வ வீராங்கனை சண்டைபோடும் இயல்புள்ளவள் தென்அமெரிக்கப் பேரியாறு.
Americanise
அமெரிக்கக் குடியாக்குஅமெரிக்க இயல்புடையவராக்கு அமெரிக்கப் பாங்குடையவராக்கு அமெரிக்க மொழி நடையைப் பின்பற்று.
Amphisbaen
கதைகளில் வ இருதலைப்பாம்பு (வில.) பாம்பு போன்ற அமெரிக்கப் பல்லியினம்.
Angico
தென் அமெரிக்கப் பிசின் மரவகை அம்மரப்பிசின்.
Apple-jack
ஆப்பிள் சாராயத்தின் அமெரிக்கப்பெயர்.
Baltimore
வட அமெரிக்கப் பறவை வகை.
Benjamin-tree
சாம்பிராணி மரம் நறுமணப்பட்டையுடைய வட அமெரிக்கப் பூடுவகை அத்திமர வகை.
Bluejay
அமெரிக்கப் பறவைவகை.
Bob-white
அமெரிக்கப் பறவைவகை.
Burdock
(தா.வ.) கொக்கி போன்ற புல்லியும் தறித்த வால் போன்ற இலையும் உடைய அமெரிக்கப் புல்வகை.
Bushveld
குறுங்காடுகள் கொண்ட தென் அமெரிக்கப் புல்வெளி நாடு.
Canaster
நடு அமெரிக்கப் புகையிலை வகை.
Candle-wood
நடு அமெரிக்கப் பகுதிக்குரிய பிசின் மர வகை.
Cardinal-bird
பெரிய அமெரிக்கப் பறவை வகை சூட்டுடைச் செந்நிறப் பாடற்பறவை வகை.
Cedar-bird
சிறகின்மேல் சிவப்பு அரக்குபோன்ற சிறு நுனிப்பாகங்களையுடைய அமெரிக்கப் பறவை வகை.
Cheewink
சிவப்புக்கண்களையுடைய வட அமெரிக்கப் பறவைவகை.
Continental
பெரும்நிலப்பகுதி வாழ்நர் தலைநிலத்து ஐரோப்பியர் அமெரிக்கச் சுதந்திரப் போர்வீரர் அமெரிக்கப் புரட்சிக் காங்கிரசின் தாள்நாணயம் (பெ.) பெருநிலப்பகுதியைச் சார்ந்த அமெரிக்கப் பெருநிலப்பகுதியைச் சார்ந்த தலைநிலப் பகுதியின் இயல்புகொண்ட ஐரோப்பியப் பெருநிலப்பகுதிக்குரிய வடஅமெரிக்கத் தலைநிலப்பகுதியைச் சார்ந்த.
Coral-berry
பவழ நிறக் கொட்டையுடைய அமெரிக்கப் புதர்ச் செடிவகை.
Corozo-nut
தாவர தந்தம் தரும் தென் அமெரிக்கப் பனை இன மரவகையின் கொட்டை.
Cotton-worm
அமெரிக்கப் பருத்திச்செடிகளை அழிக்கும் கம்பளிப்புழு வகை.
Credit
நம்பிக்கை தகுதிக்குரிய மதிப்பு பாராட்டு நன்மதிப்பு நன்மதிப்பின் விளைவான செல்வாக்கு நற்பெயர் புகழ் மேன்மை சிறப்பளிப்பவர் சிறப்பளிப்பது மேம்பாடு தனிச்சிறப்பு நன்னடத்தை கடன் பொறுப்பில் விற்பனை கடன் மதிப்பு கடன் தவணைச்சலுகை பணப்பொறுப்பு நிறைவேற்றுவதற்கு அளிக்கப்பட்ட காலத்தவணை கணக்கேட்டின் வரவினப்பகுதி சிறு செலவினங்களுக்கு வரையறுத்து அளிக்கப்பட்ட மொத்த தொகை பொறுப்பீட்டுத்தொகை சலுகைக் கடன் மதிப்பெல்லை அமெரிக்கப் பள்ளி-கல்லுரிகளில் தேறுதல் சான்று பெறுவதற்கு நிறைவேற்றவேண்டிய பயிற்சிக் கூறுகளின் திட்ட வழூப்பு (வி.) நம்பு நம்பிக்கை கொள் சலுகையளி கடன் தவணை கொடு பணம் செலுத்தத் தவணை வழங்கு கணக்கேட்டின் வரவினத்தில் பதிவு செய் மற்றொருவர் கணக்கில் வரவின நோக்கி ஒதுக்கி வை மதித்து ஏற்றுக்கொள் நம்பி ஒப்புக்கொள்.
Creosote-plant
கீலெண்ணெய் மணமுள்ள அமெரிக்கப் புதர் வகை.
Greensnake
நஞ்சற்ற தென் அமெரிக்கப் பச்சைப் பாம்பு வகை.
Grizzly
கொடிய வடி அமெரிக்கப் பெருங்கரடி வகை (பெ.) சாம்பல் நிறமான சிறிது சாம்பல் வண்ணமான தலைநரைத்த.
Random Fonts
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7663
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6976
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15910
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13512
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7737
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15408
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11779
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36450
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6035

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close