English to Tamil Dictionary: ஆற்றலுக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bathmic
வளர்ச்சி ஆற்றலுக்குரிய.
Clairaudient
புலன்கடந்தவற்றைக் கேட்கும் ஆற்றலுடையவர் (பெ.) சேணோசயுடைய புலன்கடந்தவற்றைக் கேட்கும் ஆற்றலுடைய புலன்கடந்த கேள்வி ஆற்றலுக்குரிய.
Drive
ஊர்தியில் உலாப்போக்கு சிறு சுற்றுலா வண்டிப்பாதை தனிமனையெல்லைக்குட் செல்லும் வண்டிப்பாதை ஊக்கமிக்க பந்தடி வேட்டை விலங்கின் கலைப்பு விரட்டு வேட்டை விரட்டாட்டம் துரத்துவதற்குரிய பொறியமைவு போரில் எதிரிகளைத் துரத்தி ஓட்டுதல் தெம்பு செயலுக்கம் தூண்டுதல் உள்ளவா குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான பொருள் தண்டுமியக்கம் குறைவிலை விற்பனைப் பெருக்கத்துக்குரிய திரள் முயற்சி (வினை) துரத்து அச்சுறுத்தி ஓட்டு வலிந்து விரட்டு அடித்து வெருட்டு காலட்நடைகளை நடத்திச் செல் காட்டுச் சட்டப்படி உடைமை உரிமை உறுதிப்பாட்டுக்காகக் கால்நடைகளை மந்தை விரட்டுக்குத் துரத்து வேட்டை விலங்குகளைக் கலைத்து விரட்டு ஊர்தியினைச் செலுத்து வண்டியோட்டியாகச் செயலாற்று ஏறிச்செல் இட்டுச்செல் உடன்கொண்டு செல் பொறியினை இயக்கு இயங்கும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்டபட்டு இயங்கு இயங்டகும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்பட்டு இயங்கு இயக்கப்பெறு செலுத்தப்பெறு குறிக்கொண்டு செல் விரைவுபடுத்து ஊக்கு தூண்டு தாக்கு. வேகமாகத் தள்ளு பந்தினை வீசி எறி முன்னேறிச் செல்லுவி வாதத்தை ஆற்றல்படப் பயன்படுத்து எழுதுகோல் முதலிய கருவிகளைக் கையாளு வாளை வீசியெறி தொழிலை நடத்து ஆணி முதலியவற்றை அடித்திறுக்கு. பாய்ச்சு பாய் குதி விரை விரைந்து செயலாற்று கடுமையாக வேலைசெய்.
Electric
உரசித்தேய்ப்பதனால் ஆற்றல் எழுப்பக்கூடிய பொருள் (பெ.) மின்ஆற்றலுக்குரிய மின்வலி ஏற்றப்பட்டுள்ள மின்ஆற்றல் பெருக்கக்கூடிய மின்ஆற்றல் உண்டாக்குகிற மின் ஆற்றலால் விளைகிற. மின் ஆற்றலைக் கொண்டு செல்லுகிற மின் ஆற்றலால் இயக்கப்படுகிற மின் வெட்டுப்போன்ற நிலையற்ற.
Electrical
மின் ஆற்றலுக்குரிய.
Hydraulic
குழாய் வழி செல்லும் நீர்சார்ந்த கால்வாய் நீருக்குரிய நீராற்றலால் இயக்கப்படுகிற இயக்க ஆற்றலுக்குரிய நீர்பற்றிய ஆய்வுத்துறை சார்ந்த.
Hydraulics
நீரியல் ஆய்வுத்துறை குழாய்வழி இட்டுச்செல்லும் நீர்பற்றிய ஆய்வுத்துறை இயக்க ஆற்றலுக்குரிய குழாய் நீர் பற்றிய ஆய்வுத்துறை.
Hydraulics
நீரியல் ஆய்வுத்துறை குழாய்வழி இட்டுச்செல்லும் நீர்பற்றிய ஆய்வுத்துறை இயக்க ஆற்றலுக்குரிய குழாய் நீர் பற்றிய ஆய்வுத்துறை.
Hydroelectric
நீர்மின் ஆற்றல் சார்ந்த நீராற்றலால் உண்டான மின் ஆற்றலுக்குரிய நீர்மின் ஆற்றலால் இயக்கப்படுகிற.
Hysteresis
(இய.) காந்த ஆற்றலுக்குக் காந்தத்தின் தூண்டுதல் இயக்கம் பிற்படும்நிலை.
Hysteresis
(இய.) காந்த ஆற்றலுக்குக் காந்தத்தின் தூண்டுதல் இயக்கம் பிற்படும்நிலை.
Modulus
நிலைதகவு மடக்கைகளின் வகைமாற்றத்துகான நிலையான வாய்ப்பாடு உறுதகவு ஆற்றலுக்கும் அதன் உடல்சார்ந்த விளைவுக்கும் இடையேயுள்ள நிலையான தொடர்பளவு.
Over-issue
இசைவளிக்கப்பட்ட அளவிற்குமேல் அல்லது திருப்பித்தரும் அளவிற்கு மேல் பொருளகத்தினால் வெளியிடப்பட்ட பங்கு (வினை) இசைவளிக்கப்பட்ட அளவிற்குமேல் அல்லது திருப்பிக் கொடுக்கும் ஆற்றலுக்குமேல் அளி.
Superhuman
மீமானிடமான இயலுலகு கடந்த தெய்விகமான மனித ஆற்றலுக்கு மேற்பட்டதான.
Sympathetic
பரிவதிர்வுத் தொகுதி ஒப்பியைவதிர்வு மண்டலம் உடனதிர்வு நரம்பு பைங்கணர் வசிய ஆற்றலுக்கு எளிதில் ஆட்படத்தக்க தனி இயல்புடையவர் (பெ.) ஒத்துணர்வுக்குரிய ஒத்துணர்வுடைய ஒத்துணர்வு காரணமான ஒத்துணர்வு தூண்டக்கூடிய பரிவிரக்கஞ் சார்ந்த பரிவிரக்கமுடைய பரிவிரக்கந் தூண்டுகிற பரிவிரக்கங்காட்டுகிற பரிவிரக்கங் குறித்த பரிவிரக்கந் தெரிவிக்கிற பரிவிரக்கம் உண்டுபண்ணுகிற உணர்வலையால் தூண்டப்பட்ட உணர்வதிர்வலை தூண்டுகிற உணர்வதிர்வலைகளைச் சூழப் பரவவிடுகிற வாசகர் உளந் தொடுகிற பரிவதிர்வு சார்ந்த உடனதிர்வியைபுடைய உடனதிர்வொலியுடைய.
Uranium
விண்மம் அணு ஆற்றலுக்குப் பயன்படும் தனிமம்.
Random Fonts
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9570
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59427
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 4999
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4670
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8320
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28867
Mani Bangla Font
Mani
Download
View Count : 19859
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 198730
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24839
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13424

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close