English to Tamil Dictionary: இடம்விட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambulant
நடக்கிற இடம்விட்டுப் பெயர்கிற.
Locomote
(உயி.) புடைபெயர் இடம்விட்டு இடம் பெயர்.
Locomotion
புடைபெயர்வு இடம்விட்டு இடம் பெயர்வு இடம் பெயரும் ஆற்றல் பயணம் செயற்கை இடமாற்ற முறை.
Locomotion
புடைபெயர்வு இடம்விட்டு இடம் பெயர்வு இடம் பெயரும் ஆற்றல் பயணம் செயற்கை இடமாற்ற முறை.
Locomotor
புடைபெயர் வண்டி புடைபெயர்பவர் (பெ.) இடம்விட்டு இடம்பெயரும் ஆற்றலுள்ள ஓரிடத்தில் நிலைத்திராத.
Out
வெளியேயிருப்பவர் வெளியேயிருப்பது புற நீட்டம் புறத்தே நீட்டிக்கொண்டிருப்பது புற வளைவு அச்சுக்கோப்பதில் விடுபட்டுப்போனது பொழுதுபோக்குப் பயணம் வெளியே போகும் வழி (பெயரடை) புறம்பான புற எலலையடுத்துள்ள தொலைவிலிருக்கிற ஆட்ட வகையில் வீட்டுக்கு வெளியே ஆடப்படுகிடிற அயல் நாடுகளில் ஆடப்படுகிற வெளி நோக்கிய மரப்பந்தாட்டக்காரர் வகையில் பந்தடிக்காத வழக்கமானதைவிடப் பெரிதான (வினை) (பே-வ) வலுக்கட்டாயமாக வெளியேற்று குத்துச்சண்டை வகையில் தோல்வியுறச் செய் வெளியேகு வெளியே வா கழலு வெளிக்கொணர் பேசு (வினையடை) புறத்தே வெளியே உள்ளேயிராமல் வெளிப்புறமாக பிற நாடுகளில் புறநோக்கி உலக நனின்றும வலகி மற்றவர்களிடமிருந்து அப்பாலாக மொத்தத்திலிருந்து பிரிந்து எல்லைகளுக்கப்பால் வழக்கமான இடம்விட்டு முதல் நிலையிலிருந்து விலகி தொலைவிடத்தே தொலைவிடம் நோக்கி கடல் நோக்கி தாயகத்தை விட்டு. நீங்கி கட்டிடததைவிட்டு விலகி திறந்த வெயிளில் திறந்த வெளிக்குள் ஒதுங்கிய அல்லது ஒதுக்கப்பட்ட நிலையில் பதவியிலிராமல் வழக்காற்றிலிராமல் ஆட்டத்திலிராமல் பந்தடிப்பவராயிராமல் விலக்கப்பட்டு போட்டியினின்றும் சில காலம் விலகி வெற்றியடைந்த நிலையில் குறியைவிட்டு விலகி பிழைபட்டு சரியான வடிவத்திலிராமல் நல்ல நிலைமையிலிராமல் மலைப்புற்று ஒத்துப்போகாமல் பங்கிடப்பட்டு மற்றவர்கள் வசத்தில் பொதுமக்கள் வசத்தில் கடனாக முடிவு நோக்கி முடிவில் களைப்புற்ற நிலையில் அவிந்துபோன நிலையில் முழுவதும் தீர இழப்புக்குடபட்டு களத்தில் ஒன்றைத் தேடிக்கொண்டு வெளிப்படையாக ஒன்றைக் குறிக்கோளாகக் கொண்டு கலகம் விளைத்து வேலை நிறுத்தத்திலீடுபட்டு பாதுகாப்பற்ற நிலையில் மறைந்திராமல் இருட்டிப்புக்குடபடாமல் பொதுமக்களுக்குமுன் வீடடுப்பணியில் விரிந்து மலர்ச்சியுற்று உரக்க வலுக்கட்டாயமாக ஒளிவு மறைவின்றி விட்டுவிலகி இருந்து வெளிப்புறநோக்கி திறந்தவெளிநெடுகலாக அந்தோ போ அழிந்துகோ ஆட்டமிழந்தாய் ஆட்டமிழந்தார் வெட்கம்.
Pass
தேர்ச்சி தேறுதல் பொதுநிலைத் தேர்வு வெற்றி நெருக்கடி நிலை நுழைவு இசைவுச்சீட்டு வெளியேறுவதற்கான இசைவுச்சீட்டு விடுதியில் தங்காதிருப்பதற்கான இசைவுச்சீட்டு வாட்போரில் குத்துதல் கண்கட்டு மாயம் கை மாயம் கை தடவுஞ் சமிக்கை பந்து கைமாற்றம் பந்தாட்ட வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலுத்துதல் கணவாய் மலைகளினுடு செல்லும் இடுங்கிய பாதை (படை.) ஒரு நாட்டுக்குள் செல்லும் வழியாக அமைந்துள்ள கணவாய் ஆற்றுவாயிடை மரக்கலம் செல்லத்தக்க வாய்க்கால் மீன் அணையைத் தாண்டித் துள்ளிவரும் வழி (வினை.) முந்து மேலே செல் முன்னேறு புழங்கு வழக்காற்றிலிரு இடம்விட்டு இடம் மாற்றப்பெறு மாறுதலுறு சா இற கடந்து செல் கழிவுறு முடிவுறு சேரிடத்துக்குக் கொண்டுபோ கொண்டு வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர் வழிவகுத்துக்கொண்டு செல் கண்டிக்கப்படாமல் தப்பித்துக்கொள் போதுமானதென்று ஏற்றுக்கொள்ளப்பெறு மன்றச் சட்டப்பகர்ப்பு முதலியவற்றின் வகையில் நிறைவேற்றப்பெறு வேட்பாளர் வகையில் தேறு தேர்ச்சியடை தேர்வாளருக்கு மனநிறைவளி நிகழ் நேரிடு செய்யப்பெறு சொல்லப்பெறு நடுத்தீர்ப்புக்கூறு தீர்ப்புவகையில் வழங்கப்பெறு சீட்டாட்டங்கள் வகையில் வாய்ப்பினை இழந்துவிடு ஆட்டத்திலிருந்து விலகிக்கொள் பின் தங்கும்படி விட்டுச்செல் தாண்டிச்செல் சட்டப்பகர்பு வகையில் சட்டமன்றத்தால் ஆய்ந்து ஏற்றுக்கொள்ளப்பெறு தேர்வுக்கு வேண்டிய தரம் எய்து விஞ்சு மேம்படு அறிவாற்றலைக் கடந்ததாயிரு அனுப்பு இயக்கு நகர்த்து செலுத்து காற்பந்தாட்டம் முதலியவை வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலத்து கடந்து போகச் செய் தேர்வில் மாணவனைத் தேர்ச்சிபெறச்செய் சட்டமன்றத்தில் சட்டம் முதலியஹ்ற்றை ஆய்ந்து நிறைவேற்று காலவகையில் கழி கொடுத்துவிடு வழங்கு செலாவணியிலிருக்கச் செய் சூள்உரை கண்டித்துப்பேசு.
Quarter
கால்காற்பதற்குஅமெரிக்க கால் வெள்ளி25 சதம் கால் கைகளில் ஒன்று உட்கொண்ட விலங்கின் உடல் இறைச்சியின் நான்கில் ஒரு கண்டம் பறவையிறைச்சியில் நான்கில் ஒரு கண்டம் (கப்.) மூவச் சங்கிலியில் பின்புறப் பகுதிகளில் ஒன்றுஎட்டு மரக்காலளவு கால் அந்தர் காலாண்டு பருவம் காலாண்டு தவணைப்படி பள்ளியாண்டு பருவக்கூறு திங்கள் பருவ வட்டத்தில் நாலில் ஒரு கூறு திங்களின் முதலிரண்டு அல்லது கடையிரண்டு கால் வட்டங்களுக்கிடைப்பட்ட நிலை கால்மணி நேரம் வரிக் கணிப்பீட்டில் 25 பொன் கொத்தளவு வரிக்கணிப்பில் 25 பொன் வருவாயளவு நாற்றிசைகளில் ஒன்று திசை திசை வட்டாரம் இடம்விட்டுக்கொடுப்பு பணிபவருக்குத் தரப்படும் சலுகை கால் நாழிகைத் தொலைப் பந்தயம் நகரக்குடியிருப்பு வட்டாரம் (வினை) நான்கு சரிபகுதிகளாக வெட்டு நான்கு கண்டங்களாகத் துண்டுபோடு நாட்டுப் பகைவனுடலை நான்கு கூறுகளாகத் துண்டுபடுத்து கேடயத்தை நான்கு கூறுபடுத்து கேடயக் காற் கூற்றில் அமைமரபுச் சின்னங்களுன் பிற சின்னம் சேர்ஒன்றுவிட்டுக் கேடயக் காற்பகுதிகளில் அமைவி படைவீரர் முதலாயினோரைத் தங்கிடத்தில் அமர்த்து வீரரைக் குறிப்பிட்ட இடத்தில் அமர்த்து வீரருக்குத் தங்கல்மனையாக்கு வேட்டைநாய்கள் வகையில் வேட்டைநிலத்தில் அங்குமிங்குங்திரி
Retreat
பின்னடைவு (படை) பின்தாங்கல் நடவடிக்கை பின்வாங்கிச் செல்கை பின்னடைவுச் சமிக்கை ஓய்வு ஓய்வுநேரம் ஓய்விடம் (படை) ஓய்வுச்சமிக்கை (படை) அந்திவேளை எக்காள இசைப்பு தனியிடம் ஒதுங்குநிலை தனியிடஞ் சேர்வு பாதுகாப்பிடம் தற்காலிகச் சமய நோன்புக்கூடம் பித்தர் பேணகம் இயலார் பாதுகாப்பு மனை உதவிநிதி பெறுவோர் புகலிடம் (வினை) பின்னடை பின்னுக்குச் செல் பின்வாங்கு (படை) பின்வாங்கல் நடவடிக்கை மேற்கொள் (படை) பின்னிடைந்தோடு புறமுதுகிட்டுச்செல் படைவகையில் இடம்விட்டுச்செல் இடம்விட்டுக்கொடு சூதாட்டத்தில் காயைப் பின்னுக்கு நகர்த்து பின்செல் பின்னோக்கிச் சென்று மறைவுறு.
Transmigrative
நாடுவிட்டு நாடு பெயர்ந்து செல்லும் இயல்புடைய இடம்விட்டு இடம் பெயருந் தன்மையுடைய அடிக்கடி தங்கிடம் மாற்றுகிற நாடு மாறுதலால் விளைகிற தங்டகிட மாற்றத்தால் விளைகிற.
Vagabond
நாடோடி நாடு குடியற்றவர் உதவாதவர் (பே-வ.) போக்கிரி (பெ.) நிலையான இருப்பிடமற்ற அலைந்து திரிகிற இடம்விட்டு இடம் விரட்டப்படுகிற சிலந்தி வகையில் பெரும்பாலும் ஓரிடத்தில் அமர்ந்திராத (வி.) (பே-வ.) அலைந்து திரி நாடோடியாக நட.
Random Fonts
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18366
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20367
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17344
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22829
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15603
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8622
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60555
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11248
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6016

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close