English to Tamil Dictionary: அமைதிப்படுத்தி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allay
குறைப்பு தணிப்பு மட்டுப்படுத்துதல் மட்டமான உலோகக்கலவை மட்டஉலோகம் (வினை) அடக்கு அமைதிப்படுத்து தணி குறை மட்டமாக்கு நலங்கெடு இழிவுபடுத்து கலப்படஞ்செய் மட்டஉலேகத்தைக்கல்.
Appeasable
ஆற்றத்தக்க அமைதிப்படுத்தத்தக்க.
Appease
ஆற்று தணி சமாதானப்படுத்து அமைதிப்படுத்து இனமொழி கூறிச் சாந்தப்படுத்து திருப்திப்படுத்து பணம் கொடுத்துச் சரிப்படுத்து விட்டுக்கொடுத்து இணக்குவி ஆவல் நிறைவேற்று.
Assuage
மட்டுப்படுத்து நோவு தணி உணர்ச்சி அமைதிப்படுத்து வேட்கைநீர்.
Becalm
அமைதிப்படுத்து காற்றில்லாமல் கப்பலை ஓடாது நிற்கவை.
Calm
அசைவின்மை தௌிவமைதி (பெ.) அமைதியான ஓசையற்ற அசையாத காற்றலைவற்ற (வினை.) அமைதிப்படுத்து கொந்தளிப்பைத் தணியவை ஓய்வுறு அமைதிப்படு (தொ.) காற்றில்லா நிலை.
Compose
இணைந்து ஆக்கு ஒன்றுபட்டு உருவாக்கு சொற்களை இணைத்துப் பாட்டியற்று யாப்பமைதிப்படுத்து பண் புனைந்து உருப்படுத்து பாட்டிசைப்படுத்து கருத்துருவாக்கு சொல்லமைதிப்படுத்து அச்சுக்கோத்திணை அச்சுருப்படுத்து இணக்கமாக்கு பிணக்குத்தீர்த்துவை அமைதிப்படுத்தி முன்னேற்பாடு செய்தமை.
Constitutionalize
அரவியலமைப்போடிசைவி சட்ட ஒழுங்குப்படுத்து சட்ட அமைதிப்படுத்து உல்ல் நலத்துக்குரிய உலாவரல் மேற்கொள்ளு.
Lull
புயலிடை அமைதி இடை ஓய்வமைதி அமைதிப்படுத்தும் பண்பு (வினை.) அமைதிப்படுத்து புயல் அடங்கச் செய் அரவம் அடங்கச்செய் தூங்கச் செய் தாலாட்டி உறங்க வை உளக்கொந்தளிப்புத் தணி ஐயமகலச் செய் சூழ்ச்சியால் அவநம்பிக்கை அகற்று.
Mitigate
மட்டுப்படுத்து தணி அமைதிப்படுத்து நோவாற்று தண்டனையின் கடுமையைக் குறை.
Pacification
அமைதிப்படுத்துதல் அமைதி உடம்பாடு.
Pacify
அமைதிப்படுத்து கோபந் தணிவி கொந்தளிப்பை அடக்கு அமைதியூட்டு அமைதி நிலவச்செய்.
Propitiate
சினந்தணிவி மனக்குறையாற்று அமைதிப்படுத்து நல்லிணக்கமுண்டுபண்ணு சூழல் இணக்குவி.
Propitiatory
இரக்கத்தின் இருக்கை யூதரிடையே இறை ஒப்பந்தக் கட்டளைகள் வைத்திருக்கும் பொன்னார்ந்த முகடு அருள் வள்ளல் இயேசுநாதர்பெட்டி (பெ.) மனக்குறையாற்றுகிற சினமாற்றுகிற அமைதிப்படுத்துகிற பழிமாற்றீடு செய்கிற.
Quiet
அமைதி மோனம் உலைவின்மைஓய்வு விரைவாரவார மின்மை கிளர்ச்சி பூசல்கள் அற்ற நிலை (பெ) சந்தடியற்ற அரவமற்ற மெல்லமைவான இயக்கமுடைய அமைதியானஅமைவடக்க நடையுடைய ஒதுங்கிய நடையுடைய வெளிப்படையல்லாத அல்ங்கிய தனி ஒதுக்கமான உரு மறைவான உலைவற்ற தலையீடற்ற இடையீடற்ற சச்சரவற்ற பூசலற்ற பணிமுறை சாராத தனிமுறையான தனி ஒதுக்கமான இடத்தில் நுகரப்படுகிற கவலையற்று நுகரப்படுகிற மனச்சான்றுறுத்தலற்ற கழிவிரக்கமற்ற (வினை) அமைதிப்படுத்து அமைவி ஆற்று தணி.
Quieten
அமைதிப்படுத்து.
Resolve
மனத்துணிபு கருத்து உறுதிப்பாடு (செய்) உள்ள உறுதி (வினை) கரை ஒருமை குலை பகுதிகளாகப் பிரி சிதைத்தொழி மாற்று மாற பகுத்தாய்ந்து எளிமை வாய்ந்ததாக மாற்று பொருந்தா இசையைப் பொருந்திசைக்கு மாற்று பொருந்திசையாக மாறு தீர் விளக்கு தௌிவி அமைதிப்படுத்து செய்திபற்றி முடிவெடு உளவுறுதிகொள் மனத்தில் ஆய்ந்து முடிவு செய் வாக்கெடுத்து முடிவுய்ய் தீர்மானம் மேற்கோள் முடிவு செய்வி துணிபு மேற்கொள்ளச்செய்.
Rest
ஓய்வு இளைப்பாறுகை செயலின்மை அமைதி மன உலைவின்மை துயிலமைதி படுத்திளைப்பாறுகை இறுதியமைதி மாள்வமைதி தங்கிடம்ர ஆய்விடம் உதைகால் ஆதாரம் துப்பாக்கியின் குறியமைதிநிலை ஆதாரம் (இசை) இடைநிறுத்தம் (இசை) இடைநிறுத்தக் கறி (இலக்) அடியிடை நிறுத்தம் வாசக இடைநிறுத்தம் (வினை) ஓய்வுகொள் விடுபட்டிரு ஓய்வுற்றிரு இளைப்பாறு துயிலமைதிகொள் சாயவில் அமைதிபெறு தனிமை அமைதி கொள் ஓய்விள இளைப்பாறுவி சோர்வகற்றுவி இளைப்பாறுவி சேர்ர்வகற்றுவி அமமைந்திரு அமைந்திரு அசையாதமிருங மமைந்த நிலையில் தொங்கலாயிரு அசையாமல் பிடித்துக்கொள் அமைதிப்படுத்து ஆதாரமாகத் தாங்கப்பெற்று அமைந்திரு ஆதாரமாகக்கொண்டடிரு சார்ந்திரு போறுத்திரு சார்த்தி வைத்திரு ஆதாரமாகக் கொண்மைந்திரு ஆதாரமாக்கு நம்பியிரு இடையே தங்கி ஓய்வுகொள் தங்கியிரு மேற்கிட மீது படர்ந்து கடிட அசையாதிரு தொடராது நின்றுவிடு.
Sedative
அமைதிப்படுத்தும் மருந்து நோவாற்றும் மருந்து (பெ.) அமைதிப்படுத்துகிற நோவாற்றுகிற.
Still
மோன அமைதி இயங்கா நிழற்படம் இயங்குபடத்தின் கூறல்லாத நிழற்படம் (பெ.) அசைவற்ற இயக்கமற்ற ஓசையற்ற சந்தடியில்லாத அசைவோ சந்தடியோ இல்லாத அலையாடாத அலைவற்ற உலைவற்ற உயிர்ப்பற்ற செயலற்ற உயிரில்லாத ஒளிராத பளபளப்பற்ற மினுங்காத (வினை.) அமைதியாக்கு ஆற்று அமைதிப்படுத்து கொந்தளிப்புத் தணியவை அசைவறச் செய் ஓசை அமர்த்து ஒலியடக்கு வாயடங்கச் செய் அமைதியுறு (வினையடை.) இடைவிடாது வழக்கமாக எப்போதும் அடிக்கடி இன்னும் முன்போலவே இனியும் இக்காலத்திலும் கூட கடந்த காலத்திலும் கூட வருங்காலத்திலும் கூட எனினும் அப்படியிருந்தாலும் இருந்தபோதிலும் இவை ஒருபுறமிருக்க அதற்குமாறாக மேலும் ஆயினும்.
Temperative
மட்டுப்படுத்துந் திறமுடைய மட்டியல் பண்பூக்குகிற அமைதிப்படுத்தக்கூடிய.
Unpacified
அமைதிப்படுத்தப்படாத சீற்றம் தணிக்கப்பபெறாத.
Random Fonts
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28680
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16634
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6204
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13118
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7384
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7158
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20932
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9787
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9569
Latha Bangla Font
Latha
Download
View Count : 1300665

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close