English to Tamil Dictionary: ஆராய்ச்சிக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anthropological
மனித இன ஆராய்ச்சிக்குரிய.
Apparatus
ஆய்கருவி செய்கருவி கருவிகலம் இயல்நுல் செய்ம்முறைகள் முதலியவற்றிற்கு வேண்டிய கருவிகாரணங்களின் அமைவு இயற்கை உறுப்பமைவு ஆராய்ச்சிக்கு வேண்டும் சாதனங்கள்
Critique
தனி ஏடு பற்றிய திறனாய்வுக் கட்டுரை ஆராய்ச்சிக்கட்டுரை திறனாய்வுக் குறிப்பு அறிவாராய்ச்சிக் கலை.
Discourse
பேச்சு உரையாடல் பேருரை ஆராய்ச்சிக் கட்டுரை சமயவுரை போதனையுரை ஆய்திறம்.
Dissertation
விளக்கவுரை விளக்க ஆராய்ச்சிக்கட்டுரை விளக்க ஆராய்ச்சி ஏடு.
Ethnic, Ethnical
இனத்துக்குரிய மனித இனப்பிரிவு சார்ந்த மனித இன ஆராய்ச்சிக்குரிய.
Geology
மண்ணுல் நிலவுலக மேல்தோட்டின் அடுக்கு வளர்ச்சி மாறுபாடுகள் பற்றிய ஆராய்ச்சித் துறை மண்ணியல் ஆராய்ச்சிக் கூறுகள் நாட்டுப்பிரிவுக்குரிய மண்ணியல் கூறுகள்.
Inquest
சட்டத் தேர்வாராய்ச்சி உண்மையறிவதறந்கான முறைமன்றத் தேர்வாய்வு பிண ஆராய்ச்சிக்குரிய தீர்ப்புச் சான்றாளர்குழு.
Meteorological Society
வானிலை ஆராய்ச்சிக் கழகம்
Phenomenon
இயற்காட்சி இயல்நிகழ்ச்சி காரண காரியத்தொடர்பு ஆய்ந்து காணப்படாச் செய்தி புலன்குறித்த செய்தி மனங்குறித்துக் கண்ட செய்தி ஆராய்ச்சிக்குரிய செய்தி குறிப்பிடத்தக்க ஒன்று குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க ஆள்.
Rational
ய.ஆறறிவுடைய பகுத்தறிவு வாய்ந்த அறவாராய்ச்சிமுறை சார்ந்த மட்டான நேர்மை வாய்ந்த நேரறிவு வாய்ந்த அறிவுக்குப் பொருத்தமான காரணகாரியத் தொடர்புடைய பொருத்தக்கேடற்ற வஜ்ம்புமீறாத மிகைபடாத மடமை சாராத பகுத்தறிவினடிப்படையிலமைந்த சமயத்துறையில் ஆராய்ச்சிக்குப் பொருந்தாதன நீக்கிய பழக்கவழக்கங்களில் பகுத்தறிவுக்கொவ்வாதன விலக்கிய பெண்டிர் ஆடை வகையில் அங்கிபாவாடையின்றிக் குழலாடையுடைய (கண) மற்ற இயலெண்களுடன் கூறாக்க நிலைத்தொடர்வுடை
Seminarist
கருத்தரங்கினர் தனித்துறை ஆராய்ச்சிக்குழும உறுப்பினர் அயல் நாட்டுச் சமயபோதனைக் கூடப்பயிற்சிபெற்று வந்துள்ள ரோமன் கத்தோலிக்க சமயகுரு தனித்துறை ஆராய்ச்சிக்கூட ஆசிரியர்.
Seminary
கல்விக்கூடம் பெண்கள் கல்விப்பயிற்சிச்சாலை உயர்தரப்பயிற்சிக் கல்லுரி பயிற்சிப்பண்ணை ரோமன் கத்தோலிக்க சமயபோதனைக்கூடம் இறைநுல் கலைக்கூடம் இயேசுகழகத்தின் பயிற்சிப்பள்ளி விதைவளர்ப்புப்பண்ணை(பெ.) தனித்துறை ஆராய்ச்சிகூடஞ் சார்ந்த கல்விக்கூடத்திற்குரிய சமயபோதனைக் கூடத்திற்குரிய விதைக்குரிய ஆண் கருவிற்குரிய.
Study
படிப்பு கல்வி வாசிப்பு ஆராய்ச்சி ஆழ்நிலை ஆய்வு ஆழ்நிலை ஏடாய்வு கூராய்வு நுண்ணாய்வு ஐயநிலைத் தேர்வாராய்வு பயிற்சி ஆய்வு கலைத்துறைப்பயிற்சிப்பணி இசைப்பயிற்சி வாய்பாடு ஓவியர் பயிற்சித் தேர்ச்சிப்படம் அறிவாராய்ச்சித்துறை ஆராய்ச்சிக்குரிய துறை அறிவாராய்ச்சி ஏடு கலை ஆராய்ச்சிஏடு ஆராய்ச்சி ஏடு ஆராய்ச்சியின் முதற்படி முயற்சி விருப்பார்வம் ஆர்வ உழைப்பீடுபாடு ஆர்வமுயற்சி ஆர்வமுயற்சிக்குரிய ஒன்று ஆர்வக்கவலைக்குரிய செய்தி சிந்தனைக்குரிய செய்தி நடிப்புக்குரிய உருப்பாடம் நடிப்புப்பகுதி மனப்பாடஞ் செய்பவர் ஆய்வறை படிப்பறை கலைப்பணியறை (வினை.) கருத்தூன்றிப் படி கூர்ந்து பயிலு ஊன்றி அறிவுத்திறம் பெறப் பாடுபடு அறிவு நோக்கமாகக் கொள்ளு கல்வி பயிலு தேர்வுநாடிப்படி தேர்வுத்துறைநாடிப் பயிற்சி மேற்கொள் ஆராய்ச்சிசெய் அறியமுயலு தேர்ந்தாராய் மனமார எண்ணிப்பார்த்து வகுத்தாராய்வு செய் ஆலோசனை செய் ஆலோசனைக்கு எடுத்துக்கொள் ஆலோசித்துக் கண்டுபிடி நுணுகிக்காண் கூர்ந்து கவனி நோக்கி ஆராய் நுணுகி ஆராய் சிந்தனையுடன் நோக்கு தன்னைமறந்த சிநதனையில் ஆழ்வுறு குறித்து அக்கறை கொள் குறித்துக் கவலைப்படு கருத்தூன்றி முயற்சி செய் செய்து முடிக்கப்பாடுபடு இடைவிடாது முயலு இடைவிடாது சமாளிக்க முயற்சி செய் காத்திருந்து கவனஞ் செலுத்திப்பார் மனமார எண்ணிப் பார் செயல் செய்வதன் முன் பிறர் விருப்பம்- உணர்ச்சிகள்-நலச்சார்வு எதிர்வுகளை எண்ணிப்பார்.
Tractate
ஆராய்ச்சிக் கட்டுரை ஆய்வுத் தனியேடு.
Random Fonts
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133852
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10732
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8599
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18366
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12870
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22933
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9702
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7226
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7063

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close