English to Tamil Dictionary: அவமதிப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affront
நேர்முக அவமதிப்பு இகழ்ச்சி மரியாதைக்குறைவாக நடத்துதல் (வினை) எதர்ப்படு முகத்தெதிரே அவமதி நாணவை பெண்மைக்கு ஊறுசெய் தன்மதிப்புக்குக் கேடு விளைவி.
Atimy
மானக்கேடு அவமதிப்பு குடியுரிமை இழப்பு.
Contempt
அவமதிப்பு இகழ்ச்சி புறக்கணிப்பு ஏளனம் வெறுப்பு.
Contemptuous
இறுமாப்பான ஆணவம் பிடித்த வெறுப்புக்கிடமான அவமதிப்பான ஏளனமான.
Contumelious
ஆணவம் மிகுந்த அவமதிப்பான.
Contumely
ஆணவமிக்க நடத்தை தான்தோன்றித் தனமான பேச்சு அவமதிப்பு.
Crest-fallen
கிளர்ச்சியிழந்த சோர்வுள்ள அவமதிப்படைந்த தலைகுனிவு எய்தியுள்ள.
Defame
நற்பெயரைக் கெடு புகழ் அழி அவமதிப்புக் காட்டு பழித்துக் கூறு பொய்யாகக் சாட்டுபுகழ் மங்கச்செய்.
Degradation
படியிறக்கம் தரக்குறைவு அவமதிப்பு இழிவு.
Degradation
படியிறக்கம் தரக்குறைவு அவமதிப்பு இழிவு.
Depreciation
விலையிறக்கம் மதிப்பிறக்கம் குறைக்கணிப்பு அவமதிப்பு மதிப்புக்குறைவு.
Desecrate
தூய்மை கெடு தெய்விகப் பண்புக்கு மாறாகப் பயன்படுத்து தெய்வீகத் தன்மையை அவமதிப்புச் செய்
Despite
மனமார்ந்த அவமதிப்பு கரம் பழிப்பு தீம்பு ஏளன இகழ்ச்சி கரப்பு காழ்ப்பு வன்மம் பகைமை கடு வெறுப்பு எதிர்ப்பு மாறு முஜ்ண் எதிர்ப்பைப் பொருட்படுத்தா நிலையில் எதிர்மாறாகவே.
Disadvantageous
பாதகமான எதிர்நிலையான தீங்குடன் கூடிய வசதியற்ற தாழ்த்துகிற அவமதிப்புக் கொணரத்தக்க.
Discourtesy
அவமதிப்பு.
Discreditable
நம்பமுடியாத மதிக்கத்தகாத மானக்கேடான.அவமதிப்புத் தருகிற.
Disgrace Ful
அவமானம் விளைவிக்கிற அவமதிப்புத் தருகிற வெட்கக்கேடான பழிப்புக்கிடமான.
Dishonour
மானக்கேடு அவமதிப்பு இகழ்ச்சி இழிதகைமை இகழ்ச்சிக்குரிய செய்தி பொருள்முறிக்குரிய மதிப்பு மறுப்பு மாற்று முறிக்குரிய மதிப்பு மறுப்பு (வினை) அவமதிப்புச்செய் இகழ் கற்பழி பணமுறிக்குப் பணம் கொடுக்க மறு மாற்று முறிக்குப் பணம் வழங்க மறு.
Disrespect
அவமதிப்பு மதிப்புகேடு.ந்ண்ள்ழ்ங்ள்ல்ங்ஸ்ரீ
Disrespectful
அவமதிப்புக் காட்டுகிற பணிவிணக்கமில்லாத.
Flout
ஏளனம் இகழ்ச்சி பழிப்புரை அவமதிப்புச்செயல் (வினை) ஏளனம் செய் இகழ்ந்துரை பழி ஏளனமாகக் கருது.
Hubris
(கிரே.) அவமதிப்பான தற்பெருமை துடுக்கான இறுமாப்பு.
Ignominy
இழிவு பேரிகழ் அவமதிப்பு அவமானப்படத்தக்க நடத்தை ஒழுக்கக்கேடு.
Impiety
இறைப்பற்றார்வமின்மை தெய்வபக்தியற்ற நிலை. சமயத்துறை அவமதிப்பு மதிப்பாத்வக்கேடு பணிவடக்க மின்மை.
Impudence
வெட்கங்கெட்டதன்மை திமிரான அவமதிப்புப் பண்பு.
Random Fonts
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8617
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11779
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12882
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24987
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20144
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8357
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93204
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79109
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5978

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close