English to Tamil Dictionary: இடைநிலைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adaptation To Geographical Conditions
இடைநிலைக்கேற்ற அமைவு
Bestiary
ஒழுக்கமுறை சார்ந்து எழுதப்பட்ட இடைநிலைக் காலத்திய விலங்கியல் விளக்க ஏடு.
Citole
இடைநிலைக் காலத்திய தந்தி இசைக்கருவி வகை.
Gamut
(வர.) ஏழிசைத்தொகுதி நிறைசுரத்தொகுதி மக்களினத்தின் முழுச்சுரவட்டம் காலப்பிரிவின் நிறைசுர வட்டம் இடைநிலைக் காலச்சுரத் தொகுதி இடைநிலைக்கால அடிச்சுரம் குரல் இசைச்சுர முழு ஏற்றவிறக்க நிலை இசைக்கருவி முழு எற்றவிறக்க வீச்சு ஆற்றல் முழு எல்லை செயல்திற முழுவீச்சு.
Ghibelline
இததாலி நாட்டில் இடைநிலைக்காலத்தில் பேரரசரை ஆதரித்த கட்சிகளுள் ஒன்று (பெ.) இடைநிலைக்கால இத்தாலியில் பேரமரசரை ஆதரித்த கட்சி சார்ந்த.
Glossator
உரையாசியர் இடைநிலைக்கால நாட்டுரிமைச் சமய உரிமைச் சட்டத் தொகுதிகளின் விளக்க உரையாளர்.
Gothic
முற்காலக் கிழக்குச் செர்மானிய இனத்தவரின் மொழி இடைநிலைக்காலக் கூர்மாடச் சிறபப் பாணி அச்சுருப் பழம்படிவ வகை (பெ.) கிழக்குச் செர்மனிய இனத்தவருக்குரிய கிழக்குச் செர்மனிய இன மொழிக்குரிய(க-க.) இடைநிலைக்காலக் கூர்மாடச் சிற்பப்பாணியில் அமைந்த பண்படாத முரடான அச்சுருப் பழம்படிவ வகையில் அமைந்துள்ள பழங்கால ஆங்கில அச்சுருப் படிவத்தில் உள்ள.
Gothicism
முற்காலக் கிழக்குச் செர்மானிய இன மொழி மரபு இடைநிலைக் காலக் கூர்மாடச் சிற்பப்பாணி பண்படாப் பழக்க வழக்க நிலை முரட்டுப் பண்பு.
Guelf, Guelph
பேரரசருக்கெதிராகப் போப்பாண்டவரை ஆதரித்த இடைநிலைக்கால இத்தாலிய நாட்டின் கட்சி உறுப்பினர்.
Guild-hall
(வர.)இடைநிலைக் காலத் தொழிற்சங்க மண்டபம் நகர மாளிகை.
Hypabyssal
இடைநிலைக்கு ஆழ்த்திய
Insular
தீவின் இயல்புடைய நீரால் சூழப்பட்ட தீமைப்பற்றிய தீவில் உறைபவர்களைப்பற்றிய தனிநிலையான தனி ஒதுக்கமான குறுகிய மனப்பான்மையுள்ள லத்தீன் மொழிக் கையெழுதது வடிவத்தின் வகையில் முற்பட்ட இடைநிலைக்காலத்தில் பிரிட்டனில் வழங்கிய.
Louver
இடைநிலைக்கால முன்கூடப் புகைக்கூம்பு காற்றுபுக விடுவதற்கான பலகை அல்லது கண்ணாடிப்பாளங்களின் மோட்டுக் கவிகையடுக்க.
Mediaeval
வரலாற்றின் இடைநிலைக்காலத்திய இடைநிலைக்காலப் பாணியைப் பார்த்துப் பின்பற்றிய.
Medium Range Computer
இடைநிலைக் கணினி
Neum
(இசை.) அசை ஒலிப்பு இசைப்புக்குறி இடைநிலைக்கால இசைமானத்தில் சுரத்தொனி ஏற்ற இறக்கக் குறி.
Non-stop
இடைநில்லா ஓட்டம் இடைநில்லா வண்டி இடைநில்லா உந்து (பெ.) இடைநிலைகளில் நிற்காத இடையில் தங்காத இடை நிறுத்தலற்ற (வினையிடை.) இடையில் நிற்காமல்.
Podesta
இத்தாலிய நகராட்சிகளில் உள்ள குற்றவில் நடுவர் (வர.) இடைநிலைக்கால இத்தாலிய நகரங்களின் முதன்மையான குற்றவியல் நடுவர்.
Primum Mobile
அண்ட கோளகை வான்கோளங்களை உடன்கொண்டு பூவுலகை நாள்தோறும் சுற்றுவதாக இடைநிலைக்காலங்களில் கருதப்பட்ட வானகோளம் மூல இயக்க ஆற்றல் செயல்மூல ஆற்றல்.
Psaltery
பண்டைக்கால-இடைநிலைக்கால தெறி நரப்பிசைக் கருவிவகை.
Quadrivium
(வர.) இடைநிலைக்காலப் பல்கலைக்கழகங்களில் கணக்கு-வடிவியல் வானியல்-இசை ஆகிய நான்கு பாடக் கல்விப்பயிற்சித்திட்டம்.
Rebec, Rebeck
இடைநிலைக்கால முந்நரப்பிசைக்கருவி வகை.
Romanesque
(க-க) ரோமானிய வழிப்பாணி பண்டை ரோமாபுரிப் பாணிக்கும் இடைநிலைக்காலத்திய 'காதிக்'பாணிக்கும் இடைப்பட்டநிலையில் வில்வட்ட வளைவுகளும் வளைவுமாடங்களும் மல்கிய சிற்பப்பாணி (பெயரடை) ரோமானிய வழிப்பாணி சார்ந்த.
Saga
புராண கதை கற்பனைக் கதை ஐஸ்லாந்து அல்லது நார்வே நாட்டு இடைநிலைக் காலத்திய உரைநடை வீரகாவியம்.
Scholastic
இடைநிலைக்கால ஐரோப்பியப் பல்கலக்கழகக் கணக்காயர் இடைநிலைக்கால இறைமை வாத பண்டிதர் தற்கால இறைமை வாதி இயேசுகழகத்தில் பயிற்சு முடிந்து குருபதவி பெறா நிலையினர் (பெ.) பல்கலைக்கழகஞ் சார்ந்த பள்ளிக்கல்விக்குரிய பள்ளிப்பயிற்சித் தொடர்பான பள்ளி ஆசிரியருக்குரிய கல்லுரிப் பயிற்சித் தலைவருக்குரிய கல்வித்துறை சார்ந்த கலைமுறையான அறிவாராய்ச்சிமுறை சார்ந்த நடைமுறை மரபுச்சார்பான புலமைச்செருக்கு வாய்ந்த இறைமை வாத பண்டிதரியல்புள்ள இறைமை வாத பண்டிதருக்கரிய மயிரிழைவாதம் புரிகிற.
Random Fonts
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33486
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9784
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7159
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15413
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12452
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28685
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5764
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 21994
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7378
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7120

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close