English to Tamil Dictionary: இருவேறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adhesion
பற்றியிருத்தல் ஒட்டுப்பண்பு (இயற்) பிறிதின்பற்று அயற்பரப்பொட்டு ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பினைவுற்ற பரப்பு இணைவு (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
Ambidexter
இருகைகளையும் ஒரேவகையாக ஆளக்கூடியஹ்ர் இருவேறு செயலடையவர் பித்தலாட்டஞ்செய்பவர் (வினையடை) இருகைகளையும் ஒரேவிதமாகப் பயன்படுத்தக்கூடிய இரண்டகமான.
Amphibious
நிலத்திலும் நீரிலும் வாழ்கிற நில நீர்த்தொடர்புடைய இரண்டு வகுப்புக்களோடு தொடர்புகொண்டிருக்கிற இருவேறு வாழ்வுடைய.
Bigener
இருவேறினக் கலப்பு மரபு.
Condominium
(ல.) கூட்டுத்தலைமை ஆட்சி ஓர் அரசின் ஆட்சியில் இருவேறு அரசுகள் சரிபங்கு பெற்றிருக்கும் நிலை.
Crossing
சிலுவைக்குறி போடுதல் குறுக்கே செல்லுதல் பாதைகள் குறுக்கிடுமிடம் திருக்கோயில் குறுக்கிடைகழி தெருக்கடப்பதற்குரிய இடம் குறுக்கிட்டுப் பாழாக்குதல் இருவேறு இனங்களைக் கலக்கச்செய்தல்.
Diarchy
இரட்டையாட்சி 1ஹீ21இல் நிறுவப்பட்ட இருவேறு தனி மேலுரிமைகளையுடைய இந்திய ஆட்சிமுறை.
Dichromatic
இருவண்ணங்களை மட்டுமே காணக் கூடியவர் (பெயரடை) இருவண்ணமுள்ள இனத்தில் இருவேறு வண்ணங்கள் இடை விரவி வருகிற.
Dioecious
(தாவ) இருவேறு பாற்கூறுகளும் இரு வேறு செடிகளில் உடைய (வில) இருபாலும் இருவேறு தனி உயிர்களாகக் கொண்ட.
Diverge
விலகிச்செல் இருவேறுபட்டுச் செல் பிரிந்து செல் வெவ்வேறு திசைகளில் இயங்கு வழிதிறம்பு பொதுநிலையில் வேறுபடு. தம்முள் வேற்றுமைப்படு. திசை திருப்பு.
Dualism
இருமை இருமை எண் வழக்காறு (மெய்) இருபொருள்வாதம் துவைதம் நன்மை தீமை இருவேறு த்ததுவங்களாகக் கொள்ளும் கோட்பாடு பருப்பொருள் உயிர் இருவேறெனக் கொள்ளும் கோட்பாடு.
Hiatus
பிளவு இடைவாய் முறிவு சிறுகோளாறு வாதத்தொடர்பில் இடைக்குறை இருவேறிசைகளுக்குரிய இரண்டு உயிரொலிகளுக்கிடையே ஏற்படும் பிளவு.
Jekyll And Hyde
இரட்டை மனிதன் இருதலை மணியம் இருவேறாட்களா மாஜீமாஜீ நடக்கும் ஒருவர்.
Nestorian
இயேசுநாதர் தெய்வீகத் தன்மையும் மனிதத் தன்மையும் வெவ்வேறாகக் கொண்டிருந்தவர் என்ற முற்காலக் கான்ஸ்டாண்டினோப்பிள் சமய முதல்வர் நெஸ்டாரியஸ் (கி.பி.42க்ஷ்) என்பாரின் கோட்பாட்டாளர் (பெ.) நெஸ்டாரியஸ் என்பாருக்குரிய நெஸ்டாரியஸ் என்பாரின் கொள்கை சார்ந்த இயேசுநாதர் தெய்விகத் தன்மையும் மனிதத் தன்மையும் உடைய இருவேறு இயல்புடையவர் என்ற கோட்பாட்டைச் சார்ந்த.
Random Fonts
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10765
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7559
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21847
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6582
Latha Bangla Font
Latha
Download
View Count : 1300808
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8854
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20606
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12754
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14349
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19740

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close