English to Tamil Dictionary: இரும்பாலான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Capeline
இரும்பாலான சிறு மண்டைக் கவிகை மாலைப்போதுக்குரிய மென் கம்பளியாலான முகத்திரை அறுவை மருத்துவத்துக்குரிய தலைக்கட்டு.
Cramp-iron
பகர வடிவான வளைவுடைய இரும்பாலான பற்றிணைப்பு.
Crampet
வாளுறையின் முனைத்தகடு வாளுறையின் மாட்டுக்கொக்கி பற்றிணைப்பு பிணைப்பிரும்பு கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப்பொறி பனிக்கட்டிமீது கற் சறுக்காட்டக்காரருக்கான இரும்புக் காற்படித்தட்டு.
Crampon
கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப் பொறி உலோகத்தாலான கொக்கி பனிக்கட்டிமீது நடப்பதற்குரிய பெரிய ஆணிகளுள்ள இருப்புப்பலகை மலையேறு மிதியடி தந்திக்கம்பம் முதலிய வற்றில் ஏறுவதற்குரிய முள்ளாணிச் செருப்பு.
Curb
கடிவாள வார் கடிவாளச் சங்கிலி அடுப்பில் சாம்பலைத் தடுத்து வைக்கும் முன்தட்டு தள விளிம்பு வரிசைக்கல் விளிம்புக் கட்டை ஓரப்பலகை நடைபாதைக்கடை தடை தடைகாப்பு குதிரைக் கால்காய்ப்பு நோய் கிணற்றுத் தோவளம் மரம் அல்லது இரும்பாலான வட்ட அழி (வி.) தடு தடுத்து நிறுத்து கடிவாளமிடு கடிவாளமிட்டு இயக்கு.
Iron
இரும்பு இரும்புக்கருவி படைக்கலம் இரும்புத் தட்டுமுட்டு. இருப்புத்தலைப்புடைய குழிப்பந்தாட்ட மட்டை வலிமை வலிமைதரும் இரும்புச்சத்துள்ள மருந்து சூட்டுக்கோல் சூடு போடும் கருவி சலவைப்பெட்டி (பெயரடை) இரும்பாலான இரும்பினாலியன்ற வலிமையுள்ள உரமான உறுதியான வளையாத மிகுகண்டிப்பான இரக்கமற்ற (வினை) இரும்பிணை இரும்புத்தகட்டால் பொதி விலங்குமாட்டு சலவைப்பெட்டியிடு சலவைப்பெட்டியினால் தேய்த்துச் சமன்படுத்து சமன்படுத்து.
Oven
சூட்டடுப்பு செங்கல் கல் அல்லது இரும்பாலான மூடு வெப்ப உலையடுப்பு (வேதி) மூடுலையடுப்பு.
Random Fonts
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29785
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19568
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19128
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16525
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 12002
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17767
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10611
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12286
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19409

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close