English to Tamil Dictionary: இரம்பம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Back-saw
தடித்த புறமுடை இரம்பம்.
Buzz-saw
வட்டமான இரம்பம்.
Buzzer
வண்டுபோன்ற ஒலி எழுப்புபவர் முணுமுணுப்பவர் ஒலிக் கருவிவகை வட்டமான இரம்பம் மின்சார அறிவிப்புக் கருவி.
Compass-saw
வளைவாக வெட்டும் இரம்பம்.
Crosscut-saw
உத்தரங்களைக் குறுக்காக வெட்டுவதற்கான பெரிய இரம்பம்.
Rip-saw
பிளம்பு இரம்பம்.
Ripper
கிழிப்பவர் வெட்டிப்பிளக்கும் பொருள் கூரையிலிருந்து ஓடு பிரிப்பதற்கான கருவி சிராயடுக்குப்போக்கில் கட்டையை அறுப்பதற்கான இரம்பம்.
Saw
ஈர்வாள் இரம்பம் (வில.) வாள்போல் பற்களமைந்த உறுப்பு வாள்போல் பற்களமைந்த பகுதி (வினை.) இரம்பத்தால் அறு பலகைகள் அறுத்தெடு இரம்பத்தைக்கையாள் முன்னும் பின்னுமாக அசைந்தாடு முன்னும் பின்னுமாக அசைந்தாடச்செய் வாள் இயக்க அசைவால் பிளந்து ஊடுபிரி புத்தகக் கட்டட வகையில் தாள்களில் பூட்டுக்கயிறு செலுத்தும்பொரட்டு வெட்டுக்கள் உருவாக்கு.
Saw-fly
இரம்பம் போன்ற முட்டையிட்டு வைத்துக்கொள்ளும உறுப்புடன் கூடிய பூச்சிவகை.
Sawfish
வாள்மீன் இரம்பம் போன்ற அலகுடைய பெரிய மீன்வகை.
Segment-saw
பற்சக்கர இரம்பம்.
Serriferous
(வில. தாவ.) இரம்பம் போன்ற உறுப்புடைய.
Serriform
இரம்பம் போன்ற வடிவமைந்த.
Stone-saw
கல் இரம்பம் மணல் உதவியோடு கல் அறுக்க உதவும் பல் இல்லா இரும்பு இரம்பம்.
Twin-saw
இரட்டு வெட்டு இரம்பம்.
Random Fonts
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14291
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93191
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5515
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79105
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133846
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110701
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36450
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6609

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close