English to Tamil Dictionary: இயன்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bentwood
நாற்காலி முதலியவை செய்வதற்காகச் செயற்கையாய் வளைக்கப்பட்ட மரம் (பெ). செயற்கையாய் வளைக்கப்பட்ட மரத்தினால் இயன்ற.
Braidism
டாக்டர் ஜே.பிரேய்ட் என்பவரால் இயன்முறையில் வகுத்தமைக்கப்பட்ட வசிய நுல்.
Cam,bric
நயமான வெண்ணிற இழைத்துணி வகை கைக்குட்டைகள் (பெ.) வெண்ணிற இழைத்துணியால் இயன்ற.
Capacity
பரும அளவு கொள்திறம் உறிஞ்சு திறன் செயல் ஆற்றல் புரிந்துகொள்ளும் ஆற்றல் திறமை அறிவுத் திறன் செயல்நிலை இயல் திறம். முறைமை சட்டத்தகுதி இயன்ற உச்ச வேலை அளவு மின் ஏற்றம் மின் அழுத்தம் ஆகியவற்றின் விகிதம்.
Capacity
பரும அளவு கொள்திறம் உறிஞ்சு திறன் செயல் ஆற்றல் புரிந்துகொள்ளும் ஆற்றல் திறமை அறிவுத் திறன் செயல்நிலை இயல் திறம். முறைமை சட்டத்தகுதி இயன்ற உச்ச வேலை அளவு மின் ஏற்றம் மின் அழுத்தம் ஆகியவற்றின் விகிதம்.
Chessylite
செப்பு நீலக்கல் செம்புக்கு இயன்மூலமாயுள்ள கரிகை.
Downy
தூவிபோர்த்த மெல்லிறகுகளால் இயன்ற தூவிபோன்ற பட்டுப்போன்ற மென்மயிர் போர்த்த மென்மயிர் இயல்புடைய.
Extra
மிகைப்படியானவர் மிகைப்படியானது தனிமிகைக்கட்டணத்துக்குரிய கூறு பாடதிட்டத்துக்குப் புறம்பான பகுதி விலைப்பட்டியிலடங்காத தனி உருப்படி பத்திரிக்கையின் வெளியீட்டுக்குப்பின் அச்சிடப்பட்ட தனிமிகையான படி மரப்பந்தாட்டத்தில் நேரடிப் பந்தெறியின்றிப் பிறிது வழியில் பெறப்பட்ட கெலிப்புப் புள்ளி திரைப்படத்துறையில் சிறுதிற நடிப்புக்குரிய குழு நடிகருள் ஒருவர் (பெ.) தனி மிகையான மிகைப்படியான இயன்மிகையான இயல்பான வகையைவிடப் பேரளவான மேம்பட்ட பண்புடைய (வினையடை) மிகைப்படியாக தனிமிகையாக இஸ்ன்மிகையாக வழக்க மீறி மேம்பட்ட நிலையில்.
Fact
செய்தி நடந்த செயல் நிகழ்ச்சி கண்கூடான நிகழ்ச்சி மெய்ந்நிகழ்வு அனுபவச் செய்தி அறிவாதாரமான அனுபவம் வாத ஆதாரச் செய்தி மெய்ம்மை இயன்மை.
Fortuitism
இயன்மூலத் திட்டமின்மை வாதம் இயற்கைமாறுதல்கள் தற்செயலாகவோ இயல்பான காரண விளைவுகளாலோ நிகழ்வனவன்றி மூலத்திட்டத்தின் பயனாகவல்ல என்ற கோட்பாடு.
Fortuitist
இயன்மூலத் திட்டமின்மை வாதி இயற்கைமாறுதல்கள் தற்செயலாகவோ இயல்பான காரண விளைவுகளாலோ நிகழ்வனவன்றி மூலத்திட்டத்தின் பயனாகவல்ல என்ற கோட்பாடுடைய.
Guess
உய்த்துணர்வு ஊகம் குத்துமதிப்பு பாணிப்பு வைப்புக்கோள் தற்பொழுதைய முடிபு மேற்கொள் முடிபு குருட்டுப்போக்கான குறிப்பு (வினை) ஊகி உய்த்துணர் குத்துமதிப்பாகக் கருது நேரடியாக அறியாமலே மதித்துணர் இயன்முடிவாகக் கருது குருட்டுப்போக்காகக் குறிப்பீடு தற்பொழுதைய முடிபு மேற்கொள் ஆராய்வின் துணையில்லாமலே கூறத்துணி.
Hylomorphism
இயன்மூலவாதம் பருப்பொருள் மூலநிலையே இயலுலகின் மூலமுதல் என்னும் கோட்பாடு.
Log-cabin
கட்டைகளால் இயன்ற குடில்.
Maximum
பெருமம் பெரிய அளவு உச்சவரம்பு (பெயரடை) எல்லாவற்றிலும் பெரிய மிகப்பெரிய அளவான இயன்ற வரையில் மிகப்பெரிய உச்ச அளவான.
Minimize
கூடியவரை குறை இயன்ற அளவு சிறிதாக்கு. நுண் படித்திறப்படுத்து கீழ்ப்படிக்கு இறக்கு.
Pan-pipe,pan-pipes
குழல்வளி இசைக்கருவி வரிசையான குழல்களைக் கொண்டு இயன்ற இசைக்கருவி வகை.
Random
தொடர்பின்மை குறிப்பின்மை அங்கொன்று இங்கொன்றான முறைமை (பெயரடை) தொடர்பின்றி எடுக்கப்பட்ட. அங்கொன்று இங்கொன்றான. (க-க) ஒழுங்கற்ற அளவும் வடிவமும் கொண்ட கற்களினால் இயன்ற.
Rough
கடுந்தரை கழிப்பந்தாட்டத்தின் வெட்டாப் புல்தலைக் கூறு குதிரை இலாடத்தில் சறுக்குத் தடையாணி வாழ்வின் இன்னா இடர்க்கூறு போக்கிரி கீழ்மகன் இயன்முருட்டுநிலை திருந்தாநிலை திருந்தாநிலைப்பொருள் மூலநிலைப்பொருள் (பெயரடை) கரடுமுரடான சொரசொரப்பான அரம்போன்ற உராய்வுடைய வழவழப்பற்ற ஏற்றத்தாழ்வான மேடுபள்ளங்கள் நிறைந்த பரும்படியான நயமற்ற திருந்தாத ஒப்பனை செய்யப்படாத மணிவகையில் பட்டையிடப்படாத. மயிர்நீவப்பெறாத மயிரடர்ந்த பம்பையான கோதிவிடப்பெறாத கததரித்துவிடப்பெறாத இழை வகையில் நெருடான மெருகிடப்படாத இலைவகையில் மென்தளிர்நிலை கடந்த மென்மையற்ற இளமைகடந்த மெல்லியல்லாத நெல்வகையில் உமிபோக்கப்பெறாத செய்பொருள் வகையில் முற்றுவிக்கப்பெறாத அரைகுறையான கருமூல நிலையிலுள்ள இயல்நிலையான திட்ப நுட்பமற்ற ஏகதேசமாக ஏற்கத்தக்க தோராயமான தேர்ச்சியற்ற தாடக்கப்படி நிலையிலுள்ள அமையற்ற புயலால் அலைக்கப்பட்ட கொந்தளிப்பான கட்டுக்கட்ங்காத கலகநிலையிலுள்ள ஒழுங்கமைவற்ற தயவற்ற கண்ணோட்ட மில்லாம அன்பாதரவில்லாத கடுமை வாய்ந்த உணர்ச்சியற்ற கொடுமையான வன்முறையான கடுமைமிக்க உறு கண்டிப்பான கடுகடுப்பு வாய்ந்த சுவை வயல் கடுப்புடைய நடத்தை வகையில் மென்மையற்ற பேச்சு வகையில் ப்ண்பற்ற பண்பாடில்லாத நாகரிகமற்ற கையாளுதல் வகையில் கருத்தற்ற கவனிப்பற்ற முரட்டுத்தனமான வாழ்க்கை வகைசயில் இடரார்ந்த துன்பநிறைந்த அலைக்கழிவான (வினை) மயிரை எதிர்நீவிச் சிலிர்க்கவை இறகுப்ளை எதிர்நிலையில் கோதி உளர்வி பரற்படிவின் எதிராகத் தடவு உராய்வுசெய் குதிரையை அடக்கு குதிரை இலாடத்துக்குச் சறுக்குத்தடையாணியிடு பருநிலையில்ட திட்டஞ் செய் அரைகுறையாகப் பட்டையிடு முதல்நிலை உருவரையிடு கண்ணாடி வில்லையை அரைகுறையாக மெருகிடு கரடு முரடாக்கு கடுமையாக நடத்து (வினையடை) கரடுமுரடாக முரட்டுத்தனமாக அரைகுறையாக.
Self-determination
தன் முடிவுரிமை தனிமனிதர் தற்சார்புரிமை மக்களினத்தின் தனியாட்சிப்பண்புரிமை மனத்தின் வகையில் கருத்து செயல் உணர்வுகளின் போக்கிற்குரிய இயன்முடிபார்ந்த பாங்கு.
Singularity
தனித்தன்மை தனி ஒருநிலை அருநிலைப் பண்பு அருநிகழ்வுநிலை அருவாய் பிணைவு அறியாப்புதுமை விசித்திரம் வியக்கத்தக்க தன்மை தனிச்சிறப்புக் கூறு ஒப்பிணைவின்மை ஒப்பிணைவற்ற செய்தி வழக்கிலில்லா நிலை இயன்மாறான செய்தி முன்காணாப் பண்பு புதுமை நிகழ்வு ஒருமைத்தன்மை ஒன்றனிலை.
Sunshine
கதிரவன் ஒளி ஞாயிற்றொளி கதிரொளிப் பரப்பு கதிரொளி படர்ந்த பரப்பு இனிய வானிலை இயன்மகிழ்ச்சி இன்னொளி வளம் செல்வ வளம் செல்வ நிலை இன்ப வேளை.
Supernatural
இயல்நிலை கடந்தவர் தேவர் தெய்வம் தெய்வ நிலையினர் உலோகதீதம் இயற்கை மீறிய பொருள் (பெ.) இயற்கை கடந்த இயற்கைமுறைக்குளடங்காத இயன்முறைக் காரணகாரியத் தொடர்புக்கு அப்பாற்பட்ட வியக்கத்தக்க தெய்விக அருநிகழ்வான தெய்விக ஆற்றல் சுட்டிய ஆவித்தொடர்புடைய.
Wooden
மரத்தால் இயன்ற மரம்போன்ற குழிப்பந்தாட்டக்கட்டை சார்ந்த கடினமான உணர்ச்சியற்ற உயிரோட்டமில்லாத தடிதத அறிவற்ற அருவருப்பான நயமற்ற.
Wrong
பொல்லாங்கு தீமை நேர்மைக்கேடு அநீதி பழிச்செயல் அழிமதிச்செயல் தவறு தவறான நிலை தீமைக்குப் பொறுப்பு வகிக்க வேண்டிய நிலை தப்பெண்ணம் தவறான கருத்துக் கொள்ளுதல் (பெ.) தவறான இயன்மாறான நேர்நிலைக்கு மாறுபட்ட பிழைபாடான முறைபிறழ்வான முறைகேடான சட்டமீறிய சட்டத்திற்கு மாறான ஒழுங்குகுலைவான கோளாறான மோசமான முரண்பாடான (வினை.) நேர்மைக்கேடாக நடத்து தீங்கு இழை புண்படுத்துஞ் செயல் செய் தவறான எண்ணங் கற்பி தவறாகக் கெட்டஎண்ணங் கற்பி (வினையடை.) தவறாக பிசகாக பிழைபட.
Random Fonts
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18956
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7320
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 22041
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11961
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20150
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45133
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27365
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13198
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17313
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4927

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close