English to Tamil Dictionary: இசைப்பாடல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anthem
உறழொலிப்பாடல் இசைப்பாடல் கோயிற்றிருப்பாடல் திருவிசைப்பா நாட்டுவணக்கப்பாடல் தேசியகீதம்(பெ.) இசைப்பாடலால் புகழ்.
Anti-chorus
எதிர் இசைக்குழு இசைக்குழுவில் பாடலை எரத்திசைக்கும் குழு எதிரிசைப்பாடல் இசைப்பாடலில் தொடுப்பு என்னும் உறுப்பு அனுபல்லவி.
Barcarole, Barcarolle
படகோட்டிப் பாட்டு வஞ்சிப்பாட்டு போன்ற இசைப்பாடல்.
Caoriccio
(இத்.) விளையாட்டு நடவடிக்கை (இசை.) விறுவிறுப்பான இசைப்பாடற் பகுதி கட்டுப்பாடற்ற இசைப்பாடல்.
Catch
பற்று பிடிப்பு பற்றிப்பிடித்தல் கவ்வுதல் கைப்பற்றுதல் மட்டைப்பந்து முதலிய ஆட்டங்களில் பந்தினைப் பிடித்தல் பற்றிறுக்கி பற்றுக்கொளுவி பிடிக்கப்பட்ட பொருள் பிடிக்கப்பட்ட மீனின் அளவு பிடிக்கத்தக்க பொருள் திடீரென எய்தப்பெற்ற நன்மை மறை இடர் சிக்கல் சிறு தடை கொன்னல் திக்கல் கதவு முதலியவற்றின் அசைவை நிறுத்துவதற்கான தடுக்கு அமைப்பு தந்திரமான கேள்வி ஏமாற்றம் வியப்புத்தரும் செய்தி (இசை.) சிலேடைப்பொருள் தோன்றும் வண்ணம் மூவர் பாடுவதற்கென அமைக்கப்பட்ட இசைப்பாடல் (வி.) கைப்பற்று இயக்கம் தடைசெய்து பிடி தடுத்துவை நிறுத்து மட்டைப்பந்தாட்டத்தில் மட்டைக்காரர்களால் அடிக்கப்பட்டுத் தரையினைத் தொடுவதற்குமுன் பந்தைப்பிடி பந்தைப் பிடித்து மட்டைக்காரரை ஆட்டமிழக்கச் செய் அறி தெரிந்து கொள் துரத்திப்பிடி சிக்கவை மயக்கி அகப்படுத்து தடைப்படு சிக்கு வரப்பெறு உரியகாலத்தில் எய்தப்பெறு மேவு நோய்த்தொற்றுக்கு ஆளாக்கு நோய்போலப் பற்றிக்கொள் தொற்றிக்கொள் தீப்பற்று புலன்களினால் அல்லது மனத்தினால் உணர் செயல் பின்பற்று தவறு செய்கையில் கண்டுபிடி.
Composer
இசைப்பாடல் ஆக்குவோர் பண்மைப்பாளர் எழுத்தாசிரியர் ஏட்டாசிரியர்.
Crescendo
(இத்.) படிப்படியான ஒலிப்பெருக்கம் படிப்படியாய் ஒலி பெருக்கிக்கொண்டு பாடவேண்டிய இசைப்பாடல் உச்ச நிலையை நோக்கிய போக்கு (பெ.) படிப்படியாய் ஒலி பெருக்குகிற (வி.) படிப்படியாய் ஒலியில் பெருகு (வினையடை) படிப்படியாய்ப் பெருகுகிற ஒலியுல்ன்.
Duet, Duett
உறழ்பாடல் இருவர் பாடுதற்குரிய இசைப்பாடல்.
Flourish
செழுமை கஞ்சக்கருவிகளின் திடீர் ஆரவார முழக்கம் இசைவண்ணப்பாடல் உடனடியாக முகப்பிடைப்பகுதி இயற்றி இணைக்கப்பட்ட இசைப்பாடல் முழக்கம் கைவீச்சு இயக்கம் படைக்கலச் சுழற்சி வீச்சு பகட்டணி நயமிக்க சொன்னடை அலைவீச்சுநய அணியுடைய கையெழுத்து அலைவீச்சணியுடைய எழுத்துரு (வினை) வளங்கொழி வெற்றிமேல் வெற்றிபெறு தழைத்தோங்கு முற்போக்கடை வளம்பட வாழ் கட்டிளமைப் பருவத்தில் வாழ்வுறு செயற்பட வாழ் வீச்சணியெழுத்து எழுது வண்ண அணிநயம்பட பேசு அணிநயம் மல்க எழுது கைகால்களைச் சுழற்றி வீசு படைக்கலங்களை ஆரவாரமாகச் சுழற்றிக் காட்டு கற்பனைத்திறம் காட்டி முகப்புரை இணைத்து இசைப்பாடல் பாடு.
Intonation
இசையோடு ஓதுதல் இசையலை அதிர்வு ஒலியலை எழுச்சிதாழ்வு டஇசையழுத்தம் எளிய இசைப்பாடலின் தொடக்க வாசகம் எடுப்பு.
Lilt
சந்தப்பாடல் இசைப்பாடல் (வினை) இசைத்துப் பாடு சந்தமுடன் பாடு.
Maestro
புகழ்வாய்ந்த இசைப்பாடல் இயற்றுபவர் இசை கற்பித்தவர் இசைநிகழ்ச்சி நடத்துபவர்.
Monostrophic
கிரேக்க இசைப்பாடல் வகையில் ஒரேயாப்பு முறையிலுள்ள உறுப்புக்கள் கொண்ட.
Morceau
சிறிய இலக்கியக் கட்டுரை சிறிய இசைப்பாடல்.
Opuscule, Opusculum
சிற்றிலக்கியப் படைப்பு சில்லறை இசைப்பாடல்.
Pasticcio
கதம்பம் கூட்டுக்கலவை இசைக்கலம்பகம் வெவ்வேறு மூலங்களிலிருந்து எடுத்து ஆக்கப்பட்ட இசைப்பாடல் பல்வேறு படங்களைப் பார்த்து எழுதப்பட்ட படம்.
Pastiche
கதம்பம் வெவ்வேறு மூலங்களிலிருந்து எடுத்து ஆக்கப்பட்ட இசைப்பாடல் வேறு பல படங்களைப் பார்த்து எழுதப்பட்ட படம் தெரிந்த ஒரு நுலாசிரியரின் நடையில் அமைந்துள்ள இலக்கிய நுற்கோப்பு தெரிந்த ஒரு கலைஞரின் பாணியலமைந்துள்ள கலை வேலைப்பாடு.
Pastorale
நாட்டுப்புற வாழ்க்கை பற்றிய இசைப்பாடல் முல்லைத்திணை சார்ந்த எளிய இசைநாடகம்.
Piece
துண்டு கூறு பகுதி துண்டு நிலம் அடைப்பிட்ட நிலப்பகுதி பிரிவுற்ற பகுதி கண்டம் தனிக்கூறு முனைமுப்ம் மாதிரிப்பகுதி பாளம் ஒன்றுபட்ட கூறு சினைப்பகுதி அளவுப்பகுதி அளவுமிடா மாதிரி எடுத்துக்காட்டு சுடுபடைக்கலம் பீரங்கி பீரங்கிக்குழல் சதுரங்கம் முதலிய ஆட்டங்களில் ஆட்டக்காய் நாணயம் படம் இலக்கியப்படைப்பு இசைப்பாடல் நாடகம் (வினை.) இணைத்திடு ஒட்டுப்போடு முழுமையாக்கு இழைகளைப்பொருத்து இணைத்துப்பொருத்தவை சேர்த்து உருவாக்கு கூட்டி உருப்படுத்து சிறுகச்சிறுக ஈட்டு கதை முதலியவற்றின் வகையில் பகுதிகளைச் சேர்த்து உருவாக்கு ஒருங்கிணை.
Ragtime
அமெரிக்க நீகிரோவர்களின் இசைப்பாடல் வகை (பெயரடை) கேலிக்கூத்தான.
Rendition
மொழிபெயர்ப்பு நாடகப்பாகத்தின் செயலுரு விளக்கம் நாடகப்பகுதினயின் நடிப்புத்திறம் இசைப்பாட்டின் பாடல் உருவிளக்கம் இசைப்பாடலின் பாடற்றிறம்.
Secondo
இருவர் இசைப்பாடலில் இரண்டாவதாகப் பாடுபவர் இருவர் இசைப்பாடலில் இரண்டாமவர் பாடலின் பிற்பகுதி.
Turn
சுழற்றுதல் திருக்கு சுழற்சி முழுச்சுற்று கியிற்றுச் சுருளில் ஒரு சுற்று வளைவு திருப்பம் திரும்புமுறை. விட்ட இடத்திற்குத் திரும்ப வருகை மாறுபாடு நிலைமாற்றம் மாறுதல் காலம் திரும்ப வருகை மாறுபாடு நிலைமாற்றம் மாறுதல் காலம் திரும்ப வருகை மாறுபாடு நிலைமாற்றம் மாறுதல் காலம் திரும்ப நிலை திருமபுகட்டம் நெருக்கடிக் கட்டம் திசைமாற்றம் திசைத்திருப்பம் வீச்சு. ஒருதசை ஊசலாட்டம் நோயின் ஒருதடவை எழுச்சி உவ்ர்ச்சியின் ஒரு வீச்சு எழுச்சி இடக்கு முடக்கு முறை வரவு தவணைமுறை வரிசைமுறை வரிசையமைதி அமைப்புமுறை உருவப் பாங்கு வடிவச்சாய்வு சாய்வமைதி கோட்டம் வாய்ப்புமுறை வாய்ப்பு தறுவாய் சந்தர்ப்பம் பாங்கு முறை நிலை பண்பியல்பு போக்கு போக்கியல்பு சார்புநிலை போக்குச் சாய்வு மனநிலை மனப்பாங்கு விருப்பம் நோக்கம வேளை திடீர் அதிர்ச்சி திடுங்குலுக்கீடு நிறைசெவ்வி உச்சச் சிறப்புநலம் சூழமைவு பனிச்சறுக்காட்டத்தில் திசையும் முப்ப்பும் ஒருங்கே மாறும் திருப்பங்கள் நான்கில் ஒன்று அச்சுரு இட அடைப்புக்கான எழுத்துமறிநிலைப்படிவம். சிறுசெயல் சிறிதளவு வேலை சிறுதொலை நடை சிறுதொலை உலாச்சலெவு சிறுபண்புக்கூறு சிற காட்சிக் கூறு சிறுதிருப்பம்சிறபொறிச் சூழ்ச்சி சிறிதளவுவ நேர இசைப்பாடல் (இசை) சுரத்துடன் மேல்கீழ்க் கூறுகளிணைந்த தொகுதி இசைப்பு (வினை) திருப்பு திசை திருப்பு திருமபு திசை திரும்பு புதிதாகத் திரும்பு சுழற்று சுற்றிவிடு திருக்கு சுற்றிச் செலுத்து பின்ச சுழரல சுற்று ஊடச்சினைச் சுற்றிச் சுழலுவி ஊடச்சினைச் சுற்றிச் சுழலு திருக்கிவிடு திருகிச்செல் சுற்றிச்ச சார்ந்தியங்கு சார்ந்திரு தலைசுழலுவி தலைதிரிவுறுத்து தலை வகையில் சுழல்வுறு தலை வகையில் திரிவுறு இறுமாப்புக்கொள்ளு திருப்பிச் செலுத்து திருப்பி அனுப்பு திரும்சிப்செலர் வெறுத்துத் திருப்பு வெறுத்து ஒதுக்கு வெறுத்துத் திரும்பு வெறுத்தொதுங்கு வெறு அனுப்பு போக்கு பாய்ச்சு ஊற்று பாய்வுறு வெளிச்செல் நோக்கிச் செலுத்து தூண்டு நோக்கிச்செல் முப்ந்திருப்பு சுட்டிக்காட்டு முகவகையில் திரும்பு நாடு விருப்பத்துடன் நோக்கு நோக்கித்திரும்பு நோக்கி அணுகு விரும்பி அடை வளைவாக்கு வளைவுறுத்து வளைவுறு பக்கவாட்டில் புரட்டு பக்கவாட்டில் புரளு புத்தகத் தாளை மறுபக்கமாகப் புரட்டு பக்கமாற்று பக்கமாறு மறுபக்கத்திற்குச் செல் மனத்திலிட்டு ஆராய் கவிழ்த்து மறியச்செய் கவிழ் மறிவுறு குட்டிக்கரணமிடு உடையினை அகம்புறமாகத் திருப்பு உடை வகையில் அப்ம் புறமாகு மாற்றியமைவி வடிவ மாற்று நிலை மாற்று இ.யல்வு மாற்று மொழிபெயர்த்தாக்கு மாறியமைவுறு. வடிவ மாறுதலடை இயல்வுமாறு நிலைமாற மாறும் இயல்புடையதாயிரு எதிரிடையாக்கு ஆக்கு உருவாக்கு ஆகு விளைவாகு உருவாகு கடைசல் பிடி கடைசல் கொடுத்துத் தீட்டு கடைசல்தீட்டி உருவங்கொடு கடைசல் இழைத் துருவாக்கு நயநேர்த்தி யுடையதாயமைவி நய நேர்த்தி யுடையதாயமை (படை) பக்கஞ் சற்றிச்செல் (படை) பக்கவாட்டில் சென்று தாக்கு (கப்) காற்றுப் பக்கமாகத் திரும்பு.
Random Fonts
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4924
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12739
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9236
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14414
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39584
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10345
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9199
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16922
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20364

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close