English to Tamil Dictionary: ஆய்வுத்துறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Algology
கடற்பாசி ஆய்வுத்துறை.
Arachnology
சிலந்திப் பேரின ஆய்வுத்துறை.
Assyriology
பண்டை அசீரிய இனத்துப்பழமை ஆய்வுத்துறை பண்டை அசீரிய மொழியாராய்ச்சித்துறை.
Cartology
நாட்டுப் படங்கள் மனை விளக்கப்படங்கள் ஆகியவற்றின் ஆய்வுத்துறை.
Cylinder
வட்டுரு நீள் உருளை இருகோடிகளும் இடை வெட்டுப்பரப்புக்களும் வட்டமாகவோ அமையும் நீள்தடி உரு குழல்வடிவப் பொருள் இயந்திர உருளை அச்சியந்திர உருளை நீராவி இயந்திரத்தின் உந்து தண்டு இயங்கும் குழல்வடிவ உருளை தொல் பொருள் ஆய்வுத்துறையில் பாபிலோனிய அசீரிய கோயில்களில் காணப்படும் ஆப்புவடிவ எழுத்துக்கள் நிரம்பிய சுட்ட களிமண் உருளை பண்டை அசீரிய மக்கள் பயன்படுத்திய கல்லுருளை முத்திரை.
Dermatography
தோலின் உட்கூற்றியல் பற்றிய ஆய்வுத்துறை.
Dialectic
புலன்கடந்த மெய்ம்மை முரண்பாட்டு விளக்க ஆய்வுத்துறை.
Dialectical
வாதஞ்சார்ந்த சொற்போர் முறையான பேச்சு வழக்குக்குரிய திசைவழக்கச் சார்ந்த வாதப் பொருத்தமுடைய தருக்கமுறைப்பட்ட புலன்கடந்த மெய்ம்மை முரண்பாட்டு ஆய்வுத்துறைக்கரிய.
Divinity
தெய்வத்தன்மை கடவுள் தேவதை தெய்வம் தெய்வத்தன்மை வாய்ந்தவர். பூசிக்கத் தக்கவர். இறைமையியல் பல்கலைக்கழகத்தில் இறைமையியல் ஆய்வுத்துறை.
Electricity
மின் ஆற்றல் மின்வலி மின் அணுக்களின் இயக்கம் பற்றிய ஆய்வுத்துறை.
Eugenics
இன ஆக்க மேம்பாட்டியல் இனத்தை மேம்படுத்தி வளம்பட உயர்த்தும் வகை முறைகள் பற்றி ஆராயும் ஆய்வுத்துறை.
Hydraulic
குழாய் வழி செல்லும் நீர்சார்ந்த கால்வாய் நீருக்குரிய நீராற்றலால் இயக்கப்படுகிற இயக்க ஆற்றலுக்குரிய நீர்பற்றிய ஆய்வுத்துறை சார்ந்த.
Hydraulics
நீரியல் ஆய்வுத்துறை குழாய்வழி இட்டுச்செல்லும் நீர்பற்றிய ஆய்வுத்துறை இயக்க ஆற்றலுக்குரிய குழாய் நீர் பற்றிய ஆய்வுத்துறை.
Hydraulics
நீரியல் ஆய்வுத்துறை குழாய்வழி இட்டுச்செல்லும் நீர்பற்றிய ஆய்வுத்துறை இயக்க ஆற்றலுக்குரிய குழாய் நீர் பற்றிய ஆய்வுத்துறை.
Hydrokinetics
நீர்ம இயக்கம் பற்றிய ஆய்வுத்துறை.
Lore
புலமை கல்விச் செல்வம் கலையறிவுத் தொகுதி தனிஆய்வுத்துறை மரபுச் செய்தித் தொகுதி கோட்பாட்டுத் தொகுதி.
Magnetics
அயப்பற்று ஆய்வுத்துறை.
Metallography
உலோக உள்ளமைப்பியல் ஆய்வுத்துறை.
Midwifery
பேறுகால மருத்துவ உதவி பேறுகாலத்ட துணைமைக் கலை பேறுகாலத்துணை பேறுகால மருத்தவ ஆய்வுத்துறை.
Mythology
புராண இலக்கியம் புராணத்துறை புராணக்கதைத் தொகுதி கற்பனைப் பழங்கதைக்கோவை மரபுரைக் கோவை. தனி ஆள்-இடம்-பொருள் பற்றிய புராண மரபுத்தொகுதி புராண ஆய்வுத்துறை நுல்.
Occidentalist
மேலை உலக மொழி ஆய்வுத்துறை மாணவர் மேலையுலகக் கருத்துக்களையும் பழக்கவழக்கங்களையும் ஆதரிக்கும் கீழே நாட்டவர்.
Papyrology
பண்டைய புல்தாள் வரைவு ஆய்வுத்துறை.
Phrenology
மண்டையோட்டு அமைப்பு ஆள்வியல் பல்வேறு உளத்திறங்களுக்குரிய உறுப்புக்களின் வளர்ச்சியையும் நிலையையும் மண்டையோட்டின் வெளியமைப்பு மூலமே துணியமுயலும் ஆய்வுத்துறை நுல்.
Physicist
இயற்பியல் ஆய்வுத்துறை மாணவர் இயல்நுல் மாணவர் உயிரின் இயற்பொருள் தோற்றக் கோட்பாட்டாளர்.
Psychography
விரிவியல் விளக்கமுறை உள் ஆய்வுத்துறை ஆவி இயக்க வரிவடிவ் செய்திப்பேறு.
Random Fonts
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41692
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30574
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6289
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7695
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18563
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6241
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9058
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8855
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5765
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18647

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close