English to Tamil Dictionary: இன்பவாழ்வு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blessed
புனிதமான போற்றுதலுக்குரிய திருவார்ந்த நற்பேற்றுக்குரிய அருளப்பெற்ற கிடைக்கப்பெற்ற தெய்வீகமமான வானுலக வாழ்வு பெற்ற பேரின்பத்துக்குரிய இன்பவாழ்வுக்குரிய பாழாய்ப்போன குழம்பிப்போன.
Felicific
இன்பவாழ்வு நோக்கிய.
Luxurious
உயர் இன்பவாழ்வுடைய இன்பவாழ்வுக் குகந்த ஒய்யாரமான செழிப்பான கட்டற்ற புலனுகர் வின்பஞ் சார்ந்த.
Sensual
புலன் மட்டுமே சார்ந்த புலனுணர்வு மட்டுமேபற்றிய புலனுணர்வுக்கு ஆட்பட்ட இழிதகு புலனுகர்ச்சிக்குரிய புலன் சார்ந்த சிறுதிற இன்ப ஈடுபாடுடைய இழிதகை இன்பவாழ்வில் தோய்ந்த (மெய்.) புலனடி அறிவுக் கோட்பாடு சார்ந்த கருத்துக்கள் அனைத்தும் புலன்களாலே ஏற்படுகின்றன என்னுங் கோட்பாட்டை மேற்கொண்ட.
Sensuality
புலனுணர்வுற்கு ஆட்பட்ட தன்மை புலனுகர்வின்பம் உடல்சார்ந்த இன்பம் சிற்றின்பம் இன்பவாழ்வுத்தோய்வு மட்டுமீறிய சிற்றின்ப ஈடுபாடு.
Simple
எளிமை மூலிகை மருந்துப்பூண்டு மூலிகைமருந்து (பெ.) எளிய கடுமையற்ற கடுமுயற்சி தேவைப்படாத எளிதில் விளங்குகிள ஐயத்திற்கு இடனற்ற வெளிப்படையான சிக்கலற்ற ஒப்பனையற்ற சிறப்பணியில்லாத அழகு மிகுதியற்ற தற்பெருமையற்ற பணிவார்ந்த சிறப்பற்ற பொதுநிலையான உயர்குடி சாராத தாழ்நிலைப்பட்ட சூழ்ச்சியற்ற பாசாங்கற்ற கபடில்லாத எளிதில் நம்புகிற எதிலும் ஐயம்கொள்ளாத சூதுவாதற்ற குழந்தை போன்ற சிறுபிள்ளைத்தனமான வெள்ளறிவுடைய அறிவுமுதிராத மடமைவாய்ந்த முதிராத முதிர்வளர்ச்சியற்ற திறமையற்ற அருந்திறலற்ற கல்லாத நாகரிகப்பாங்கறியாத நாட்டுப்புறப்பாங்கான கலைப்பாங்கற்ற உயர் இன்ப நுகர்வற்ற இன்பவாழ்வு வாய்ப்பற்ற இன்பவாய்ப்பு வளஞ் சாராத தனியான ஒற்றயைன நேரான சமநிரப்பான ஒருசீரான ஒரே வகைப்பட்டட கூட்டிணைப்பற்ற கலப்பற்ற பிறிதியைபற்ற கட்டற்ற திரிபற்ற கூடுதல் குறைவற்ற இயற்போக்கான தேர்ந்து கொள்ளப்படாத ஒரே மூலக்கூறுடைய பிரிக்கமுடியாத பிரிவு உட்பிரிவுகள் இல்லாத பொறிவகையில் இயல் விசையார்ந்த இயந்திர ஆற்றலில்லாத எலும்பு முறிவுவகையில் தசைச் சிக்கலற்ற வட்டிவகையில் இயற்கணிப்பான கூட்டுவட்டியில்லாத கருத்துவகையில் பகுத்தாயப்படமுடியாத வாசக வகையில் தனிநிலையானஉறுப்பு உள்ளுறுப்புகளற்ற (தாவ.) இலைவகையில் தனி ஒற்றையான பல்கூட்டிலையல்லாத (தாவ.) மலர் சூலக வகையில் ஒற்றைக் ஒற்றைக் கருவகங் கொண்ட (கண.) தொகை வகையில் ஒரே எண்ணால் குறிப்பிடத்தக்க (கண.) கூட்டல் வகையில் ஓரினஞ் சார்ந்த (கண.) ஒப்புருவகையில் உய்வுருவின் விசைப்பெருக்க வடிவு உட்கொள்ளாத (கண.) எண்வகையில் பின்னக் கலப்பற்ற.
Suburban
புறநகர்வாணர் நகர்ப்புறவாசி (பெ.) புறநகர் சார்ந்த புறநகரிலுள்ள புறநகரில் வாழ்கிற புறநகர் இயல்பு வாய்ந்த புறநகருக்குரிய தனிப்பண்புவாய்ந்த நகர் நாடு ஆகிய இரண்டின் நற்பண்புகளும் அமையாத கவலையற்ற இன்பவாழ்வு வாய்ப்புடைய குறுகிய மனப்பான்மையுடைய அரைகுறைப் பண்பாடுகொண்ட.
Random Fonts
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8613
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9681
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20359
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14299
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13469
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18561
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6412
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22826

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close