English to Tamil Dictionary: இயக்கும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bevel-gear
(பொறி) பற்கள் மட்டும் சாய்வாக இணைந்து ஒன்றை ஒன்று இயக்கும்படி அமைக்கப்பட்ட வேறு வேறு தளத்தில் சுழலும் சக்கர அமைவு சாய் இயக்க இணைவு.
Bootup Disk
இயக்கும் வட்டு
Cam
இயக்கும் சக்கரத்தின் சுற்றுவட்டம் கடந்த முனைப்பு.
Carriage
வண்டிபோக்குவரவுஇருப்பூர்தியின் பிரயாணி வண்டிபீரங்கியின் சகடம்இறங்கும் விமானத்தைத் தாங்கிக் கொள்ளும் கட்டமைப்புவண்டியின் மேற்பாகமில்லாத சகடச்சட்டம்இயந்திரத்தைத் தாங்கி இயக்கும் பாகம்கொண்டு போதல்எடுத்துச் செல்லுதல்ஏற்றிச் செல்லுதற்குப் பிடிக்கும் செலவுசெயலாண்மைசெயலாட்சிநிறைவேற்றம்நடக்கைகோலம்நடையுடை தோற்றம்
Escapement
போக்கிடம் வெளிச்செல் வழி மணிப்பொறியில் சமநிலைப்பொறிக்கும் இயக்கும் சக்திக்கும் இடையே தொடர்புசெய்து ஒழுங்குபடுத்தும் அமைவு.
Fan
விசிறி சுழல் விசிறி காற்றோட்டச் சுற்றுப்பொறி வீசு முறம் பொலிகளத்தில் பழ்ர் தூற்றும் கருவி விசிறி போன்று பரவலான வடிவுடைய பொருள் வண்டல் படிவிடம் கப்பலைக் காற்றோட்டத் திசைப்படுத்தும் சிறுபாய் திமிங்கில வால்சிறையலகு வானுர்திச் சுழல் விசிறி அலகு சுழல் விசிறிப் பொறியால் ஏற்படும் காற்றியக்கம் விசிறிவடிவச் சிற்ப அணிவேலை புள்வாலிறகு இறக்கை விசிறிவடிவ இலை நிலக்கரி இயக்கும் பணியாளரின் நீர் ஊறாத அகலமான பின் விளிம்புள்ள குல்லாய் (வினை) பதர்தூற்று புடை பொலிகளம் தூற்று தூற்றித்தள்ளு மென்காற்றுப்பட வீசு விசிறி அழலெழத்தூண்டு வீசிக்குளிர்ச்சியாக்கு காற்றுவகையில் மெல்ல வீசு விசிறி வடிவில் பரவலாக்கு விசிறி போல் பரவலாகச்செல்.
Firer
தீயிடுபவர் எரியூட்டுபவர் இயக்கும் பொறிக்கு எரியூட்டுபவர் துப்பாக்கி-பீரங்கி முதலாயின சுடுபவர் இடையே மருந்தடைக்காமலே குறிப்பிட்ட தடவைகள் சுடவல்ல துப்பாக்கி.
Fulcrum
மிண்டு தாங்குநிலை ஆதாரம் (இய.) மிண்டிப்பட்டடை நெம்புகோலின் இயக்க ஆதாரம் செல்வாக்குக் குரிய ஊடுதுணை ஆற்றல் இயக்கும் உறுதுணைவர்.
Gear
இழுவை விலங்குகளின் சேணம் துணைக்கலம் துணைப்பொருள் துணை அமைவு துணைக்கருவி கப்பல் பாய்மரக்கருவிகளின் தொகுதி கருவிதளவாடங்களின் குவை சக்கரங்கள்-நெம்புகோல்கள் முதலிய தட்டுமுட்டுப் பொருள்களின் தொகுதி சக்கர நெம்புகோல் இணைப்பு பற்கள் முதலியவற்றால் ஒன்றையொன்று இயக்கும் சக்கரங்கள் இயந்திரப் பொறியையும் அதன் துணைப்பொறிகளையும் இணைக்கும் வகைமுறைகள் கப்பல்பாய் இழுப்புக் கயிறுகள் வீடடுத் தட்டுமுட்டுப் பொருள்கள் (வினை) இழுவை விலங்குக்குச் சேணம் பூட்டு இயந்திரம் இயங்குவதற்கு ஆயத்தப்படுத்து தளவாடம் பொருத்து பற்சக்கரம் வகையில் சரியாகப் பொருந்து தொழில்களில் அல்லது தொழிற்சாலைகளில் ஒன்றை மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்டதாக்கு அல்லது துணையான தாக்கு பெருந்திட்டத்தின் கீழ்க் கொண்டுவா.
Gin-horse
ஆலையை இயக்கும் குதிரை.
Glib
வழவழப்பான இயக்கும்வகையில் தங்குதடையற்ற எளிதாக வழுக்கிச் செல்கிற பேச்சுவகையில் ஆற்றொழுக்கான தடைப்படாத கருத்தின்றிச் சொல்லோட்டமுள்ள வெறுஞ்சொல் வளமுடைய (வினை) வழவழப்பாக்கு (வினையடை) வழவழப்பாக தங்கு தடையின்றி பேச்சளவில் வெறுஞ்சொல்லோட்டமுடன் சொல்வளமாக.
Guide
வழிகாட்டி வழித்துணைப்பணியாளர் ஊதியம் பெற்றுப் பிரயாணிகளுடன் செல்லுபவர் ஸ்விட்சர்லாந்து நாட்டில் மலையேறுதலைத் தொழிலாக கொண்டவர்கள் படைத்துறை வேவுப் பணியாளர்கள் கடற்படைக் கப்பல்கள் இயங்க மூலமாதிரியாயியங்கும் கலம் முன்மாதிரி தலைவர் வாழ்க்கை வழிகாட்டி அறிவுரையாளர் ஆசிரியர் பெண்சாரண இயக்கத்தினர் பெண் சாரணர் வழிகாட்டுவது வழிகாட்டும் தத்துவம் வழிகாட்டும் நுல் பயண வழி விளக்க நுல் மூலக் கோட்பாடுகளடங்கிய சுவடி யையேடு இயந்திர வகையில் இயக்கும் தண்டு இயக்கம் தூண்டும் உறுப்பு குறித்துக்காட்டும் அடையாளம் நிலை சுட்டிக் காட்டும் குறி (வினை) வழிகாட்டு வழிகாட்டியாகச் செயலாற்று வழித்துணை செல் இட்டுக்கொண்டு செல் முன்செல் நடத்து செயற்படுத்து தூண்டு முறைப்படுத்து வழிப்படுத்து நெறிப்படுத்தும் கோட்பாடாயமை கடைத்தேற்றம் இலக்காயமை தூண்டுதற் காரணமாயியங்கு தலைமை ஏற்று ஆட்சி நடத்து.
Gunnery
பீரங்கி இயக்கும் கலை பீரங்கிஇயற்றும் கலை பீரங்கிப் பழக்கம்.
Hypocycloid
உள் உருள்வரை வட்டத்தின் சுற்று வரையிலுள்ள புள்ளி மற்றொரு வட்டச் சுற்று வரையினுள்ளாக வட்டம் உருளும்போது இயக்கும் வளை வரைவடிவம்.
Key
திறவுகோல் மனநிறைவு வாயில் துணை புதுமுக வழித் துணை வழிகாட்டுங் குறிப்பு விடைக் குறிப்பு புதிர் விளக்கக் குறிப்பு விளக்க வரைப்படம் மொழி பெயர்ப்புத் துணைக் குறிப்பு விடைக் குறிப்பேடு தளமையம் உயர்மைய இடம் வாயில் தளம் இமைமுகத்தளம் தலைக்கல் கட்டிட வளைவு முகட்டுக்கல் ஆப்பு இருசாணி கருவிகளின் விசைக் கட்டை தட்டச்சுப் பொறியின் விரற்கட்டை மணிப்பொறியின் முறுக்குக் கட்டை கயிற்றுப்புரி முறுக்குக் கட்டை மின் ஓட்டத் திருப்பாணி அல்லிக்கொத்துவிதை வகை பூவேலைப் படிவம் சுவர் வகையில் முழ்ல் மேற்பூச்சு இசையில் கிளைச்சுரத் தொகுதி கருத்துத் தொனி போக்கின் முனிமுகம் அடிப்படையான உயர்க்கருத்து வெற்றியின் உயரிநிலை ஆட்சிநிலையின் உயிர்நாடி இயக்கும் உயிர் மூலம் (வினை) திறவுகோலாற் பூட்டு திருழூக் கட்டையால் திருக்கி இறுக்கு இசைக்கருவியை முடுக்கு விடை விளக்கம் அளி முறுக்கிவிடு தூண்டு எழுச்சியூட்டு விளம்பரத்தில் தனி அடையாளக்கூறு இணை.
Leader
தலைவர் முதல்வர் வழிகாட்டிக்கொண்டு முன்னால் செல்பவர் நடத்திச்செல்பவர் வழக்கில் முதன்மையான வழக்கறிஞர் மந்தையில் முதன்மையான குதிரை மரத்தில் மேல்நோக்கி வளரும் முதன்மையான கவை சதைப்பற்றை இயக்கும் தசைநார் செய்தித்தாளின் தலையங்கம் (அச்சு.) விழிக்கு வழிகாட்டும் புள்ளிகளால் அல்லது கோடுகளால் ஆன வரை.
Machine
இயந்திரம் விசைப்பொறி இயற்பியல் விசை யைச் செலுத்துவதற்கான அமைவு விசையைக் கொண்டு செலுத்தும் கருவி விசையைப் பயன்படுத்தும் கருவி இருசக்கர மிதிவண்டி முச்சக்கர மிதிவண்டி இயந்திரம் போல வேலைசெய்பவர் அறிவைச் செலுத்தாமல் செயலாற்றுபவர் சற்றும் பிசகாமல் ஒழுங்காகச் செயலாற்றுபவர் மேலாண்மை இயக்கும் அரசியல் அமைப்பு (வினை) இயந்திரத்தினால் செய் இயந்திரத்தின் உதவியால் வினையாற்று இயந்திரத்தைப் பயன்படுத்து.
Machine
இயந்திரம் விசைப்பொறி இயற்பியல் விசை யைச் செலுத்துவதற்கான அமைவு விசையைக் கொண்டு செலுத்தும் கருவி விசையைப் பயன்படுத்தும் கருவி இருசக்கர மிதிவண்டி முச்சக்கர மிதிவண்டி இயந்திரம் போல வேலைசெய்பவர் அறிவைச் செலுத்தாமல் செயலாற்றுபவர் சற்றும் பிசகாமல் ஒழுங்காகச் செயலாற்றுபவர் மேலாண்மை இயக்கும் அரசியல் அமைப்பு (வினை) இயந்திரத்தினால் செய் இயந்திரத்தின் உதவியால் வினையாற்று இயந்திரத்தைப் பயன்படுத்து.
Mechanism
இயந்திர நுட்பம் இயக்கும் ஒழுங்கமை வேற்பாடு இயக்கும் செயலமைவுத்திட்டம் நுண்ணொழுங்கமைவு இயந்திரமூலமான செயல்முறைமை பின்னணி இயக்க ஏற்பாடு. இயந்திர நுணுக்கம் இயல் இயக்க வாதம்.
Motion
அசைவு இயக்கம் இயங்குமுறை இயங்கு நிலைஇடமாற்றம் நுண்பெயர்ச்சி நிலைமாற்றம் சாடை வைகை இயங்குபாணி இயக்க ஆற்றல் இயக்கும் மனவெழுச்சி உணர்ச்சி திடீர்விசை தூண்டுதல் விசை இயந்திரரப்பகுதி வயிற்றுப்போக்கு மன்றத் தீர்மானக்கோரிக்கைமுறை முறைமன்றக் கட்டளைக் கோரிக்கை (வினை) சாடைகாட்டித் தெரிவி சைகைமூலஞ்ட செயல் தூண்டு சாடைமூலம் ஏவு தீர்மானக் கட்டளைமுறை கொணர் ஆலோசனை கூற.
Organ-stop
இசைப்பேழையில் இசைக்குழாய்த் தொகுதி இசைக்குழாய்த் தொகுதியை இயக்கும் குமிழ்ப்பிடி.
Sailing
கடற்பயணம் பாய்மரக் கப்பற் பயணம் கப்பல் புறப்படுகை கப்பலை இயக்கும்முறை கப்பல்இயக்கம்.
Soul
உயிர்நிலை ஆன்மா உயிர் பிராணி ஆள் மனிதர் மாண்டவர் உயிர் ஆவி மாண்டவர் வாழ்வுயிர் வாழ்பவர் உயிர்நலம் ஆன்மநலம் அருள்நிலை இறையருளுக்குப் பாத்திரமாம் நிலை தன்மான நிலை ஒழுக்க அடிப்படை பண்வுவகையில் புனைவார் திருவுரு புனைவார் திருவுருவானவர் குறிக்கோள் உரு குறிக்கோள் உருவினர் குறக்கோள் மாதிரி தலைமைக்கூறு தலைவர் இயக்குமுதல் இயக்குமுதல்வர் சத்து உயிர்க்கூறு உள்ளுறைகருப்பொருள் முக்கிய கூறு மூலக்கூறு கருமூலம் உள்ளுயிர் உள்ளுயிர்க்கூறு உள்ளுயிர் போன்றவர் உள்ளுயிர்க்கூறு போன்றவர் ஊக்கம் உணர்வாற்றல் தெம்பு அறிவாற்றல் இதயம் உணர்வாற்றலின் இருப்பிடம் மனம் அறிவாய்வின் இருப்பிடம் உள்ளம் அவா ஆர்வப்பிறப்பிடம் தன்னிலை தான் எனும் தன்மைக்கூறுதன்தனிநிலை தன் தனிநிலைக்கூறு முழுமைநிலைக்கூறு நிலையானகூறு அழியாக்கூறு பெருந்தகைமைக் கூறு உள்ளார்ந்த வாய்மைக் கூறு வாத்தின் நுரையீரல் வில்யாழின் குரல் தண்டு.
Steerage
வழிச்செலுத்துஞ் செயல் வழிச்செலுத்தும் அனுபவத் திறம் செயலாட்சித் திறம் நடத்துவதற்குரிய கருவிகல சாதனம் போர்க்கப்பல் வகையில் சிறதிறப் பணியாளர் தனியிடம் கப்பல் இயக்குமுறை இடம் பயின் கட்டையின் இயங்குதிற விளைவு கப்பலின் போக்கமைவு கப்பலின் குறைந்த கட்டணப் பகுதி (பெ.) குறைந்த கட்டணப்பகுதிக்குரிய.
Stop
நிறுத்தம் ஓய்வு இடைநிறுத்தம இடைஓய்வு நிறுத்திடம் உந்துகலம் முதலியன நிறுத்தப்படும் இடம் தடை இயக்க ஓய்வு இடையறவு இடையூறு இயக்க விசைத்தடுப்பு இயக்கங் கட்டுப்படுத்தும் அமைவு நிறத்து கருவி தடைக்கருவி தடுக்கிதழ் தடுப்புவிசைக்குமிழ் சீட்டாட்டத்தில் தடுப்புச்சீட்டு ஒலியியலில் இடைச்சவ்வு (நி-ப) புழை ஒளித்தகடு ஒளிபரவவிடாத மையப்புழையுடைய ஊடுதகடு (ஒலி.) தடையொலி உறுப்புக்கள் முட்டி வளிப்போக்கு தடைப்படுவதால் ஏற்படும் ஒலி (கப்.) நிறுத்தக் கட்டிழை இயக்கம் தடுப்பதற்காகக் கட்டும் குறுங்கயிறு (கப்.) முட்டுக்கை தலைமைப்பாய்மர முகட்டுக்காதாரமான தாழ் பாய்மரக் குறுக்குக்கைகள் இரண்டில் ஒன்று (இசை.) நரம்புதடாவழுத்தம் (இசை.) சுர விசைமாறுபாட்டமைவு (இசை.) இசைமேளத்தில் நிரல் இசை விடுப்புக்குமிழ் (இசை.) விரலடைப்புப்புழை (இசை.) விரற்புழையடைப்பு உணர்ச்சிவகை இயக்கும் பேச்சுத்திறம் (வினை.) நிறுத்து தடுத்துநிறுத்து தடு தடைபடுத்து முட்டுக்கட்டையிடு பின்னிடைவி வழியடை புழை அடை அடைப்பிடு ஒழி செயல்ஒழி விலக்கி ஒழி இல்லாதாக்கு இயக்கம் ஓய்வுறுத்து பந்து வகையில் தடுத்து ஏற்றக்கொள் பந்தை அடித்து நிறுத்து தயைணையிடு தடுத்து விடும்படி ஏவு தடைநடவடிக்கை எடு நிறுத்தாணையிடு நிறுத்தும்படி செய் இசைவு மறு இடையறவுசெய் நில் தடைப்பட்டு நில் அடைபட்டு நில் முடிவுறு செயல் ஒழிவுறு ஓய்வுறு இடையறவுறு தொடர்ச்சியறுபடு தயங்கி நில் இடை ஓய்வு கொள் இடையில் தங்கு (பே-வ) தங்கி வாழ்ந்திரு (பே-வ) தங்கியிரு (பே-வ) காத்திரு நிறுத்தப்புள்ளியிடு நிறுத்தப்புள்ளிகளையுடு தோட்டக்கலைவகையில் கிள்ளி வளர்ச்சி தடைப்படுத்து (இலக்.) இடைநிறுத்தமிடு (கப்.) கட்டுத் தும்பால் இறுக்கு (இசை.) நரம்புதடவி அழுத்தி அதிர்வுநீளம் பெருக்கு சுரமாறுபாடு செய்.
Random Fonts
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12849
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5498
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215629
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28680
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11258
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6830
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7638
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13667
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7897
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13809

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close