English to Tamil Dictionary: அறிவுத்திறம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Brains
அறிவுத்திறம்.
Delirious
சன்னி சார்ந்த மனத்தடுமாற்றமுள்ள மூளைக் கோளாறினால் மயக்க வெறிகொண்ட அறிவுத்திறம்பிய.
Dextrous
வலக்கைப் பழக்கமுள்ள கைத்திறமிக்க பயில் திறமிக்க அறிவுத்திறமிக்க நுண்திறம் வாய்ந்த.
Feeble
வாட்போர்த்துறையில் வாளின் மையங்கடந்த முனைப்பக்கப்பகுதி (பெ.) வலுக்குறைந்த மெலிந்த ஆற்றலற்ற தளர்ந்த பயன்குன்றிய உரமற்ற மங்கலான தௌிவற்ற அறிவுத்திறம் குறைந்த மதிமந்தமான பண்பு முனைப்பற்ற நொய்ம்மையான.
Intellect
மனத்தின் அறிவுத்திறம் அறிவாற்றல் மூளைத்திறம் ஆய்வுணர்வுத்திறம்அறிவுடையவர் அறிவுடையோர் தொகுதி.
Intellectual
அறிவுத்திறனுடையவர் ஆய்வறிவாளர் அறிஞர் (பெயரடை) அறிவுத்திறம்வாய்ந்த அறிவாற்றலுள்ள அறிவாற்றல் சார்ந்த ஆய்வுணர்வுக்குரிய அறிவுக்குகந்த அறிவுத்திறநோக்கிய.
Intellectualism
அறிவுத்திறனுடையவர் ஆய்வறிவாளர் அறிஞர் (பெயரடை) அறிவுத்திறம்வாய்ந்த அறிவாற்றலுள்ள அறிவாற்றல் சார்ந்த ஆய்வுணர்வுக்குரிய அறிவுக்குகந்த அறிவுத்திறநோக்கிய.
Intelligence
அறிவுத்திறம் கூர்மதி விவேகம் ஆறறிவுயிர் அறிவுரு தகவல் செய்தி வேவுத்தகவல்.
Intelligent
அறிவுத்திறம்வாய்ந்த அறிவுள்ள விவேகமுள்ள கூர்மதியுடைய.
Mechanical
இயந்திரத்துக்குதிய சிறு கைத்தொழில் சார்ந்த இயந்திர நுட்பம் சார்ந்த இயந்திரப்பொறியால் இயக்கப்படுகிற இயந்தரங்களால் ஆக்கப்படுகிற இயந்திரத்தின் தன்மையுடைய தானே இயுரகுகிற இயல்நிலை இயக்கமுடைய உயிர்ப்புத்திறமற்ற அறிவுத்திறமற்ற தன் முதன்மையற்ற தன் செயலற்ற மாறாத கண்மூடி மரபான மரபுவழிப்பட்டியங்குகிற இயக்கஞ் சார்ந்த உள்நரப்பியக்கம் சார்ந்த இயக்கவியல் துறை சார்ந்த இயக்கவியல் துறை சார்ந்த இயந்திர நுட்பத்திறமை வாய்ந்த இயலியக்கவாதமுறையில் விளக்குகிற.
Noetic
அறிவுத்திற ஆய்வியல் (பெ.) அறிவுத்திறம் சார்ந்த கருத்தியலான புலன்களுக்கு அப்பாற்பட்ட கோட்பாட்டாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள.
Parts
இடங்கள் நிலப்பகுதிகள் திறமை அறிவுத்திறம் விலங்குடம்பின் பகுதிகள்.
Philosophic, Philosophical
மெய்யுணர்வு இயல் சார்ந்த தத்துவ ஞானத்துக்குரிய மெய்யுணர்வியலிற் பற்றுடைய தத்துவ அறிவுத்திறம் சான்ற மெய்யுணர்வார்ந்த இடரிடை உலையா அறிவமைதியுடைய தன்னடக்க அமைதி வாய்ந்த.
Savvy
பொது அறிவுத்திறம் அறிவுக்கூர்மை உணர்வுச்செவ்வி (வினை.) தெரிந்துகொள் புரிந்துகொள்.
Sharp-witted
அறிவுத்திறமிக்க அறிவார்ந்த சொல்திறமிக்க.
Soulless
உயிரற்ற உயிராற்றலற்ற உயிர்த்துடிப்பற்ற எழுச்சியற்ற கிளர்ச்சியற்ற ஆன்மநலற்ற அறிவுத்திறமற்ற உணர்ச்சித் திறமற்ற கவர்ச்சியற்ற சத்தற்ற மன அமர்வற்ற உள்ளார்வமற்ற வேண்டா வெறுப்பான.
Study
படிப்பு கல்வி வாசிப்பு ஆராய்ச்சி ஆழ்நிலை ஆய்வு ஆழ்நிலை ஏடாய்வு கூராய்வு நுண்ணாய்வு ஐயநிலைத் தேர்வாராய்வு பயிற்சி ஆய்வு கலைத்துறைப்பயிற்சிப்பணி இசைப்பயிற்சி வாய்பாடு ஓவியர் பயிற்சித் தேர்ச்சிப்படம் அறிவாராய்ச்சித்துறை ஆராய்ச்சிக்குரிய துறை அறிவாராய்ச்சி ஏடு கலை ஆராய்ச்சிஏடு ஆராய்ச்சி ஏடு ஆராய்ச்சியின் முதற்படி முயற்சி விருப்பார்வம் ஆர்வ உழைப்பீடுபாடு ஆர்வமுயற்சி ஆர்வமுயற்சிக்குரிய ஒன்று ஆர்வக்கவலைக்குரிய செய்தி சிந்தனைக்குரிய செய்தி நடிப்புக்குரிய உருப்பாடம் நடிப்புப்பகுதி மனப்பாடஞ் செய்பவர் ஆய்வறை படிப்பறை கலைப்பணியறை (வினை.) கருத்தூன்றிப் படி கூர்ந்து பயிலு ஊன்றி அறிவுத்திறம் பெறப் பாடுபடு அறிவு நோக்கமாகக் கொள்ளு கல்வி பயிலு தேர்வுநாடிப்படி தேர்வுத்துறைநாடிப் பயிற்சி மேற்கொள் ஆராய்ச்சிசெய் அறியமுயலு தேர்ந்தாராய் மனமார எண்ணிப்பார்த்து வகுத்தாராய்வு செய் ஆலோசனை செய் ஆலோசனைக்கு எடுத்துக்கொள் ஆலோசித்துக் கண்டுபிடி நுணுகிக்காண் கூர்ந்து கவனி நோக்கி ஆராய் நுணுகி ஆராய் சிந்தனையுடன் நோக்கு தன்னைமறந்த சிநதனையில் ஆழ்வுறு குறித்து அக்கறை கொள் குறித்துக் கவலைப்படு கருத்தூன்றி முயற்சி செய் செய்து முடிக்கப்பாடுபடு இடைவிடாது முயலு இடைவிடாது சமாளிக்க முயற்சி செய் காத்திருந்து கவனஞ் செலுத்திப்பார் மனமார எண்ணிப் பார் செயல் செய்வதன் முன் பிறர் விருப்பம்- உணர்ச்சிகள்-நலச்சார்வு எதிர்வுகளை எண்ணிப்பார்.
Understanding
அறிவாற்றல் உணருந்திறம் அறிவு உள்ளத்தின் அறிவுத்திறம் பற்றுணர்வுத் திறம் புரிந்து கொள்ளும் ஆற்றல் பொருளறி திறன் மனத்தின் வாங்கும் திறன் கருத்தேற்புத் திறம் உடன்பாடு மன ஒத்திசைவு உள் உடன்படிக்கை ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி (பெ.) புரிந்துகொள்ளும் ஆற்றலுடைய உய்த்தறி திறமை வாய்ந்த ஒத்துணர் திறமுடைய மனத்தில் வாங்கிக்ரகொள்ளும் ஆற்றலுடைய.
Underwit
குறையறிவு அரைகுறை அறிவுத்திறம் நிரம்பாச் சொற்றிறம்.
Wit
கூரறிவு புதுக்கருத்து நயம் சொல் நயம் உரை நயம் நகைத்திறம் நகைத்துணுக்கு கேலித்துணுக்கு பகடியுரை அறிவுத்திறமுடையவர் சொல்திறமுடையவர் பகடி செறிசொல்லாளர்.
Witless
அறிவுத்திறமற்ற பகுத்தறிவில்லாத பைத்தியம் பிடித்துள்ள.
Random Fonts
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8321
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13799
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35661
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12286
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4722
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12369
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71768
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6806
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12473

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close