English to Tamil Dictionary: இழைம

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acerous
கொம்பற்ற உணர் இழையற்ற உணர்கொம்பு அற்ற கொடுங்கையற்ற.
Allergic
(மரு.) உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவாக வீக்கம் இழைம அழிவு ஆகியவை ஏற்படுகிற.
Amianthus, Amiantus
இழையாகப் பிரியக்கூடிய மிக நேர்த்தியான கல்நார் வகை இழைவான பச்சைக்கல் வகை.
Amitosis
இழையுருவில்பிரிவு
Amitosis
இழையுருவில்பிரிவு
Anastamosis
பூசன இழைச்சல்லடை
Anoxia
இழைமங்களுக்கு உயிர்வளியின் வருவளம் போதாமை உயிரகக் குறைபாடு.
Aquatint
காடிச் செதுக்குமுறை பிசினையும் வெடியக்காடியையும் கொண்டு செம்பின்மேல் செதுக்குவேலை இழைக்கப்படும்முறை (வினை.) செம்பில் பிசினும் காடியும் கொண்டு செதுக்கு.
Areola
சிறுபரப்பு சிற்றிடைவெளி இழைம இடைவெளி மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம் கருமணியை அடுத்த பாவையோரம்.
Autophagy
தன்னுண் உடைமை உடலிலுள்ள இழைமங்கள் தம்மைத் தாமே உறிஞ்சிக்கொண்டு உயிர் வாழ்தல்.
Autoplasty
உயிர்க் கூறொட்டுமுறை நலங்குன்றியபகுதியை அறுவை மருத்துவத்தினால் நீக்கிவிட்டு அதே உடலிலுள்ள நலமான இழைமங்கள் வைத்துக் குணப்படுத்தும் முறை.
Band
கட்டுதளைஇழைக்கச்சைதளைக்கயிறுகட்டுக்கம்பிஇணைப்புத்தகடுபுத்தகக்கட்டடத்துக்குரிய மூட்டுவார்அரைக்கச்சைசட்டை-மேற்சட்டை-தலையணி ஆகியவற்றின் சுற்று வரிப்பட்டைவார்சக்கர இணைப்புப்பட்டைவண்ணக்கரைபட்டைக்கோடுஅடையாளச்சின்னம்குழுஒன்றுபாட்டுழைக்கும் கூட்டம்இசைமேளம்இசைக்கருவிக்கூட்டுஇசைக்கருவியாளர் குழாம்(வினை) கட்டுஇணைவரிந்து கட்டுஒருங்கு கூட்டுகுழுவாக அமைபட்டைப் கோடுகளிடு
Band
கட்டுதளைஇழைக்கச்சைதளைக்கயிறுகட்டுக்கம்பிஇணைப்புத்தகடுபுத்தகக்கட்டடத்துக்குரிய மூட்டுவார்அரைக்கச்சைசட்டை-மேற்சட்டை-தலையணி ஆகியவற்றின் சுற்று வரிப்பட்டைவார்சக்கர இணைப்புப்பட்டைவண்ணக்கரைபட்டைக்கோடுஅடையாளச்சின்னம்குழுஒன்றுபாட்டுழைக்கும் கூட்டம்இசைமேளம்இசைக்கருவிக்கூட்டுஇசைக்கருவியாளர் குழாம்(வினை) கட்டுஇணைவரிந்து கட்டுஒருங்கு கூட்டுகுழுவாக அமைபட்டைப் கோடுகளிடு
Baste
தைப்பதற்கு முன்னீடாகப் பெருந்தையல் போடு தளர்த்தியாய் இழைபோட்டு.
Batiste
மெல்லிய இழையுள்ள நேர்த்தியான துணி (பெ) மெல்லிய இழையுள்ள நேர்த்தியான துணிக்குரிய.
Bipinnate
இறகுகளின் இழைத்துய்களிலும் கிளைத்துய்கள் உடைய.
Blouse
இழைக் கச்சையிட்ட தொழிலாளர் தளர்சட்டை குடுத்துணி இடுப்பில் வார்க்கச்சையிட்ட பெண்கள் தளர்சட்டை.
Bobbin
தையல் பொறியின் நுல் வட்டு கம்பி இழையுருளை தாழ் ஏற்றி தாழ்ப்பாள் உயர்த்திக் திறக்கச் செய்வதற்காக இழுக்கப்படும் கயிற்றுப் பொறியமைவு.
Bolas
எறிபடைக்கண்ணி வேட்டைவிலங்கின் உறுப்புக்களில் மாட்டிப்பிணிக்கும் இழைகுண்டு எறிபடை.
Braided
பின்னப்பட்ட இழைக்கப்பட்ட முடைந்த.
Bungler
நயமற்ற தொழிலாளி தவறு இழைப்பவர் அருவருப்பாகச் செயலாற்றுபவர் குழப்பி வடுபவர்.
Byssal
கிளிஞ்சில்களின் இழைத்தொகுதியைச் சார்ந்த.
Calliper
திட்பமானியில் பிழம்புருப்புகளின் விட்டம் திட்பம் ஆகியவற்றை அளக்கும் இடுக்கி விரல்களுடைய விட்டமானியில் அப்ப்புற விட்டங்களை அளக்கும் வகையில் அளவுக் கருவிக்கோலில் இழையும் அளவுக்காய்களையுடைய (வினை.) திட்பமானியால் அள விட்டமானியால் அள (தொ.) ஊறுபாடு உற்றவர் காலில் அழுத்தம் ஏற்படாமல் நடக்கும்படி உதவ இணைத்துக் கட்டப்படும் வரிச்சல்.
Calliper-square
விட்டமானி பிழம்புகளின் அகப்புற விட்டங்களை அளக்கும் முறையில் அளவுக்கோலின் மீது இழையும் அளவுக் காய்களையுடைய அளவுக் கருவி.
Cam,bric
நயமான வெண்ணிற இழைத்துணி வகை கைக்குட்டைகள் (பெ.) வெண்ணிற இழைத்துணியால் இயன்ற.
Random Fonts
Mani Bangla Font
Mani
Download
View Count : 19921
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12119
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21898
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32473
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12790
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6976
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22677
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6417
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9731

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close