English to Tamil Dictionary: ஆராய்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aerodynamicist
பொருள்களின் காற்றுடான இயக்கம் பற்றி ஆராய்பவர்.
Aeroelastician
மிகுவிசை வான்கலத்தின் அதிர்வியக்கம் ஆராய்பவர்.
Agricultural Research Station
விவசாய ஆராய்ச்சிப் பண்ணை வேளாண் ஆராய்ச்சி நிலையம்
Agrostology
புல்லின ஆராய்ச்சி
Agrostology
புல்லின ஆராய்ச்சி
Alarm-bell
எச்சரிக்கை மணி ஆராய்ச்சி மணி.
Alienist
மனப்பிணி மருத்துவர் மனப்பிணி ஆராய்ச்சியாளர்.
Analyse
கூர்ந்து ஆய் நுணுகி ஆராய் கூறுபடுத்திஆஜ்ய் பகுத்து ஆய் கருமெய்மை காண் மூலம்பாண் (இலக்) பாகுபடுத்து (வேதி.) தனிப்பொருள்களாகக் கூறுபடுத்து.
Analytics
ஆராய்ச்சிமுறை நுல் தேர்வாராய்ச்சிமுறைத் தருக்க நுல் பகுப்பாராய்ச்சி முறை வடிவியல்.
Anatomist
உறுப்பியல் ஆராய்ச்சியாளர் பகுத்தாய்நர்.
Anglistic
ஆங்கில மொழயையும் இலக்கியத்தையும் பண்பாட்டையும் பற்றிய ஆராய்ச்சித்துறை.
Anthropocentric
மன்மையமான மனிதனை மையமாகக் கொண்ட மனித இனத்தையே இயறகையின் இறுதி இலக்காகக் கொண்டு இயற்கை நிகழ்ச்சிகளை மதிப்பிடுகிற மனித உள்ளத்தினுடன் ஒப்புமையுடையவையாகக் கொண்டு உயிரியக்கங்களை ஆராய்கிற.
Anthropogenesis
மனித இனத்ததோற்றம் பற்றிய ஆராய்ச்சி
Anthropogeny
மன்முதலாய்வு மனித இனத்தோற்ற ஆராய்ச்சி மனித இனத்தோற்ற வரலாறு.
Anthropography
மன்னினப் பரப்பாய்வு நிலஇயல் அடிப்படையான மனித இன ஆராய்ச்சி நிலஇயல்அடிப்படையான மக்கள் இனங்களின் பரப்புப்பற்றிய ஆராய்ச்சி
Anthropological
மனித இன ஆராய்ச்சிக்குரிய.
Anthropology
மனித இன நுல் மனிதன் உடல் உளம் இரண்டும் சார்ந்த முழுவரலாற்று ஆராய்ச்சித்துறை.
Anti-vivisection
உயிரோடறுவை எதிர்ப்புஉயிருடன் விலங்கு சிற்றுயிரினங்களை அறுத்து ஆராய்வதை எதிர்த்தல்.
Apparatus
ஆய்கருவி செய்கருவி கருவிகலம் இயல்நுல் செய்ம்முறைகள் முதலியவற்றிற்கு வேண்டிய கருவிகாரணங்களின் அமைவு இயற்கை உறுப்பமைவு ஆராய்ச்சிக்கு வேண்டும் சாதனங்கள்
Appetize
பசியுண்டாக்கு ஆராயத்தூண்டு.
Arachnologist
சிலந்திப் பேரின ஆராய்ச்சியாளர்.
Archaeology
தொல்பொருள் ஆராய்ச்சி மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு.
Assay
தேர்வு நோட்டம் எடைபண்பு மதிப்பீடு தேர்வுக்குரிய உலோகம் முயற்சி அனுபவம் (வினை) ஆராய்ந்து பார் நோட்டம்பார் எடைபண்புநேர் கலவை அளவு மதிப்பிடு முயற்சிசெய் முயன்றுபார்.
Assume
மேற்கொள் புணைந்துகொள் பாவனைசெய் ஊகம்செய் கருதிக்கொள் ஆராயாது எண்ணு செருக்கிக்கொள் வலிந்து பற்று.
Assyriologist
பண்டை அசீரிய இனப்பழமை ஆய்வாளர் பணடை அசீரிய மொழி ஆராய்ச்சியாளர்.
Random Fonts
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20611
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6285
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12217
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14265
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7961
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18768
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7386
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23006
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16730
Mani Bangla Font
Mani
Download
View Count : 19867

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close