English to Tamil Dictionary: இனக்கூறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Chromatin
இனக்கூறு எளிதில் நிறம் மாறிக் கறைப்படும் இயல்புடைய உயிர்மத்தின் கருவுட் பகுதி.
Chromatin
இனக்கூறு எளிதில் நிறம் மாறிக் கறைப்படும் இயல்புடைய உயிர்மத்தின் கருவுட் பகுதி.
Chromosome
இனக்கீற்று உயிர்மப் பிளவுப்பருவத்தில் உயிரியலான பங்கு கொண்டு இனமரபுப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் இனக்கூற்றின் கம்பியிழை போன்ற பகுதி.
Extraction
பிரித்தெடுத்தல் பிழிந்தெடுத்தல் வலிந்து பிடுங்குதல் வடித்திறக்குதல் பிறப்பு மரபு இனக்கூறு.
Nationality
நாட்டுரிமைப்பண்பு தேசீயத்தன்மை நாட்டினச் சார்பு தேசீய இன உறுப்பாண்மை சார்ந்த நாட்டினம் நாடடின வாழ்வு தேசீயப் பண்புடைய மக்கள் தொகுதி தேசீய இனம் அரசியல் நாட்டுப் பிரிவு ஒன்றன் கூறாக உள்ள இனம் இனத்தேசீயக் கூறு நாட்டுப் பிரிவுகள் பலவற்றின் கூறாகப் பரவியுள்ள இனக்கூறு.
Saxon
பிரிட்டனில் கி.பி.5ஆம் 6ஆம் நுற்றாண்டுகளில் படையெடுத்துவந்து குடியேறிய வட செர்மானிய இனஞ் சார்ந்தவர் பிரிட்டினில் குடியேறிய வட செர்மானிய இனங்களைச் சார்ந்தவர் பிரிட்டனில் குடியேறிய வட செர்மானியர் இனமொழி வடக்கு செர்மானியிலுள்ள சாக்ஸன்இன மொழி பண்டைய (கி.பி.1066க்கு முற்பட்ட) ஆங்கிலமொழி ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர் ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர் ஆங்கிலேயரின் மூதாதையர் ஆங்கில மொழி பேசுபவர் ஆங்கில இன மரபினர் தற்காலச் சாக்ஸனி நாட்டவர் ஆங்கிலமொழியின் செர்மானிய இனக்கூறு (பெ.) பழங்கால ஆங்கிலமொழி சார்ந்த ஆங்கிலேயரின் மூதாதையரினஞ் சார்ந்த ஆங்கில மொழிமரபு சார்ந்த ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர் சார்ந்தபழங்கால ஆங்கிலமொழியிலுள்ள.
Superovulation
கருவணுப்பெருக்கம் இனக்கூற்றுசியீட்டினால் பசுவுக்கு உண்டாகும் செயற்கைக் கருநுண்மப் பெருக்கம்.
Vernalization
குறுகிய காலப் பருவ வளர்ச்சி பெறும்படியான செயற்கை வளர்ப்புமுறை செயற்கைப் பொலிவூட்டு முறை தனிவள இனக்கூற்றுட்ட முறை.
Vernalize
செயற்கை வளர்ச்சியூட்டு செயற்கைப் பொலிவூட்டு தனிமுறை இனக்கூற்று வளமூட்டு.
Zygosis
(உயி.)இனக்கூற்றுப் பிளப்பிணைவு.
Random Fonts
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21580
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10752
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13827
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9354
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6038
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7315
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14575
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6016
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8617
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11362

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close