English to Tamil Dictionary: ஆசை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adespota
ஆக்கியோன் பெயர் உணர்த்தப்படாதவை ஆசிரியர் எவராலும் தமதென்று உரிமை கோரப்படாத ஏடுகள்.
Aeolian
இயோலியாவைச் சார்ந்த கிரேக்கர்(பெ.) இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த காற்றுக்குரிய காற்றால் இயக்கப்படுகிற காற்றுவெளியூடான.
Aeolian Harp.
இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த யாழ்வகை.
Amboyna, Amboynawood
ஆசியாக்கண்டத்து வண்ணமரக்கட்டை வகை.
Anabasis
மேலே போதல் பகைவர் அக எல்லைக்குள் மேற்செலவு பாரசிகப் பேரரசன் சைரஸ் ஆசியப்படையெழுச்சி பற்றி கிரேக்க வரலாற்றாசிரியர் செனொபன் எழுதியஏடு.
Anal
எருவாய்க்கு உரிய ஆசனவாயை அடுத்த.
Anal Sex
ஆசனவாயில் வழியான பாலுறவுSexual intercourse where the penis is inserted in the anus
Aramaic
மேலை ஆசியாவிலுள்ள மொழி வகை (பெ.) அரமியா நாட்டுக்குரிய அரமிய மொழி சார்ந்த.
Ariel
-1 மேலே ஆசிய மான் வகை பறவையினங்களின் வகை.
Armenian
மேற்கு ஆசியாவிலுள்ள ஆர்மீனியாவைச் சேர்ந்தவர் ஆர்மீனியக் கிறித்தவ சமயக் கிளையினர் ஆர்மீனியர்களின் மொழி (பெ.) ஆர்மீனியாவுக்குரிய.
Arsenate
ஆசனேற்று
Arsenic
ஆசனிக்கு
Aryan
இந்தோ-ஐரோப்பிய இனத்தவர் இந்தோ-ஐரோப்பிய இனத்தின் ஆசியக்கிளையினர் இந்தோ-செர்மானியமொழி இந்தோ-செர்மானிய இனத்தின் ஆசியக்கிளை மூலமொழி (பெ.) இந்தோ-ஐரோப்பிய இந்தோ-செர்மானிய இனத்தின் ஆசியக்கிளைக்குரிய இந்தோ-ஐரோப்பிய இனத்தொடர்புடைய.
As
ஆசனிக்கு
Asian
ஆசியாக் கண்டத்தவர் (பெ.) ஆசியா கண்டத்துக்குரிய ஆசிய நாடுகளுக்குரிய சிறிய ஆசியாவுக்கு உரிய ஆசிய மரபுக்குரிய பகட்டணிநிறைந்த இலக்கியப் பண்புடைய.
Asianic
ஆசியாக்கண்டத்துக்குரிய சிறிய ஆசியாவுக்கு உரிய ஆசிய மரபுசார்ந்த (மொழி.) ஆசியா ஐரோப்பாக் கண்டங்களிலுள்ள இந்தோ-செர்மானிய இனமல்லா மொழிக்குழுவுக்குரிய.
Asiatic
ஆசியாக் கண்டத்தவர் (பெ.) ஆசியாக் கண்டத்தைச் சார்ந்த.
Asiaticism
ஆசிய நடையுடை மரபுகளைப் பின்பற்றி நடக்கும் பண்பு.
Australasian
ஆஸ்திரலேஷியாவின் பழங்குடியினர்(பெ.). ஆஸ்திரலேஷியாவைச் சார்ந்த ஆசியாவின் தென்கிழக்கு நாடுக சார்ந்த.
Author
படைப்பாளி்/ஆசிரியர்
Author Language
படைப்பாளர் மொழி ஆசிரிய மொழி
Authorless
ஆசிரியர் பெயர் தெரியாத.
Baboon N.
ஆப்பிரிக்காவுக்கும் தென் ஆசியாவுக்கும் உமிய பெரிய குரங்கு வகை
Baconian
பேககன் என் அறிஞரின் மெய்விளக்கக் கொள்கையைப் பின்பற்றுபஹ்ர் ஷேக்ஸ்பியருடைய நாகங்களின் மெய்யான ஆசிரியர் பேக்கன்தான் எரனற கொள்கையுடையவர் (பெ) பேக்கனோடு தொடர்படைய பேக்கனின் மெய்விளக்க்க கொள்கையைச் சார்ந்த செயலாய்வுக்குரிய தொகுத்து அறிகிற.
Barring-out
உரிமைகளை வற்புறுத்துப் பள்ளி ஆசிரியரை மாணவர்கள் பள்ளிக்குள் நுழையவிடாமல் தடுக்கும் தடைமுறை.
Random Fonts
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5432
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22237
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19627
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12871
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8622
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18947
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10420
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36454
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17343
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close