English to Tamil Dictionary: இங்கிலாந்தில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Albert Hall
இங்கிலாந்தில் கென்சிங்டன் பகுதியிலுள்ள இசைத்திற விளக்க மண்டபம்.
Anglo-norman
இங்கிலாந்திலுள்ள நார்மானியர் வழக்கிலுள்ள பிரஞ்சு மொழி(பெ.) இங்கிலாந்திலுள்ள நார்மானியருக்குரிய.
Cabal
மறை சூழ்ச்சி சதி மறை குழு சதிக்கூட்டம் (வர.) இங்கிலாந்தில் இரண்டாம் சார்லஸ் அரசன் காலத்திய ஐவரடங்கிய அமைச்சர் குழுவினைக் குறித்த பெயர் (வினை) மறைமுகக் கட்சி அமை சதிசெய் சூழ்ச்சிசெய்.
Caxton
இங்கிலாந்தில் முதல் அச்சுத்தொழிலாளியான வில்லியம் காக்ஸ்டன் (1422-14ஹீ1) என்பவரால் அச்சிடப்பட்ட புத்தகம் காக்கஸ்டன் பயன்படுத்தியதைப் போன்ற அச்செழுத்துப்படிவம்.
Chartism
(வர.) இங்கிலாந்தில் 1க்ஷ்3க்ஷ்-இல் நடைபெற்ற பேருரிமைக் கிளர்ச்சியியக்கம் (பெ.) பேருரிமை கிளர்ச்சியியக்கம் சார்ந்த.
Cheshire
இங்கிலாந்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று.
Chiltern Hundres
இங்கிலாந்தில் முடியரசுத் தனிமானியப் பகுதி நிலக்கூறு.
Clarenceux, Clarencieux
(கட்.) இங்கிலாந்தில் முக்கிய கட்டியர் ஐவர்களுள் ஒருவர் இரண்டாம் கட்டியர்.
Coble
ஸ்காத்லாந்திலும் வடமேற்கு இங்கிலாந்திலும் மீன்பிடிப்பதற்குப் பயன்படும் படகு வகைகள்.
Coventry
இங்கிலாந்தில் வாரிக்ஷயர் என்ற கோட்டத்திலுள்ள நகரம் சமுதாய விலக்கீடு.
Dartmouth
இங்கிலாந்தில் டர்ட்மத் நகரத்து அரசாங்கக் கப்பற் படைக் கல்லுரி.
Devonian
இங்கிலாந்தில். 'டெவன்ஷயர்' என்ற மாகாணத்துக் குடிமப்ன் மண்ணியல் படிவ அமைப்பு வகை (பெயரடை) டெவன்ஷயரை'ச் சேர்ந்த மண்ணியல் படிவ அமைப்புவகை சார்ந்த.
Domesday, Domesday Book
இங்கிலாந்தில் முதலாம் வில்லியம் காலத்தில் கிபி.10க்ஷ்6-இல் வகுத்தமைக்கப்பட்ட பெருநில அளவாய்வுத் திட்டம் நிலவுடைமைப் பேராய்வுக் கணிப்பேடு
Downs
தென் இங்கிலாந்தில் ஏற்ற இறக்கங்களுடன் மேய்ச்சலுக்கு உதவும் மேட்டுநிலப்பரப்பு.
Earl
கோமான் இங்கிலாந்தில் உள்ள பெருங்குடிமரபுப் பட்டங்களில் ஒன்று.
Epsom
இங்கிலாந்தில் சர்ரே என்ற மாவட்டத்தைச் சேர்ந்த நகரம் எப்சம் நகரத்திலுள்ள குதிரை ஓட்டப் பந்தய வெளி எப்சம் நகரவெளியில் நடைபெறும் குதிரை ஒட்டப்பந்தயம்.
Eton
இங்கிலாந்தில் பழங்காலமுதல் இருந்து வருகிற பொதுப்பள்ளி இடம் பெற்றுள்ள பட்டணம்.
Fabian
இங்கிலாந்தில் 1க்ஷ்க்ஷ்4-இல் நிறுவப்பட்ட ஃபேபியன் கழகத்தில் உறுப்பினர் (பெ.) போரில் நேரிடைக் கைகலப்புக்கிடங்கெடாமல் பதுங்கித்திரிந்து காலம் நீட்டித்து எதிரியைத் தளர்வூட்டும் முறையைப் பின்பற்றுகிற படிப்படியாகச் சமதர்மத்தைப் புகுத்திப் பரப்பு தலைக் கோட்பாடாகவுடைய.
Forester
காடு பாதுகாவலர் வளர் மரங்களைக் கவனிப்பவர் காடு வாழ்நர் சங்கம் என்ற முற்கால நிறுவன உறுப்பினர் காட்டில் வாழ்பவர் காட்டில் வாழ்வது இங்கிலாந்திலுள்ள மட்டக்குதிரை விட்டில் வகை.
Goodwood
இங்கிலாந்தில் சஸ்ஸெக்ஸ் மாவட்டத்தில் பந்தய ஓட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் இடம் சஸ்ஸெக்ஸ் மாவட்டப் பந்தய ஓட்டம்.
Grammar-school
முற்கால லத்தீன் இலக்கணப் பள்ளி இங்கிலாந்தில் இக்கால இடைநிலைப்பள்ளி.
Grey-coat
இங்கிலாந்தில் கம்பர்லாந்து மாவட்டத்தைச் சார்ந்த குடியானவர்.
Harrovian
இங்கிலாந்திலுள்ள ஹாரோ உயர்பள்ளியில் படித்தவர் ஹாரோ வட்டாரத்தில் வாழ்பவர் (பெ.) ஹாரோ உயர்பள்ளிக்குரிய ஹாரோ வட்டாரம் சார்ந்த.
Laundress
வண்ணகப் பெண் ஆடை வெளுப்பவள் இங்கிலாந்தில் முறைவர் உரிமை மன்றங்களின் மேற்பார்வை யாளர்.
Marian
(வர) ஸ்காத்லாந்து அரசி மேரியின் ஆதரவாளர் (பெயரடை) தூய கன்னி மரியாளை வரிபடுகிற (வர) இங்கிலாந்தில் ஸரகாத்லாந்து அரசி மேரிக்கு ஆதரவான.
Random Fonts
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133575
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10298
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7384
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8533
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29422
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21548
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7976
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12369
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5345
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6016

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close