English to Tamil Dictionary: அறக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arch-villain
அறக்கொடியவன்.
Arrant
அறக்கொடிய அவச்சொல்லுக்கு ஆளான படுகேடான தீர்ந்த முழுமோசமான.
Bursar
பொருளாளர் ஸ்காத்லாந்துநாட்டுப் பல்கலைக்கழகம்-பள்ளி இவற்றின் காட்சிச் சாலையாளர் நிலைய அறக்கொடை பெற்றுப் பயிலும் மாணவர்.
Charity-boy
அறக்கொடை நிறுவனத்தின் ஆதரவில் படிக்கும் மாணவன்.
Charity-girl
அறக்கொடை நிறுவனத்தின் ஆதரவில் படிக்கும் மாணவி.
Charity-school
அறக்கொடை நிறுவனப்பள்ளி.
Dispensary
மருந்தகம் மருத்துவ அறக்கூடம் வழங்கமிடம் மருத்துவச்சாலையில் தங்காத நோயாளிகளக்கு மருந்தளிக்கும் பகுதி மருந்து விற்கப்படுமிடம்
Endow
சீதனமாக வழங்கு உரிமையாக விட்டுச்செல் உரித்தாக்கு நிலவர உடைமையாக வழங்கு மானியமாக அளி நிலையான ஊதியக் கட்டளை வகுத்தளி பரிசளி அறக்கொடை வழங்கு இயல்புத்திறமாக விட்டுச்செல் இயற்பண்பாக அமைவி.
Endowment
உரிமை வழங்குதல் மானிய அளிப்பு மானியம் அறக்கொடை.
Founder
நிறுவுபவர் அமைப்பவர் தோற்றுவிப்பவர் அறக்கொடை அளிப்பவர்.
Hair-splitter
அறக்கூராய்வாளர்.
Monstrous
நேர்மைக்கேடான அறக்கொடிய பழியார்ந்த மிகப்பெரிதான பாரிய இயல்மீறிய உருமுரணான.
Queel
(செய்.) அடக்கு கீழ்ப்படுத்து வலுக்கட்டாயமாகப் பணியச்செய் வென்றடக்கு அறக்கி ஒழித்துக்கட்டு.
Sin
பழிவினை பாவம் தீவினைப்பயன் பாவ உணர்ச்சி புனிதக்கேடு சமயநெறி திறம்பல் அறக்கொலை பொல்லாங்கு தீங்குநிலை தீவினை (வினை.) பாவமிழை பொல்லாங்கிழை பழிக்கறைப்படுத்து தீங்கிற்காளாக்கு நன்றிக்கேடு செய்.
Trustee
அறக் காப்பாளர். தருமகர்த்தா கழகம் (பே-வ) பொறுப்பாண்மைக்குழு உறுப்பினர்.
Unconscionable
மனச்சான்றுக் கட்டுப்பாடற்ற தீவினையஞ்சாத பழிதேர்ந்த தீமை செய்யத் தயங்காத அறக்கொடிய மனச்சான்று உறுத்தலற்ற.
Random Fonts
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18366
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5780
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18565
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8544
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16052
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10775
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33066
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14544
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11234

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close