English to Tamil Dictionary: இணைத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adjunction
இணைத்தல் இணைப்புப்பொருள்
Alligation
இணைத்துக்கட்டுதல் இணைப்பு (கண.) கலவைகளில் மதிப்புக்கூறுகளைக் கணித்தல்.
Arsenical
உள்ளியம் சார்ந்த உள்ளியம் அடங்கிய ஐமடி இணைதிறத்துடன் உள்ளியம் கலந்துள்ள.
Arsenious
உள்ளியம் சார்ந்த அவாதார நஞ்சு அடங்கிய மும்மடி இணைதிறத்துடன் உள்ளியங்கலந்துள்ள.
Articulation
இணைத்தல் இணைக்கும் விதம் இணைப்பு துண்டம் தௌிவான ஒலி தௌிவான பேச்சு மெய்யெழுத்து.
Aryl
நெடிவீறூம் தனி இணைத்திறன் வாய்ந்த நீர்க்கரிமக்கலவைக் கூறுவகை.
Assembly-shop
இயந்திரக்கருவிகள் இணைத்துப்பூட்டப்படும் இடம்.
Associable
இணைத்து எண்ணத்தக்க.
Associate
கூட்டாளி பங்காளி துணைவர் தோழர் உடனுழைப்பாளர் துணைமையாளர் நிறையுரிமையின்றி உறுப்பினராகச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர் தொடர்புடைய பொருள் (பெ.) இணைவான தொடர்புடைய உடனுழைக்கிற துணைநிலையுடைய (வினை.) சேர்ந்துபழகு கூடு இணைத்தெண்ணு பங்குகொள்.
Association
கூடுதல் இணைதல் சேர்த்தல் கூட்டு சங்கம் தோழமைநட்பு நெருங்கிய பழக்கம் கருத்துத்தொடர்பு.
Associative Storage
இணைத் தேக்ககம்/களஞ்சியம் தொடர்புறு சேமிப்பகம்
Associative Store
இணைத் தேக்ககம்/களஞ்சியம் தொடர்புறு சேமிப்பு
Belt
அரைக்கச்சை கோமான் வீரத்திருத்தகைக்குரிய அரைப்பட்டிகை மேகலை வார் இயந்திர உறுப்புகக்கலை இணைத்தியக்கும் தோல்பட்டைவார் பட்டிகை அணிவி தோல்வகை முதலியவற்றால் கட்டு வளை சூழ்.
Belt
அரைக்கச்சை கோமான் வீரத்திருத்தகைக்குரிய அரைப்பட்டிகை மேகலை வார் இயந்திர உறுப்புகக்கலை இணைத்தியக்கும் தோல்பட்டைவார் பட்டிகை அணிவி தோல்வகை முதலியவற்றால் கட்டு வளை சூழ்.
Bridging
இணைத்தோங்கல்
Buck3
குதிரை வண்டியில் உயரக் குதித்ததெழுந்து முன்கால் இணைத்து முதுகு வளைத்து ஆளைக் கீழே தள்ள முயற்சி செய்.
Build
கட்டமைப்பு கட்டுமானப்பாங்கு கட்டமைதி உடல் அமைப்பு (வினை) கட்டு கட்டியெழுப்பு இணைத்துருவாக்கு அமை வீடுகட்டு கூடுகட்டு மீது எழுப்பு அடிப்படையாகக் கொள் படிப்படியாக உருவாக்கு முஸ்ன்று பேணிவளர்.
Butment
மூட்டு மூட்டி இணைத்தல் பொருந்திக் கூடுதல்.
Call Connected Packet
அழைப்புத் தொடர் பொட்டலம் அழைப்பு இணைத்த பொட்டலம்
Calliper
திட்பமானியில் பிழம்புருப்புகளின் விட்டம் திட்பம் ஆகியவற்றை அளக்கும் இடுக்கி விரல்களுடைய விட்டமானியில் அப்ப்புற விட்டங்களை அளக்கும் வகையில் அளவுக் கருவிக்கோலில் இழையும் அளவுக்காய்களையுடைய (வினை.) திட்பமானியால் அள விட்டமானியால் அள (தொ.) ஊறுபாடு உற்றவர் காலில் அழுத்தம் ஏற்படாமல் நடக்கும்படி உதவ இணைத்துக் கட்டப்படும் வரிச்சல்.
Cask
மிடா மரப்பட்டிகைகள் இணைத்து இரும்புப்பட்டைகளால் இறுக்கப்பட்ட தேறல் பேழை மிடா அளவு குடிவகை குடிவகை அளவு (வி.) மிடாவில் அடை.
Cat
பூனைபூனை இன விலங்குவம்புக்காரிமுற்றுகைத் தாக்குதலுக்குரிய காப்பரண் சகடம்இரு முக்காலிஇரண்டு முக்காலிகளை இணைத்த கோக்காலிகிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகையின் கிட்டிக்கட்டைகிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகைஒன்பது முடிச்சுக்கள் வாய்ந்த சாட்டைவார்(வி.) கப்பல் நங்கூரம் தாங்கித் தூலத்தளவாக நங்கூரம் உயர்த்து(பே-வ.) வாந்தியெடு
Chain-pump
முடிவற்ற சங்கிலியில் இணைத்த நீர் இறைக்கும் குக்ஷ்ய்.
Chainrule
(கண.) தொடர் தகவுமுறை தொடர் தகவுக் கணிப்பில் பல கணிப்புகளை ஒரே இணைத்தொடர் சமனீடாக்கி மதிப்புக்காணும் முறை.
Chromoscope
வேறுவேறு நிற வடிவங்களை இணைத்துக் காட்டும் கருவி.
Random Fonts
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9090
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17312
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10536
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11638
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28728
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9239
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18586
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15773
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11142

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close