English to Tamil Dictionary: ஆயத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Afoot
தொடங்கி ஆயத்தமாகி விழிப்புற்று எழுந்து நடந்துகொண்டு நடப்பில் நடைமுறையில் பணியில் இயங்கிக்கொண்டு.
Array
வரிசை படையணி மக்களின் அணிவகுப்பு பரிவாரம் அணிகலன்கள் (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை(வினை.) ஒழுங்குபடுத்து அணிவகு பகட்டாக உடுத்து ஒப்பனை செய் தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
Array
வரிசை படையணி மக்களின் அணிவகுப்பு பரிவாரம் அணிகலன்கள் (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை(வினை.) ஒழுங்குபடுத்து அணிவகு பகட்டாக உடுத்து ஒப்பனை செய் தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
Boun
முன்னேற்பாடு செய் உடையணி புறப்படு (பெ.) முன்னேற்பாடான ஆயத்தமான.
Cartesian Coordinate System
கார்ட்டீசியன் ஆள்கூற்று கார்ட்டிசீயன் ஆயத்தொகை முறைமை
Clip Art
ஆயத்தப் படம் துண்டுப் படம்
Close-hauled
காற்றுவாட்டத்தில் கப்பல் புறப்பட ஆயத்தமாயுள்ள.
Co-ordinate
இனமொத்த பொருள் நேரினப் பொருள் சமவரிசைப்பட்டது ஒத்த தரமுடையது (வேதி.) ஒரே வரிசை எண் கொண்ட தனிமம் (கண.) ஆயத்தொலை கட்ட நிலை அளவையின் ஒரு கூற்றளவை (பெ.) இனமொத்த வகையொத்த சமவரிசையுடைய ஒத்த தரமுடைய நிரைவைப்பமைதி சார்ந்த நிரற்பாடுடைய (இலக்.) உறுப்பு வாசகங்களில் சமநிலைப்பாடுடைய (வி.) ஓரினப்படுத்து ஒருதரப்படுத்து ஒத்திசைவி இணங்கி ஒரு நிலைப்படுத்து.
Commission
செயல்துறைப்படுத்திவிடல் செய்துவிடல் செய்தல் செயல் ஒப்படைத்துவிடல் பொறுப்பளிப்பு அனுப்பிவைத்தல் செயல் தீர்வு செயலுரிமையளிப்பு உரிமைக்கட்டளை ஆணைப்பத்திரம் தனிப்பொறுப்பு பொறுப்பான பணி பொறுப்பாண்மைக் குழு விற்பனை முகவர் பங்கு வரி தரகு வாணிகக் கட்டளை வேண்டுதலறிவிப்பு போர்க்கப்பலின் செயல் ஆயத்த நிலை பொறுப்புரிமை பணி ஆணை இணைந்து பணி செய்யும் குழுவினரிடம் தற்காலிகமாக அல்லது நிலையாக உரிமையை ஒப்படைத்தல் (வி.) பொறுப்பளி அதிகாரம் கொடு அமர்த்து ஒப்படை செயற்படுத்து செயற்படச் செய்.
Complete
குறைபாடற்றமுழுநிறைவுடையமுழுமையானமுடிந்தநிறைவானமுழுமையும் ஆயத்தமானநிறைவு செய்யப்பட்டநிறைவான(வி.) முடிமுழுமையாக்குநிறைவேற்று
Coordinates
ஆள்கூற்று தொலைவுகள்ஆயத்தொலைவுகள்
Drawback
குறைபாடு குறை ஏற்றுமதிப்பண்டஙகளின்பேரில் திருப்பிக் கொடுத்துவிடப்படும் இறக்குமதி ஆயத்தீர்வைத்தொகை தொகைக்கழிவு.
Edge Preparation
ஓரஆயத்தம்
Effective
போருக்கு ஆயத்த நிலையிலுள்ள படைவீரன் போர் முனைப்பு நிலையிலுள்ள படைப்பிரிவு (பெ.) செயல் விளைவுடைய பயனுறுதியுள்ள செயலுக்கமுடைய விளைபஸ்ன் திட்பம் வாய்ந்த செயலுமிக்க ஆற்றல் வாய்ந்த விளைவின் வலிமை முழுதுமுடைய பயன்முனைப்பான பயனுடைய சேவைக்கு ஆயத்த நிலையிலுள்ள மெய்யான நடப்பிலுள்ள.
Feeding
ஊட்டல் தீற்றுதல் உண்ணல் எரிபொருளுட்டுதல் அவா நிறைவேற்றுதல் மேய்ச்சல் தீனி உணவு அச்சுக்கு ஆயத்தமாக ஒழுங்கு நிலையுடன் வைத்துள்ள தாள்.
Feeding
ஊட்டல் தீற்றுதல் உண்ணல் எரிபொருளுட்டுதல் அவா நிறைவேற்றுதல் மேய்ச்சல் தீனி உணவு அச்சுக்கு ஆயத்தமாக ஒழுங்கு நிலையுடன் வைத்துள்ள தாள்.
Fettle
நிலைமை ஒழுங்கு முறை (வினை) ஆயத்தம் செய் ஒழுங்குபடுத்து ஏற்பாடுபண்ணு இங்குமங்கும் சுற்றித்திரி.
Fire-lighter
அடுப்பிலிட ஆயத்தநிலையிலுள்ள எரிநெருப்பு.
Foreman
முறைகாண் ஆயத்தின் முகவர் தொழிலாளர் மேன்முறையாள்.
Forewoman
முறைகாண் அரிவையர் ஆயத் தலைவி பணியாளர் மேற்பார்வை முதல்வி.
Fracstious
சண்டைக்கு ஆயத்தமாயிருக்கிற சிடுசிடுக்கிற வெடுவெடுப்பான அடங்காத கலசலான.
Gauger
அளவெடுப்பவர் ஆயத்துறை அலுவலர்.
Gauging
ஆயத்தீர்வை விதிக்கப்படத்தக்க சாராய வகைகள் கொண்டுள்ள மிடாக்களை அளத்தல்.
Gear
இழுவை விலங்குகளின் சேணம் துணைக்கலம் துணைப்பொருள் துணை அமைவு துணைக்கருவி கப்பல் பாய்மரக்கருவிகளின் தொகுதி கருவிதளவாடங்களின் குவை சக்கரங்கள்-நெம்புகோல்கள் முதலிய தட்டுமுட்டுப் பொருள்களின் தொகுதி சக்கர நெம்புகோல் இணைப்பு பற்கள் முதலியவற்றால் ஒன்றையொன்று இயக்கும் சக்கரங்கள் இயந்திரப் பொறியையும் அதன் துணைப்பொறிகளையும் இணைக்கும் வகைமுறைகள் கப்பல்பாய் இழுப்புக் கயிறுகள் வீடடுத் தட்டுமுட்டுப் பொருள்கள் (வினை) இழுவை விலங்குக்குச் சேணம் பூட்டு இயந்திரம் இயங்குவதற்கு ஆயத்தப்படுத்து தளவாடம் பொருத்து பற்சக்கரம் வகையில் சரியாகப் பொருந்து தொழில்களில் அல்லது தொழிற்சாலைகளில் ஒன்றை மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்டதாக்கு அல்லது துணையான தாக்கு பெருந்திட்டத்தின் கீழ்க் கொண்டுவா.
Greffjer
பதிவாளர் ஆயத்துறைக் கணக்கர்.
Random Fonts
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11638
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16759
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7190
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6035
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17791
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5030
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9706
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4927
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7757
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8179

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close