English to Tamil Dictionary: இயந்திரங்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agricultural Machines
வேளாண் இயந்திரங்கள்
Barrel
பீப்பாய் மிடா உருள்தொட்டி இயந்திரங்களின் சுழல் உருளை மிடா அளவு குதிரை இடுப்புப் பகுதி உடற்பகுதி துப்பாக்கிக் குழல் கொளாவி பித்தான் (வினை) மிடாவில் வை பீப்பாயிலிட்டு அடை.
Bonnet
பெண்ணின் தலையணி ஆடவரின் மெல்லிய தலைக்கவிகை பெருமக்கள் அணிமுடியின் உள்ளணியும் மென்பட்டுக் குல்லாய் பாய்மரத்தோடு இணைக்கப்பட்ட ஒட்டுத்துணி புகைப்போக்கியின் மேல்மூடி பொறிவண்டி இயந்திரத்தன் கவிகை மூடாக்கு பல்வேறு இயந்திரங்களின் பூண்மூடி அசைபோடுகிற உயிரினத்தின் இரண்டாவது வயிறு தீங்குக்குதவும் துணயைள் கூட்டாளி (வினை) மெல்லிய குல்லாய் அணி கண்களின் மீது தலையணியை அழுத்திக் கவிய விடு.
Clack-value
இயந்திரங்களில் தடாலெனும் ஒலியுடன் மீளும்படி கீல் பொருத்தப் பெற்றுள்ள தடுக்கிதழ் அமைவு.
Cotton-waste
பஞ்சாலைகளிலிருந்து வெளியே தள்ளப்படும் கழிவுப்பஞ்சு இயந்திரங்களைத் துடைக்க உதவும் கழிவுப்பஞ்சு.
Eduction
வெளிக்கொணர்தல் புறமலர்ச்சி இயந்திரங்களின் நீராவி முதலிய வற்றின் வெளிப்போக்குக் குழாய்.
Feed
அருத்துகை உண்பித்தல் தீனி கொள்வித்தல் மேய்த்தல் மேய்ப்பு ஊண் தீனி மேய்ச்சல் ஊட்டு ஒரு தடவை உண்ணும் உணவு ஒரு முறைத்தீனி புல்லுணவு தழையுணவு குதிரைக்கு அளிக்கப்படும் உணவுப் பொருள் அளவு இயந்திரதுக்குரிய எரிபொருள் துப்பாக்கிக்குரிய மருந்து நடிகருக்கு நடிப்பு வாய்ப்பு அளிப்பவர் (வினை) உணவளி தீனியளி அருத்து உண்பி ஊட்டு மேயவிடு உண்ணு உணவுகொள் மேய் குழந்தைக்குப் பாலுட்டு உணவாகப்பயன்படு ஊட்டமளி பேணிவளர் கொழுக்க வை இயந்திரங்களுக்கு எரிபொருளுட்டு தீக்கு விறகூட்டிக்கொண்டிரு தலைமை நடிகருக்கு நடிப்புத் தூண்டுதல் பகுதி நினைவூட்டு உதைபந்தாட்டத்தில் பந்து கைமாறிக் கொடு மனநிறைவூட்டு அவா நிறைவுபடுத்து தற்பெருமைக்கு நிறைவளி அவாஆர்வத்தைத் தளாராமற் பேணு.
Fire-teazer
இயந்திரங்களுக்கு எரிபொருளுட்டுவோர்.
Grit
சிறு கல்பொடி கடு மணல் பொடி கற்சுணை பரல் இயந்திரங்களின் ஒட்டத்தைத் தடைசெய்யும் மணல்துகள் நொய் அரிசி பாறை வகையின் சிரை காயின் சிராம்பு திராணி திறல் உளத்திட்பம் மன உறுதி (வினை) வெறுப்பைத்தரும் ஓசையோடு இயங்கு சொரசொரப்பான அல்லது கரகரப்பான ஒலியுண்டாக்கு நறநறவென்று பற்களைக் கடி.
Handfeeding
விலங்குகளுக்குக் கையினால் தீனி ஊட்டுதல் இயந்திரங்களில் மூலப்பொருட்களைக் கையினாற் செலுத்துதல்.
Horizontal
கிடைக்கோடு கிடைநிலை கிடைநிலையிலுள்ள பொருள் (பெ.) அடிவானம் சார்ந்த அடிவானத்திலுள்ள அடிவானத்துக்கு ஒருபோகு ஆன செங்குத்துக் கோட்டிற்குச் செங்கோணத்திலுள்ள மட்டமான படுமட்டமான கிடையான இயந்திரங்கள் முதலியன வகையில் கிடைப்போக்கில் இயங்கும் உறுப்புகளையுடைய.
Leg
கால் விலங்கின் கால் விலங்கின் கால் இறைச்சி கால் எலும்பு மரம்-நெட்டி ஆகியவற்றலான செயற்கைக்கால் மேசை-நாற்காலி-இயந்திரங்கள் ஆகியவற்றின் கால் ஆதார உறுப்பு ஆதாரப்பகுதி. உடையின் கால் பகுதி கவர்க்கோலின் பக்கக் கால் முக்கோனத்தில் அடிவரையல்லாத பக்கம் பாய்க்கட்டமாறாமல் மரக்கலம் செல்லுந்தொலை பறக்குந் தொலைவின் கட்டம் பயணத் தொலைக் கட்டம் ஒரு காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு செய்யப்படும் வணக்கமுறை ஏமாற்றுக்காரன் விளையாட்டில் தொடர் நிகழ்ச்சிகளில் ஒரு பகுதி அல்லது நிகழ்ச்சிக் கெலிப்பு மரப்பந்தாட்டத்தில் மட்டை ஆட்டக்காரருக்குப் பின்னால் வலப்பக்கத்திலுள்ள ஆட்டக்களப் பகுதி (வினை) நட முடுகி நடைகட்டு காலைப் பக்கம் அல்லது மேற்சுவரில் உதைத்துச் சுருங்கைக் கால்வாயிற் படகைச் செலுத்து.
Lubricate
மசகிடு உயவிடு இயந்திரங்களில் உண்ணெய் பூசி உராய்வைக் குறைவாக்கு.
Machinist
இயந்திரங்கள் செய்பவர் இயந்திரங்களை நெறிப்படுத்துபவர் இயந்திரங்களை இயக்குபவர் இயந்திர இயக்கவல்லுநர் தையல் இயணந்திரத்தில் வேலைசெய்பவர்.
Mill
ஆலை மாவாலை மாவரைக்கும எந்திரம் திரிகைப் பொறியமைவு செய்பொருள்வேலைமுறைகளுக்கான இயந்திரம் இயந்திரங்கள் பொருத்தப்பெற்றுள்ள கட்டிடம் குத்துச்சண்டை (வினை) இழைகளை உள்மடித்துத் துணி முதலியவற்றைக் கனமுள்ளதாக்கு வலவகைகளை இயந்திரத்திலிட்டு மாவு செய் அழுத்து பொறிப்பிடு தகடாக அரை அரும்பு கட்டு. நாணயத்தின் விளிமப்பில் பல்வெட்டு குடிதேறல் வகையினை நுரையுண்டாகும்படி அடி அடி புடை சண்டையிடு கால்நடை அல்லது ஆட்கள் வகையில் குமபலாகச் சுற்றிச் சுற்றிவரச் செய்.
Power-dive
நேர்குத்துப் பாய்வு விமான வகையில் இயந்திரங்களை நிறுத்தா நிலையிலேயே செங்குத்தாக இறங்குவது (வினை.) நேர்குத்தாகப் பாய் இயந்திரங்கள் அடக்கப்பெறாமலேயே செங்குத்தாக இறங்கு.
Prank
குறும்பு விளையாட்டு சிறு குறும்பு நையாண்டிக்குறும்பு இயந்திரங்கள் வகையில் ஒழுங்கற்ற இயக்கம்.
Protect
காப்பாற்று கெடாது தடு இடரினின்று தடுத்தாளு பாதுகாப்பு அளி நாட்டுப் பொருளியல்துறையில் உள்நாட்டுத் தொழில்கட்குக் காப்புச்செய் போட்டியிலிருந்து விலக்கிக் காப்பனி தாள்முறி-காசுமுறிகளுக்குரிய நிதி ஏற்பாடுசெய் இயந்திரங்களுக்குக் காப்புக் கவசமிடு.
Reel
திருகுவட்டு நுல்-கயிறு-கட்டு-காகிதம்-கம்பி முதலியன வாங்கிச் சுற்றும் இயந்திரக்கருவி வகை சுழல்வட்டு தூண்டிற் கயிறை வேண்டும் நிலையிறசுற்றி அவிழ்ப்பதற்கான அமைவு சிட்டம் சுற்றிழையின் நீள அலகு தையல்நுல் சுற்றி வைக்கப்படும் சிறு நீளுருளை இயந்திரங்களில் சுழலும் பகுதி ஏறத்தாழ ஆயிரம் அடி நீளம் கொள்ளும் திரைப்படத் தகட்டுச்சுருணை கறக்கம் சுழன்று தள்ளாடும் நிலை எழுச்சி மிக்க ஸ்காத்லாந்து கூத்துவகை (வினை) திருகுவட்டில் சுற்று வட்டுச்சுழற்றிக் கூட்டிலிருந்முது படடுநுலிழை பிரித்தெடு கதை-பாடல் முதலியவற்றை மடமடவென்று சொல்லிக் கொண்டுபோ தத்துக்கிளி முதலியவை வகையில 'க்ளிக்' என்று ஒலியெழுப்பு கண்கள் வகையில் மயக்கத்தினால் சுழலு தலைசுற்று உள வகையில் மயக்கமடை உறுதியின்றி நில் தள்ளாடு பக்கத்துக்குப் பக்கம் ஊசலாடு தள்ளாடி நட ஊசலாடி ஓடு உடம்பிலோ உளத்திலோ ஆட்டங்கொள்ளு வேகமாகச் சுக்ஷ்ன்று தளர்வுறு அசைந்தாடுவதாதகத் தோன்று ஸ்காத்லாந்துக் கூத்துவகை ஆடு.
Rock-shaft
இயந்திரங்களிற் சுழலாமல் முன்னும் பின்னும் அசைந்தாடுந் தண்டு அசையுந் தண்டு.
Spare
காப்புறுப்பு இயந்திரங்கள் பொறிகள் ஊர்திகள் வகையில் வேளைக்காப்பீட்டு உதிரி உறுப்பு (பெ.) அருகலான குறைவான மட்டான போதாத ஒல்லியான மெலிந்த கஞ்சத்தனமான செட்டான சிக்கனமான போதிய அளவினும் மிக்க தனக்குக்போக மீந்த மீத்தளிக்கக்கூடிய மீழ்த்திலிருந்து கொடுக்கத்தக்க பொதுத் தேவைக்கு மேற் பட்டதான விட்டுக்கொடுக்கக்கூடிய நெருக்கடி வேளைக்காக ஒதுக்கிவைக்கப்பட்ட (வினை.) கொல்லாமல் விடு அழிக்காமல் விடு அழியாமற் பேணு தண்டிக்காமல் விடு கேடு செய்யாமல் விடு மன்னித்துவிடு பிழைத்துப்போகவிடு விட்டுவை விட்டவிடு இல்லாமற் கழி செலவிடாமல் மீத்துவை காத்துவை சொல்லாமல் விடு மீத்துவழங்கு மீழ்த்திலிருந்து கொடு கடுந்தேவைக்குரியது போக மீதத்தைக் கொடு அவசர ஈடுபாடு போக மீத நேரங்கொடு மிகுதேவை போக மீத்துக்கொடுக்க இயலும் நிலையிலிரு சிறிது கொடுத்தருள் செட்டாக இடு மட்டாகச் செலவிடு.
Speeder
இயந்திரங்களின் விரைவு ஒழுங்குபடுத்தும் அமைவி.
Tape
தளைப்புப் பட்டை வார் சிப்பங்கட்டியிறுக்குரிய நீண்டொடுங்கிய பட்டை வார்க்கச்சை பந்தய இலக்குக் கம்பங்களிடையே மாட்டிவிடப்படும் இழைப்பட்டை வார்ப்பட்டை இயந்திரக் கப்பிகளில் சுழலும் திஐ துகில் வார் வாரிழைத்தாள். தந்திப் பதிவுக்குரிய தொடரிழைத் தாள்பட்டை முடி ஒப்பனை வாரிழை தொலைத் தந்திப் பதிவுக் குரிய நீள்சுருள் வார்த்தாள் நீட்டளவை வார் (இழி) வடிதேறல் புத்தகக் கட்டட வேலையில் பூட்டுத்தளை வார் (வினை) தளைவாரால் கட்டு கட்டுவார் வழங்கு புத்தகக் கட்டட வேலையில் தாள்பூட்டுக்களைத் தைளைவாரால் பிணி ஆள் வகையில் நீட்டளவை வாரால் அள ஆளின் பண்புக் கூறுகளை மொத்தமாக மதிப்பிட்டள இயந்திர வார்ப்பட்டைகள் இணை இயந்திரங்களுக்கு வார்ப்பட்டைகள் இணைவு தந்திப்பதிவு முதலியவற்றிற்கான வாரிழைத்தாள் இணைவி.
Telemachanics
வானிலை இயக்குதிறல் தொலைவிலுள்ள இயந்திரங்களை வான் அலையாற்றல்மூலம் இயங்கச்செய்யுங்கலை.
Test-bed
தேர்வுச்சட்டம் இயந்திரங்களை வைத்துத் தேர்வாய்வு செய்வதற்கான இரும்புச்சட்டம்.
Random Fonts
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9602
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20989
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10180
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 204183
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32473
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11073
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29435
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13088
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9642

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close