English to Tamil Dictionary: அரண்மனை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alhambra
ஸ்பெயினைச் சார்ந்த கிரானடா நாட்டு இஸ்லாமிய மன்னர் அரண்மனை.
Chamberlain
அரண்மனை அகவினைஞர்.
Chamberlainship
அரண்மனை அகம்படியர் நிலை கஞ்சுகிப்பதவி.
Court
வழக்கு மன்றம் நீதிபதிகள் குழாம் முறைநடுவர் குழு இருக்கை வழக்கு மன்றக் கூட்டம் முற்றம் மதில் சூழ்ந்த அகவெளி கட்டிடங்கள் சூழ்ந்த சதுக்கக் கூடம் பல்கலைக் கழகத்தில் கல்லுரிச் சதுக்கம் காட்சியரங்கக் கூடம் காட்சிச் சாலைப்பிரிவு தெருப்பக்க அகக்கூடம் நகரில் தெருப்பக்க வாயிலுடைய சுற்றுக் கட்டிடமுள்ள அக வளைவு விளையாட்டுக்கூடம் கரண் பந்தாட்ட ஆட்ட வரையறை எல்லை வெளி அரண்மனை அரசவை மன்னவைக்குழாம் மன்னர் பரிவாரம் கொலுவிருக்கை மன்னர் திருமுன் பேட்டி அரசவைத் திருக்காட்சி வணக்க இணக்க முறை முகமன் முறை நயநாகரிகப் புகழ்ச்சிமுறை காதல் ஊடாட்டம் (வி.) காதல் நாடி ஊடாடு ஆதரவு வேண்டி அணுகு மதிப்புக்காட்டு வணக்க இணக்கத்துடன் நடந்து கொள் நயந்துகொள் நாடு தேடு வரவழை நாடிப்பபெறு பசப்பி வசப்படுத்த முயற்சி செய்.
Knight-marshall
அரசன் அரண்மனைக்கு பன்னிரண்டு கல் தொலைவுக்குட்பட்ட எல்லையில் நடைபெறும் குற்றங்கள் நடவாமற் காத்த முற்காலப் பணியாளர்.
Lady-in-waiting
அரண்மனை உவளகப் பாங்கி.
Marshalsea
(வர) அரண்மனை அலுவலர் நடத்தும் நீதி மன்றம் அரண்மனை அதிகாரியின் கட்டுப்பாட்டிலுள்ள சிறைச்சாலை.
Mistress
முதல்வி தலைவி குடும்பத்தலைவி அரண்மனைத் தனியரங்கத் தலைவி முழுநிறைத் தன்னுண்மையுடையவர் ஆட்சிவலவர் அறிவனுபவ நிறைவுடையவர் ஆடவர் காதற்பரிவுக்குரிய அணங்கு காமக்கிழத்தி மனைவியாக உடனுறை வாழ்க்கை நடத்துபவள் பள்ளி ஆசிரியை பாட ஆசிரியை கலைத்துறை ஆசிரியை திருவாட்டி மணமான பெண்டிர் சுட்டுவிளிக்குறிப்பு அடைமொழி.
Palace
அரண்மனை அரசமாளிகை கிறித்தவசமயத்தலைவர் இருப்பிடம் அகல்மாட மாளிகை இன்பமாளிகை கேளிக்கை விருந்தூட்டுமனை.
Seraglio
இஸ்லாமிய வழக்கில் உவளகம் பெண்கள் தங்கும் உள்ளறைத்திரை மாடம் துருக்கிப்பேரரசர் அரண்மனை.
Silver-stick
அரண்மனை மெய்காப்பளார் தலைவர்.
Verge
ஓரம் விஷீம்பு எல்லை முனை கோடி எல்லைக்கோடி வரம்பு எல்லைக்கோடு வக்கு செங்குத்தான பாறையின் விஷீம்பு வரை வான விஷீம்பு பூம்பாத்தியின் புற்கரை வரப்பு முக்குவட்டுச் சுவர் கடந்த மோட்டு விஷீம்பு மதகுருவின் கைக்கோல் கட்டியக்கோல் பணிமுறைக் கைத்தடி கோல் கோல் போன்ற பகுதி கடிகார ஊசல் தடுக்குத் தண்டு ஊசல் தடுக்குத் தண்டுள்ள கடிகாரம் உட்புகுதரவு உறுப்பு கட்டியர் வரம்பு அரண்மனைக் காரியக்காரர் ஆட்சி எல்லை செயலாட்சி எல்லை ஆற்றல் எல்லை.
Random Fonts
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5455
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16748
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7099
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9589
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32451
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13083
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13152
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8540
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7060
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12953

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close