English to Tamil Dictionary: இதழ்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Achlamydeous
பூ இதழ்களற்றவை
Attar
ரோசா இதழ்களிலிருந்து இறக்கப்படும் நறுமணசெய் அத்தர்.
Basipetal
(தாவ.) இதழ்கள்வகையில் அடிநோக்கி வளர்கிற.
Calycifloral, Calyciflorate, Calyciflorous
மலர்களில் பூவிழைகளும் இதழ்களும் புல்லிவட்டத்திலிருந்தே எழுகிற.
Carnation
இரட்டடுக்கான இதழ்களையுடைய மஷ்ர்ச் செடிவகை.
Cheque-book
காசோலை ஏடு பணமுறிப் படிவங்களை இதழ்களாகக் கொண்ட ஏடு.
Choripetalous
(தாவ.) தனித்தனி வேறொன இதழ்களையுடைய.
Cinquefoil
(கட்.) ஐந்து இதழ்களையுடைய மலர்முகப்பு உருவம் (க-க.) வாயில் பலகணி வளைவுகளில் ஐயிதழ் அணி உரு (தாவ.) ஐந்து அலகுகளையுடைய மணப்புல்.
Contorted
முறுக்கப்பட்ட திருகிய வளைந்து நௌிந்த கோணல்மாணலான (தாவ.) இதழ்கள் சுற்றுவட்டமாக ஒன்றன்மீது ஒன்று மடிந்து செல்கிற (மண்.) ஒழுங்கின்றித் திருகி மடிவுற்ற.
Contorted
முறுக்கப்பட்ட திருகிய வளைந்து நௌிந்த கோணல்மாணலான (தாவ.) இதழ்கள் சுற்றுவட்டமாக ஒன்றன்மீது ஒன்று மடிந்து செல்கிற (மண்.) ஒழுங்கின்றித் திருகி மடிவுற்ற.
Cruciferous
சிலுவை தாங்குகிற சிலுவை அணிந்த சிலுவை மேற்கொண்ட சிலுவையால் அணி செய்யப்பட்ட சிலுவை அடையாளமிடப்பட்ட சிலுவைபோன்ற நான்கு இதழ்களுடைய சிலுவைபோன்ற மலரையுடைய செடி இனத்தைச் சார்ந்த.
Labia
(ல.) (உள்.) இதழ்கள் போன்ற பெண்குறியின் பகுதிகள்.
Labiate
(தாவ.) உதடனைய இதழ்களுடைய மலர்வகை உதடு போன்ற இருபிரிவாகப் பிரிந்த புற இதழ்வட்டமுடைய செடிவகை (பெ.) உதடனைய இதழ்களுடைய உதடு போன்றபுல்லிவட்டங் கொண்ட இதழ்கள் போன்ற.
Monopetalous
(தாவ) இணைக்கப்பட்ட இதழ்களையுடைய.
Otto, Otto Of Roses
அத்தர் ரோசா இதழ்களிலிருந்து பெறப்படும் ஆவியாய்ப் போகும் நறுமணத் தைலம்.
Pentapetalous
ஐந்து இதழ்களையுடைய.
Rose-,lipped
ரோசாவண்ண இதழ்களையுடைய.
Rosulate
(தாவ) இலைவகையில் ரோசா இதழ்கள் போல ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெற்ற.
Rotate
(தாவ) சக்கர வடிவான மலர்வகையில் இதழ்கள் பூக் குழரலின்றித் தட்டையாய் அடியிலிணைந்த.
Runcinate
(தாவ) இரம்பப் பற்களையுடைய பின்னோக்கிய இதழ்களையுடைய.
Single
ஒற்றை ஒண்டி சோடியில் உடனிணையற்ற ஒன்று தனியன் இணைகூட்டிலிருந்து பிரிவுற்றுநிற்கும் ஒன்று உதிரி பலவற்றின் தொகுதியில் ஒன்று இருவர் தனிஆட்டம் ஒற்றஆட்டக்கெலிப்பு வட்டம் ஒற்றை ஆட்டக்கெலிப்பு மரப்பந்தாட்ட ஒருகுறிக் கெலிப்பு சீட்டாட்ட வகையில் சிறுதிற ஆட்டக்கெலிப்பு (பெ.) தனியான ஒற்றையான இரண்டற்ற ஒண்டியான சோடிபெறாத இணைவுறாத மணமாகாத தனித்த கூட்டல்லாத உதிரியான பலவற்றில் பிரிந்துநிற்கிற தனித்தனியான சேராது நிற்கிற பிரிவுறாத பகுபடாத கூறுபடுத்த முடியாத குறைவுபடாத ஒன்றுபட்ட தனிமுழுமையான முழுநலமுடைய தன்முழுமைவாய்ந்த பிறிதுதொடர்பற்ற பிறிது கலப்பற்ற ஒரு தனிக்கூறான பல்கூட்டற்ற இடையீடற்ற ஒரேஒருவரான ஒன்று கூடவுமான ஒருவர் கூடவுமான இடையறாத ஒன்றே ஒன்றான ஒருமடியான இருமடியில்லாத ஒருதடவையான பலதடவையற்ற தனிஒருவருக்குரிய தனி ஒருவருக்கான தனி ஒருவரால் செய்யப்பட்ட தனி ஓரிணைக்குரிய ஒரு தொகுதிக்குரிய ஒரு குடும்பத்திற்குரிய தனி ஒருவருக்கான ஒற்றைக்கொற்றையான தனி நிலையான தனி ஒதுக்கமான தன்னந்தனியான துணையற்ற தனிப்பட்ட தனித்தன்மைவாய்ந்த ஒரு தனியான வழக்கத்திலில்லாத புதுமைவாய்ந்த அபூர்வமான ஈடிணையற்ற உளைவுறாத ஒருமுகப்பட்ட ஒருங்கிசைவான இரண்டகமற்ற சூழ்ச்சியற்ற ஒளிவுமறைவற்ற பூவகையில் ஒரே வரிவட்ட இதழ்களையுடைய மலர்வகையில் இழைதிரி இதழ்களற்ற தேறல்வகையில் உரமூட்டப்படாத தேறல்வகையில் குறுதிறமான (வினை.) பொறுக்கியெடு பிரித்தெடு தனித்துச் சுட்டு தனித்துத் தேர்ந்தெடு.
Sympetalous
மலர்வகையில் ஒருங்கிணை இதழ்களையுடைய செடிவகையில் ஒருங்கிணை இதழ் மலரினையுடைய.
Random Fonts
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15911
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22933
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4306
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15402
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18474
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10199
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12396

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close