English to Tamil Dictionary: அறுத்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abscise
இரண சிகிச்சை மூலம் வெட்டிப்பிரிதுண்டாக்குதல்பிரித்தல்இரண சிகிச்சை மூலம் அறுத்தெடுத்தல்separate by abscissionabscission (n.)act of cutting offseparatingremoval by surgery
After-grass
தாள்புல் புல் அறுத்தபின் தாளில் உண்டாகும் மறுவளர்ச்சி.
Amputation
உறுப்பினை அறுத்து எடுத்துவிடல்.
Anatoomy
அறுத்தல் பிளந்து பார்த்தல் பகுத்தாராய்தல் கூறுபடுத்துதல் உள்ளமைப்பியல் உடல் உறுப்புகளின் அமைப்பியல் கங்காளம் சேம உடலம் பதனப்படுத்தப்பட்ட உயிரற்ற உடல் வற்றல் உருவம்.
Anti-vivisection
உயிரோடறுவை எதிர்ப்புஉயிருடன் விலங்கு சிற்றுயிரினங்களை அறுத்து ஆராய்வதை எதிர்த்தல்.
Carving
சிற்பவேலை மரத்தில் அல்லது தந்தத்தில் இழைக்கப்படும் செதுக்குவேலை செதுக்கி அமைக்கப்பட்ட உருவம் உணவு மேசையில் இறைச்சி அறுத்தல் உணவு மேசையில் இறைச்சி அறுக்கும் கலை.
Catling
சிறுபூனை பூனைக்குட்டி நேர்த்தியான நரம்புத் தந்தி உறுப்பினை அறுத்தெடுப்பதற்கான கூர்ங்கத்தி.small cat
Crop
பறவைகளின் தொண்டைப் பை சாட்டைக்கோல் சாட்டைக் கைப்பிடி வாருக்குப் பதிலாகக் கண்ணி பொருத்தப்பட்டுள்ள சிறு சாட்டைக்கோல் பயிர் கூலவளைவு விளைச்சல் மேனி பருவத்தின் மொத்த விளைச்சல் பதனிட்ட முழு மாட்டுத்தோல் மயிர் வெட்டுதல் மயிரைக்குறுக வெட்டிக்கொள்ளும் பாணி வெட்டியெடுக்கப்பட்ட முனை இறைச்சி வெட்டும் வகை முறைப் பாணி தெரிபாறை நிலப்பரப்பில் முனைப்பான பாறை (க-க.) மோட்டுமுளைத்தழை உருவ ஒப்பனை உச்சி தளிர் கிளை மரங்களின் தழை முகடு (வி.) வெட்டு நுனியைக் கத்தரி விளிம்கைத் தறி குறுகத் தறி ஏட்டின் ஓரம்வெட்டு நுனிப்பகுதியைக் கறித்துத் தின் அறுவடை செய் அறுத்துக்குவி விதை நடவுசெய் முளை பயிர்விளை மேலிட்டு எழு (மண்.) மேற்பரப்புக்கடந்து எழுந்து தோன்று திடீரென்று தோன்று எதிர்பாராது பேச்சிடையே எழு.
Crop
பறவைகளின் தொண்டைப் பை சாட்டைக்கோல் சாட்டைக் கைப்பிடி வாருக்குப் பதிலாகக் கண்ணி பொருத்தப்பட்டுள்ள சிறு சாட்டைக்கோல் பயிர் கூலவளைவு விளைச்சல் மேனி பருவத்தின் மொத்த விளைச்சல் பதனிட்ட முழு மாட்டுத்தோல் மயிர் வெட்டுதல் மயிரைக்குறுக வெட்டிக்கொள்ளும் பாணி வெட்டியெடுக்கப்பட்ட முனை இறைச்சி வெட்டும் வகை முறைப் பாணி தெரிபாறை நிலப்பரப்பில் முனைப்பான பாறை (க-க.) மோட்டுமுளைத்தழை உருவ ஒப்பனை உச்சி தளிர் கிளை மரங்களின் தழை முகடு (வி.) வெட்டு நுனியைக் கத்தரி விளிம்கைத் தறி குறுகத் தறி ஏட்டின் ஓரம்வெட்டு நுனிப்பகுதியைக் கறித்துத் தின் அறுவடை செய் அறுத்துக்குவி விதை நடவுசெய் முளை பயிர்விளை மேலிட்டு எழு (மண்.) மேற்பரப்புக்கடந்து எழுந்து தோன்று திடீரென்று தோன்று எதிர்பாராது பேச்சிடையே எழு.
Cut-off
வெட்டிக் குறுக்குவது பாதை வளைவுகளில் குறுக்காக வெட்டிச் செல்லும் நேர்வழி ஆற்றின திருப்பத்துக்குக் குறுக்கே வெட்டப்பட்ட குறுக்குக்கால்வாய் குறுக்கு நேர்நெறியால் அறுத்துச் செல்லப்படும் வளைவு நீர்-நீராவி-ஒளி-மின்-ஆற்றல் ஆகியவற்றின் தடைப்பொறி அமைவு சுழல்துப்பாக்கி அடுத்தடுத்துச் சுடாதபடி தோட்டாவை நிறுத்திவிடுவதற்கான பொறியமைப்பு.
Dissect
பிள வெட்டு கூறுபடுத்து துண்டுதுண்டாக்கு அறுத்து ஆய்வுசெய் கூறுகூறாக்கி நுணுகி ஆராய் வகுத்தாய்வுசெய்.
Foreplane
முதல்படி இழைப்புளி வெட்டியபின் அல்லது அறுத்தபின் முதல் தளமட்டம் செய்யப் பயன்படும் கருவி.
Futurism
கலை இலக்கியத்துறைகளில் புரட்சியாக மரபு அறுத்துத் தற்குறிப்பேற்றமான குறிப்பு அடையாளக் குறிகளை மேற்கொள்ளும் இக்கால முறை.
Incision
வெட்டுதல் செதுக்குதல் அறுத்தல் வெட்டு கீறல் வெட்டுப் பள்ளம் ஆழமான காயம்.
Lance
ஈட்டி மீனெறிவேல் திமிங்கில வேட்டைக்குரிய வேல் (வினை) ஈட்டியினாற் குத்து (செய்) எறி தூக்கி வீசு தூக்கி எறி கடலில் வீசு (மரு.) அறுவைச் சிறுகத்தியினால் குத்து அறுத்துத் திற ஈட்டியை ஊடுருவிச் செலுத்து.
Lumberman
மரக்கட்டைகளை வெட்டுபவர் மரம் அறுத்து ஒழுங்குபடுத்துபவர் வெட்டுமரக் கட்டைகளைத் தூக்கிச் செல்பவர்.
Reaper And Binder
(பயிரை) அறுத்துக் கட்டும் கருவி
Saw
ஈர்வாள் இரம்பம் (வில.) வாள்போல் பற்களமைந்த உறுப்பு வாள்போல் பற்களமைந்த பகுதி (வினை.) இரம்பத்தால் அறு பலகைகள் அறுத்தெடு இரம்பத்தைக்கையாள் முன்னும் பின்னுமாக அசைந்தாடு முன்னும் பின்னுமாக அசைந்தாடச்செய் வாள் இயக்க அசைவால் பிளந்து ஊடுபிரி புத்தகக் கட்டட வகையில் தாள்களில் பூட்டுக்கயிறு செலுத்தும்பொரட்டு வெட்டுக்கள் உருவாக்கு.
Self-binder
தற்கட்டறு விசைப்பொறி அறுத்துத்தானே கட்டுக்கட்டாகக் கட்டிவிடும் அறுவடை இயந்திரம்.
Spread-eagle
(கட்.) விரிசிறைக் கழுகுருவம் நாணயப் பொறிப்பு வகையில் விரிசிறைக் கழுகுவடிவம் சிறைவிரிகழுகாட்டம் உள்ளங்கால் உள்விளிம்பிரண்டும் ஒன்று முன் ஒன்று பின்னாக ஒருங்கே உறைபனிமீது சறுக்கிச் செல்லும் ஆட்டவகை (கப்.) கைகால் பரப்பிய பாய்க்கயிறுகளில் கட்டி அடிக்குந் தண்டனைக்கு உட்பட்டவர் (பே-வ) முதுவடாக அறுத்துப் பரப்பி வைக்கப்பட்ட கோழி இறைச்சி (பெ.) பகட்டாரவார முழக்க மிக்க ஆரவாரத் தேசீயப்பற்றார்வங்கொண்ட ஆரவார நாட்டுப்பற்றார்வ முழக்கங்கொண்ட தற்பொருமையுடைய (வினை.) பரப்பு உரிய எல்லைகடந்து நிலவு கைகால் பரப்பிவைத்துக் கட்டு விரிசிறைக் கழுகுவடிவம் வெட்டி அமை ஆரவாரப்பேச்சுப்பேசு ஆரவார நாட்டுப் பற்றார்வ முழக்கமிடு.
Synthesis
கூட்டிணைப்பு இணைப்பாக்கம் பல்பொருட்சேர்க்கை கூட்டு கலவை உறுப்பிணைவு கூறிணைவாசகம் (அள.) கருத்துக் கூட்டாக்கம் ஆக்கக்கோள் தொகுப்புக்கோள் (வேதி.) செயற்கைச் சேர்மப்பொருள்ஆக்கம் (மொழி. இலக்.) சொற்கூட்டிணைப்பாக்கம் முன்வைப்பின்றி உருவு விகுதிகளாகலேயே சொல் திரிபாக்கமுறை (அறு.) மீட்டிணைப்புஅறுத்துப் பிரிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்த்தல்.
Uncauterized
சூடிடப்பெறாத திராவகத்தால் தீய்க்கப்பெறாத அறுத்துச்சுடப்படாத.
Random Fonts
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13685
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35661
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9731
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11400
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11635
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7106
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11659
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17312

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close