English to Tamil Dictionary: அலகுடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acatalectic
அசை குன்றாச் செய்யுள் (பெ) (யாப்) முழு அலகுடைய அசை குன்றாத.
Alligator
முதலைவகை பெரிய அலகுடைய முதலை.
Angusti-rostrate
ஒடுங்கிய அலகுடைய.
Barlow
ஒரே அலகுடைய கத்தி.
Birostrate
இரட்டையான அலகுடைய.
Bladed
அலகுடைய வெட்டுவாய் கொண்ட.
Boatbill
படகு போன்ற அலகுடைய பறவைவகை.
Broadsword
அகன்ற அலகுடைய வாள் அகல் வாளினைத்தாங்கிய வீஜ்ன்.
Cutlass
கடலோடிகள் பயன்படுத்தும் அகல் அலகுடைய வளைந்த குறுவாள்.
Fissirostral
ஆழ்ந்த பிளவுடைய அலகுடைய.
Gouge
நகவுளி தச்சு வேலையிலும் அறுவை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் உட்குழிவான அலகுடைய உளிவகை (வினை) நகவுளியால் வெட்டு நகவுகளியால் தோண்டு நகவுகளியால் தோண்டியெடு கண்ணைத் தோண்டியெடு.
Grosbeak
கொட்டைகளை உடைத்துத் தின்னவல்ல உறுதியான அலகுடைய சறு பறவை வகை.
Guillotine
தலைவெட்டு பொறி தலைவெட்டுவதற்கான கத்தி அலகுடைய கொலைத்தண்டனை அறுவை மருத்துவக்கருவி தாள் வெட்டுவதற்கான இயந்திக் கருவி வைக்கோல் தறிக்கும் கருவி சட்டமன்ற நடைமுறை நடைமுறை வகையில் விவாதத்தைச் சுருக்கம் பொருட்டுக் கையாளப்படும் கண்டிப்பான நடைமுறை (வினை) தலைவெட்டு பொறியால் தலையை வெட்டு கண்டிப்பான நடைமுறையைப் பயன்படுத்து விவாதத்தைச் சுருக்கு.
Hard-billed
கெட்டியான அலகுடைய.
Hawk-beaked, Hawk-billed
கழுகினது போன்ற கூரிய வளைந்த அலகுடைய.
Mattock
மண்கொத்தி மண்ணைக் கொந்துவதற்கான நீண்டகன்ற அலகுடைய கருவிவகை.
Palette-knife
வண்ண அலகுக்கத்தி வண்ணங்கள் கலக்கப் பயன்படும் மெல்லிய எஃகு அலகுடைய கத்தி.
Pigsticker
ஈட்டிகளைக்கொண்டு பன்றி வேட்டையாடுபவர் பன்றி வேட்டைக்காகப் பயிற்சியளிக்கப்பட்ட குதிரை இறைச்சிக்காகப் பன்றி வெட்டுபவர் நீண்ட அலகுடைய சட்டைப்பைக் கத்தி.
Razor-bill
சவரக்கத்தி வடிவ அலகுடைய பறவைவகை.
Rocker
அசைந்தாடச்செய்பவர் ஆட்டுபவர் தாலாட்டுபவர் தொட்டில் அசைந்தாடச் செய்யுங் கீழ்ச்சட்டம் பொற்சுரங்க வேலையில் தங்கத்தைக் கழுவும் அரிப்புத் தொட்டி வளைந்த அலகுடைய சறுக்குக்கட்டை சறுக்குக் கட்டை விளையாட்டு.
Sawfish
வாள்மீன் இரம்பம் போன்ற அலகுடைய பெரிய மீன்வகை.
Serrirostrate
பறவை வகையில் இரம்பப்பல் விளிம்புள்ள அலகுடைய.
Shearbill
கத்தரிக்கோல் போன்ற அலகுடைய பறவை வகை.
Shovel-nose
தட்டையான அகல் அலகுடைய விலங்குவகை.
Slater
பலகைக் கற் பாவோடு வேய்பவர் பலகைக்கற்குச்சி தோல் நுண்மயிர் களைவதற்கான கற்பலகை அலகுடைய கருவி வகை (பே-வ) மரப்பேன்.
Random Fonts
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20361
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19627
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6634
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20611
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13470
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21847
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14544
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24992
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5016

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close