English to Tamil Dictionary: இறகுகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apterium
பறவைகளின் இறகுகளுக்கு இடைப்பட்ட வெறும் இடம்.
Beplumed
இறகுகளால் கோலம் செய்யப்பட்ட.
Bipennate, Bipennated
இரு இறகுகளையுடைய.
Bipinnate
இறகுகளின் இழைத்துய்களிலும் கிளைத்துய்கள் உடைய.
Bird-of-paradise
அழகிய இறகுகளையுடைய கோழி வகை.
Brail
பருந்தின் இறகுகளைக் கட்டும் சிறு தோல்துண்டு கப்பற்பாயின் நுனிக்கயிறு (வினை) கப்பற்பாயை நுனிக்கயிற்றால் இழு.
Brails
பருந்தின் பிட்ட இறகுகள் (கப்.) பாய் மரத்தைச் சுருட்டிக்கட்டும் கயிறு.
Dabchick
நன்னீர்ப் பறவை வகை குட்டையான இறகுகளுள்ள வாலற்ற நீர்ழூழ்கிப் பறவை.
Diffuser Vanes
நீர்ச்சிதற்றி இறகுகள்
Double Row Of Vanes
இரட்டை வரிசை இறகுகள்
Feather
இறகு பறவையினச் சிறகின் தூவி இறகமைதி இறகு வண்ணம் பண்பமைதிநிலை வேட்டைக்குரிய புள்ளினம் அம்பின் இருபுறமுள்ள இழைமுள் கணையின் பின்புறம் தொப்பிமீதுள்ள இறுகுச்சூட்டு இலேசான பொருள் சிறப்பற்ற சிறு செய்தி முனைத்து மெலெழுந்து நிற்கும் நீள்வரை விளிம்பு அலையின் நுரைவரை விளிம்பு இறகணி நிமிர்மயிர் வரிசை அணி ஒப்பனை மணிக்கல்லின் வரை விளிம்புக்கறை இறகின் அலைபொத்த படகின் மிதப்பியக்கம் ஆப்புவடிவான பலகைக் கூர்முனை (வினை) இறகிணை இறகுகளால் மூடு இறகு உள்வரியிடு கணைக்கு இழை முள் இறகு இணை இறகுபோன்ற ஒப்பனைசெய் இறகுச் சூட்டணிவி இறகு போல் மிதக்கவிடு இறகுபோல் இயங்குவி இறகுபோல் அலை காற்றோட்டத்தில் தடைப்படாமல் துடுப்பை விளிம்புமுகமாகத் திருப்பு பறவையைக் கொல்லாமல் இறகுப்ளைக் கீழே வீழ்த்து மோப்பம் நாடி உடலையும் வாலையும் விதிர் விதிர்க்கச் செய்.
Feather Bed
மென்தூவிகள் நிறைக்கப்பெற்ற மெத்தை(வினை) மிகு சலுகையளித்துக்கெடுமிக எளிய செயலாக்கிவிடுஇறகுகள் அடைத்த மெத்தை
Feathered
இறகுகளால் மூடப்பட்ட இறகுகளை உடைய இறகுப்ள் இணைக்கப்பட்ட இறகுபோன்ற பறவைகள் போலப் பறக்கிற வேகமான இறகுகளால் மென்மையாக்கப்பட்ட மென்மையூட்டப்பட்ட.
Feathery
இறகு சார்ந்த இறகு போன்ற இறகுகளால் மூடப்பட்ட இறகினைப்போன்ற தோற்றமுடைய.
Fledge
சிறகுடையதாக்கு இறகளி இறகுகளால் அணிசெய் பறப்பதற்குரிய சிறகுகளை எய்தப்பெறு.
Griffin, Griffon
சிங்கத்தின் உடலிற் கழுகின் தலையும் இறகுகளும் கொண்ட பழங்கதைக் கற்பனை விலங்கு.
Guide Vanes
நீர்த்திருப்பு இறகுகள்
Lepidopterous
வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட செதிள் முடிய நான்கு இறகுகளுள்ள பூச்சியினஞ் சார்ந்த.
Magpie
கறுப்பு வெள்ளை இறகுகளையும் நிண்டொடுங்கிய வாலையுமுடைய ஐரோப்பியப் பறவை வகை புறா வகை சலசலப்பாளர் வம்பளப்பவர் இலக்குவட்டத்தின் புறக்கோடியடுத்த வளையம்இலக்குவட்டப் புறக்கோடி அடுத்துப்படும் வேட்டு.
Ostrich-farm
அழகிய இறகுகளுக்காகத் தீக்கோழி வளர்க்கும் பண்ணை.
Peripheral Vanes
விளிம்பு இறகுகள்
Petrel
கருமை வெண்மை நிறங்களும் நீண்ட இறகுகளும் உடைய சிறு கடற்பறவை வகை.
Pluck
பறித்தல் சட்டென்று இழத்தல் இசிப்பு தேர்வில் தோல்வி உணவு வகையில் ஆட்டின் குலை விலங்கின் நெஞ்சுப்பை-நுரையீரல்-கல்லீரல்-உயிர்ப்புக்குழல் கொண்ட ஊன் தொகுதி துணிவு உரம் ஊக்கம் (வினை.) பறி பிடுங்கு இழு இழுத்துச்செல் தென்னியிழு வெட்டியிழு பறவையின் இறகுகளை அகற்று கொள்ளையிடு மோசடி செய் மாணவரைத் தேர்வில் தோலிவியுறச்செய்.
Plumassier
ஒப்பனை இறகுகள் செய்பவர் ஒப்பனை இறகுகளில் வாணிகஞ் செய்பவர்.
Plume
இறகு ஒப்பனை இறகுச்சூட்டு தலைக்கவசம்-தொப்பி ஆகியவற்றின் இறகுக்குஞ்சம் குதிரைமயிர்ச் சூட்டு இறகு போன்ற உறுப்பு இறகு போன்ற உறுப்பு வளர்ச்சி (வினை.) இறகுகளைக் கோதிவிட்டுக்கொள் இறகு செருகு இரவல இறகுகளைக் ஒப்பனை செய்துகொள் அற்பச் செய்திபற்றிப் பெருமைப்பட்டுக்கொள் போலிப் பண்பு வகையில் பெருமைகொள்.
Random Fonts
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11635
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36643
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6376
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7315
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9983
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10843
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8163
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7063
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11881

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close