English to Tamil Dictionary: இவறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aqua-mirabilis
இலவங்கம் சாதிக்காய் இஞ்சி மதுச்சாரம் இவற்றிலிருந்து வடித்திறக்கப்படும் சாறு.
Bathymetry
கடல்-ஏரி ஆகிய இவற்றின் ஆழங்காண்பது பற்றிய நுல்.
Bursar
பொருளாளர் ஸ்காத்லாந்துநாட்டுப் பல்கலைக்கழகம்-பள்ளி இவற்றின் காட்சிச் சாலையாளர் நிலைய அறக்கொடை பெற்றுப் பயிலும் மாணவர்.
Can
பிடியுள்ள தகரக்குவளை புகைப்போக்கியின் தகர மேல்மூடி பழம்-இறைச்சி இவற்றை இறுகமூடி வைக்கப் பயன்படும் தகரக்கலம் நீர்க்குவளை (வி.) தகரங்களிற் பாதுகாப்பிற்காக வை.
Caulk
(கப்.) பலகை மூட்டுகளை நீர்க்காப்புடையதாகச் செய் நார்க்கயிறு-உருகிய நிலக்கீல் இவற்றைக் கொண்டு பலகைகளின் சந்திப்பு இடைவெளிளை அடை.
Concierge
(பிர.) பாதுகாவலர் சிறைச்சாலை-மாணவர் விடுதி இவற்றின் மேலாள் வாயில் காப்போன் வாயில் காக்கும் பெண்.
Kamptulicon
தரைவிரிப்புத் துணிவகை ரப்பர் ஒரு வகைப்பிசின் தக்கை நெட்டி இவற்றின் கலவை மேல்பூசப் பட்ட இரட்டுத்துணி வகை தொய்வகம் பிசின் கட்டை நெட்டி ஆகியவற்றாலான தள விரிப்பு இரட்டு.
Logogram
பட எழுத்து; ஒரு சொல்லை அல்லது ஒரு உருபனைக் குறிக்கப் பயன்படும் வரிவடிவம் ஆகும். இவற்றுக்குப் பேச்சு மொழியில் ஒத்த வடிவம் கிடையாது. பட எழுத்துக்களைச் சில வேளைகளில் கருத்தெழுத்து என்றும் குறிப்பது உண்டு. ஆனால் கருத்தெழுத்துக்கள் பட எழுத்துக்களைப்போல் சொற்களையும் ஒலியன்களையும் குறிக்காமல் நேரடியாக எண்ணங்களைக் குறிக்கின்றன.
Miser
கஞ்சன் இவறன்மாலையன் உலோபி பேராசை உடையவன்.
Miserly
கஞ்சனை ஒத்த இவறலுடைய பிசுணித்தனமான.
Pantomime
(வர.) ரோமன் ஊமைக்கூத்து நடிகர் போலி மாறாட்ட நடிகர் கோமாளிகளின் கூத்து நடனம் பாடல்கள் இவற்றுடன் முடியும் ஆங்கில நாடக்காட்சி ஊமைக்கூத்து அவிநயக்கூத்து (வினை.) ஊமைக்கூத்து மூலம் புலப்படுத்து சைகைமூலந் தெரியப்படுத்து
Scrimp
கஞ்சனாயிரு இவறு.
Skimp
படி அள அளந்து கொடு இவறு கருமித்தனஞ் செய்.
Venal
விற்கப்படுவதற்குரிய பணத்துக்கு ஆட்படுகிற இவறன்மாலையரான பொது ஊஸீயப் பொறுப்பையும் செல்வாக்கையும் பணத்துக்கு விற்றுவிடச் சித்தமாயிருக்கிற கூலிக்கு உழைக்கிற பண அவாவுள்ள கைக்கூலி வாங்குகிற நடத்தை வகையில் பணத்திற்காக இஸீசெயல் செய்கிற.
Random Fonts
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21898
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5052
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10843
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18682
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22916
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5395
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17987
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13469
Latha Bangla Font
Latha
Download
View Count : 1303115

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close