English to Tamil Dictionary: இனிப்பூட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bun
அப்பவகை சிறுபழம் உட்செறித்து இனிப்பூட்டிய வட்ட அப்பவகை குட்டையாகவும் வட்டமாகவும் வெட்டிய வட்டத் தலைமுடி.
Candied
சர்க்கரைப்பாகு படிந்த சர்க்கரையில் பதம் செய்யப்பட்ட மணிக்கண்டு ஆக்கப்பட்ட மணியுருவான மினுங்கிற இனிய தேனிமையுடைய இனிப்பூட்டப்பட்ட இன்புகழ்ச்சியான.
Cavendish
மென்மைப் பதமாக்கி இனிப்பூட்டிப் பாளங்களாக அமைக்கப்பட்ட புகையிலை.
Ice
உறைநீர் பனிக்கட்டி அப்பம் முதலியவற்றின் மேலுள்ள சர்க்கரைப் பொருக்கு இனிப்பூட்டிய குளிர்ட பாலேடு இனிப்பூட்டிய குளிர்பழச்சாறு (பெயரடை) உறைநீழ் அல்லது பனிக்கட்டியில் வைத்துக் குளிர்ச்சி உண்டுபண்ணு அப்பம் முதலியவற்றைச் சர்டக்கரைக் கட்டியினால் மூடு.
Junket
மேலே பாலேடு கவித்த இனிப்பூட்டிய தயிர்ப்பண்ணியம் விருந்து (வினை.) விருந்தயர் மகிழ்வுலா விருந்து நுகர்.
Sugar
சர்க்கரை இன்மொழி முகமன் மருந்தின் சர்க்கரைப்பூச்சு (வேதி.) வெல்லச்சத்து சர்க்கரைச் சத்துப்பொருள் (வினை.) சர்க்கரை கல சர்க்கரை கலந்து இனிப்பூட்டு தித்திப்பூட்டு (இழி.) அரைகுறை மனத்துடன் வேலை செய் சோம்பேறியாக வேலை செய்.
Sugared
சர்க்கரை கலந்த இனிப்பூட்டப்பட்ட சர்க்கரை மேற்பூச்சிடப்பட்ட சர்க்கரைப் பொதிவிட்ட.
Sweeten
இனிப்பூட்டு இனிப்பாக்கு இனிமையுடையதாக்கு மனத்திற்கேற்றதாக்கு விருப்புடையதாக்கு மகிழ்வுடையதாக்கு.
Sweetener
இனிப்பூட்டுபவர் இனிப்பூட்டுவது இனிப்பூட்டும் பண்பு.
Sweetening
இனிப்பூட்டுதல் (பெ.) இனிப்பூட்டுகிற.
Unsweetened
இனிப்பூட்டப்பெறாத இனிப்புக்கவர்ச்சியளிக்கப்பெறாத.
Random Fonts
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 161334
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17312
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9806
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8883
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7315
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11660
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12871

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close