English to Tamil Dictionary: அழிக்கும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alexin
குருதியில் நோயணுக்களை அழிக்கும் திறனுடைய புரதவகை
Army-worm
பருத்திச்செடிகளை அழிக்கும் பூச்சியின் முட்டைப்புழு.
Bactericide
நுண்மக் கொல்லி நுண்மங்களை அழிக்கும் பொருள்.
Bacteriolysin
நுண்மங்களை அழிக்கும் உயிரின் தற்காப்புப் பொருள்.
Bark-beetle
மரப்பட்டை களைத் துணைத்து அழிக்கும் வண்டு வகை.
Beech-drops
புங்கமர வேர்களை அழிக்கும் ஒட்டுண்ணிச் செடியினத்தன்மை.
Bonefire
சொக்கப்பனை விழாப்பந்தம் தேவையற்ற பொருள்களை அழிக்கும் தீ.
Canker-worm
இலைதளிர்களை அழிக்கும் முட்டைப்புழு.
Colorado Beetle
உருளைக்கிழங்கை அழிக்கும் கறுப்புக்கோடுகள் உள்ள மஞ்சள் நிற அமெரிக்க வண்டு வகை.
Corn-borer
மக்காச்சோளப் பயிரை அழிக்கும் முட்டைப் புழுவை ஈனும் அந்துப் பூச்சி வகை.
Corrodent
கரம்புவது அரித்து அழிக்கும் பொருள் (பெ.) அரித்துச் சிதைக்கவல்ல.
Cotton-worm
அமெரிக்கப் பருத்திச்செடிகளை அழிக்கும் கம்பளிப்புழு வகை.
Disarm
படைக்கலம் அகற்று போர்க்கருவியைக் கீழே போடும்படி செய் படைக்கலம் கையிழக்கச் செய் காப்பற்றவராக்கு ழங்கு செய்யும் ஆற்றலைக் குறை பாதுகாப்பு அற்றதாக்கு காப்பரண் தகர்த்தொழி படைநிலை மேற்கொள் அழிக்கும் ஆற்றலை நீக்கு.
Disarmament
படைவலரிமைக் குறைப்பு அழிக்கும் ஆற்றல் நீக்கம்.
Enfilade
அணிவரிசைவேட்டு கோடியிலிருந்து கோடியாகப் படையணியை அழிக்கும் வேட்டு அரண்வரிசை வேட்டு நேரணியான வாயில்களைக் கொண்ட அறை வரிசை இழைவரிசைத் தொகுதியான பொருள்கள் (வினை) வரிசைவேட்டாகச் கட்டுத்தள்ளு வரிசை வேட்டாகச் சுட்டழி.
Flybane
ஈக்களை அழிக்கும் நஞ்சு ஈக்களை அழிக்கும் நஞ்சாகப் பயன்படும் செடி வகை.
Goth
முற்காலச் செர்மன் இனத்தவர் கல்வியறிவும் நாகரிகமும் அற்றுக் கலைபொருள்களை அழிக்கும் முரடர்.
Grape-louse
கொடிமுந்திரிப்பழம் அழிக்கும் ஈ வகை.
Ichneumon
முதலைகளின் முட்டைகளை அழிக்கும் சிறிய தவிட்டு நிறமான கீரியின நாற்கால விலங்கு வகை மற்றொரு பூச்சியின் முட்டைப் புழுக்களில்டதான் முட்டடையிடும் பளிங்கனைய நான்கு சிறகுகளையுடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சிவகை.
Phylloxera
செடிப்பேன் இனம் கொடிமுந்திரிச்செடியை அழிக்கும் பூச்சுவகை.
Slug
இலையட்டை தோட்டச்செடிகளை அழிக்கும் ஓடற்றநத்தை வகை (வினை.) இலையட்டைகளைச் சேகரித்து அழி.
Snail
நந்து நத்தை உணவாகப் பயன்படும் நந்தூன் தோட்ட நத்தை தோட்டச் செடிகளை அழிக்கும் சிற்றுயிர் வகை இலையட்டை இலைவடிவ நத்தை மந்தமானவர் சுறுசுறுப்பற்றவர் மெல்ல நகரும் விலங்கு நந்தாழி மணிப்பொறியில் மணியடிப்பினை ஒழுங்குசெய்யும் நந்துவடிவப்பல்வட்டமைவு சுருள்வடிவ நெற்றுவகை சுருள்வடிவ நெற்றினையுடைய பயிற்றினம் (வினை.) தோட்ட நத்தையை அழி தோட்ட நத்தை வேட்டையாடு நத்தை வேகத்தில் செல்.
Wheat-fly
கோதுமை அழிக்கும் ஈவகை.
Random Fonts
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71768
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6032
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11234
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16928
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10140
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5790

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close