English to Tamil Dictionary: அரைவட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amphitheatre
அரைவட்டப் பள்ளம்
Basilica
அரைவட்ட ஒதுக்கிடமுடைய தூண் வரிசை வாய்ந்த நீள்சதுர மண்டபம் நெடுமாடக்கோயில் பண்டை ரோம் நகரில் பேரரசர் கான்ஸ்டன்டைன் கட்டிய கோயில்கிளல் ஒன்று பண்டைக்கால அரசுமனை.
Bunt
முட்டுதல் தள்ளுகை தளக்கட்டுப்பந்தாட்டத்தில் உட்களம் நோக்கிய சிறு பந்தெறி விமானத்துறையில் அரை வட்டணித்து அரக்கரணமிடல் (வினை) கொம்பெறி முடடு குதி துள்ளு மட்டையைசன் சுழற்றாமல் பந்தைத் தட்டி நிறுத்து விமானத் துறையில் அரைவட்டணித்து அரைக்கரணமிடு.
Compass-window
அரைவட்டப் பலகணி.
Conch
சங்கு கிளிஞ்சல் சிப்பி வகை ஊது சங்கு (க-க.) வளைவுமாடத்தின் அரையுருளை முகடு அரைவட்ட வளைவு மாடம் புறச்செவி புறச்செவி மையம்.
Concha
அரைவட்ட வளைவுமாடம் வளைவுமாடத்தின் அரையுருளை முகடு புறச்செவி புறச்செவி மையம்.
Crenulate Shore Line
அரைவட்ட வெட்டுள்ள (ஒழுங்கற்ற) கடற்கரை
Gibbose, Gibbous
குவிவான தொங்கலாகப் புடைத்து உந்திக்கொண்டிருக்கிற தொப்பை போல முன் தள்ளிய கூனலான குவிந்து வளைந்த முதுகுடைய திங்கட்கோளில் அரைவட்ட அளவிற் கவிந்து முழுவட்டத்தில் குறைந்த ஏற்றத்தாழ்வாய் இருபுறமும் புறங்குவிந்த.
Orchestra
பண்டைய கிரேக்க நாடக அரங்கின் முகப்பில் இசைக் கருவியாளர் இருந்து வாசிப்பதற்குரிய அரைவட்டப் பகுதி நாடக-நடன அரங்குகளில் இசைக்கருவி இயக்குநர் மேடை இசைக்கருவியாளர்கள் குப கூடுகொள் இன்னியம் பல்லியம்.
Round
உரண்டை உருள்வடிவப் பொருள் திரளை உருள் பகுதி உருளைக்கூறு அப்பவட்டுக்கூறு மாட்டிறைச்சித் துடைத்திரளைக்கூறு வட்டம் வளையம் சுற்றுவரை வட்டகை சுற்றுப்பரப்பு சுற்றெல்லை வளைவு திருகுசுருள் ஏணிப்படி வடிப்பாலைக் கொதிகலம் மூலைமணிக்கூண்டு சுழற்சி சுழல்வியக்கம். சுற்றலைவு சுற்றிச் செல்லுகை சுற்றுலா பணிமுறைச் சுற்றுச்செலவு நடைமுறை உலா வாணிகச் சுற்றுவட்ட உலா முழுமை தொகுதி நிறைசுற்று தொடர்வட்டம். தொகுதியின் பெருங்கூறு ஆவர்த்தி அலைவீச்சு முறைவட்டம் வட்டவழி மீள்வருநெறி நடைமுறை உலாப்பாதை திடட வரைநெறி மற்போரில் ஆட்டமுறைவட்டம் துப்பாக்கியின் சுற்றுவரிவேட்டு கைகொடுட்டு ஆர்ப்பரிப்பின் அலையெழுச்சி வட்டாகார நடனம் வட்டாகார நடன இசை திரும்பத் திரும்ப நிகழுஞ் செய்தி நடைமுறை நிகழ்ச்சி சுற்றடைவு சுற்றிப் பங்கிடுவதற்கு வேண்டும் வரையளவு படிமுறையளவு ஒருதடவை கொடப்பதற்குரிய அளவு உள்வளைசெதுக்குரு குழைவியற் கலையில் திரள்பிழம்புரு குழிப்பந்தாட்டத்தில் நிறைகுழித்தொகுதி குழிப்பந்தாட்டத்தில் நிறைகுழியாட்டம். எல்லாக் குழிகளிலும் பந்து ஒருமிகக்க விழும் படி ஆடுதல் ஒத்திசைவுடைய கட்டளை இசைப்பாட்டு (பெயரடை) கோளமான உருள் வடிவான வட்டமான வட்டாகாரமான வட்டுருளை வடிவான வளைந்த புறவளைவான குவிவான அரைக்கோள உருவான கவிவான அரைவட்ட வடிவான சூழ்வான பொதிவான உருட்சிதிரட்சி வாய்ந்த பெகாழுத்த உப்பிய வட்டமாக இயங்குகிற வட்டமாக இயக்கப்படுகிற படுக்கை நிலையிற் சுழல்கறி வட்டாகார இயக்கத்தை உட்கொண்ட சென்று மீள்வான முழுமையான முழு மொத்தமான தொகைவகையில் முழுவட்டமான முழு உள்ளடங்கலான குறைவற்ற கேடற்ற நன்னிலையிலுள்ள குறைபடாத நிறைவான போதிய அளவான தளர்த்தப்படாத முழுவலிமை வாய்ந்த ஆற்றல் மிக்க ஊக்கமிக்க மாறுதல் திரிதல் இல்லாத திட்டவட்டமான தொடர்ச்சிவாய்ந்த இடையறாத முறிவுபடாத செவ்வளைவான திரும்புகோணங்கள் இல்லாத உருவரை வகையில் மெல்லிழைவான மடங்கி நுடங்காத் இழை வயிக்கமுடைய நன்குமுடிவுற்ற வாசக வகையில்.இயன் முடிவு வாய்ந்த கடுகடுப்பற்ற கபடற்ற சூதற்ற மனந்திறந்து பேசுகிற பேச்சு வகையில் ம்டுமழுப்பலில்லாத தௌிவான பட்டாங்கமான பிழைபாடற்ற ஓசை வகையில் முழுக்கமான ஒலிவகையில் நிறையுசிவாய்ந்த (வினை) உருள்வடிவாக்கு திரளுருவாக்கு வட்டவடிவங்கொடு உருட்சியாக்கு முனைமழுக்கு விளைவாக்கு கோணமுனைப்புக்களகற்று திருப்பங்களில்லராதாக்கு செவ்வளைவாக்கு. மெல்லிழைவாக்கு. சுற்று சுற்றிச்செல் சுற்றியணைந்துசெல் சூழ்ந்துவளை சூழ்ந்துவளைந்து செல் சூழவளைத்து ஒருங்கு திரட்டு திருப்பு மடக்கிச் செலுத்து திரும்பு மடங்கிவா சட்டென எதிருரைவீசு காட்டிக்கொடு (வினையடை) வட்டமாக சுழல்வாக வளைவாகசுற்றி அங்குமிங்குமாக மீள மடங்கி புறப்பட்டஇடத்துக்கே திரும்பி மீண்டும் முன்போல வழக்கம்போல மறித்து எதிர்மாறான நிலையில் எதிர்முகமாகத் திரும்பி மீண்டும் முன்போலர வழக்கம்போல மறித்து எதிர்மாறான நிலையில் எதிர்முகமாகத் திருப்பு கால வகையில் முழுவதிலும் சுற்றிலும் நாற்புறமும் நாற்றிசையிலும் எங்கும் எல்லா இடத்திலும் பரவலாக இடத்துக்கு இடமாக எல்லோருக்கும் தனித்தனியாக ஒருவரிடமிருந்து ஒருவராக எல்லாவற்றிற்கும் தனித்தனியாக ஒன்றினிடமிருந்து ஒன்றாக எல்லாவற்றிற்கும் தனித்தனியாக ஒன்றினிடமிருந்து ஒன்றாக சுற்றிவளைத்து சுற்றனுப்பாக சற்றுவிலகி சுற்றி ஒவ்வொரு பகுதியாக பல பகுதிகளிலும் அருகாக அடுத்து. பக்கமாக கடந்து.
Semicircle
அரைவட்டம்.
Semicircular
அரைவட்டமான அரைவட்டச் சுற்றளவுடைய.
Semicylinder
அரைவட்டுருளை நீள்வாட்டான அரைநீளுருளை.
Semicylindrical
அரைவட்டுருளை வடிவான.
Random Fonts
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7109
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11252
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4833
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7934
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12849
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6392
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8159
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12140
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10062
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9570

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close